பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் 45; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,675)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,675

Date uploaded in London – –    20 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் 45; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்

புத்ரதாரக்ருஹாதிஷு  13-9 மகன், மனைவி, வீடு, முதலிய விஷயங்கள்

புத்ரஸ்ய  11-44 மகனுடைய

புத்ரான்  1-26 மகன்கள்

புத்ராஹா  1-33 மகன்கள்

புனஹ  4-9 மறுபடியும்

புமான்  2-71 மனிதன்

புரஸ்தாத் 11-40 கிழக்கில்

புரா 3-3 முன் காலத்தில்

புராணம் 8-9 பழைய , பழமையான

புராணஹ 2-20  புராதனமான, பழமையான

புராணீ 15-4 முன் கால

புரதனஹ 4-3 பழமையான

புருஜித் 1-5 – புருஜித்

புருஷர்ஷப  2-15  ஆண்மையில் சிறந்தவன்

புருஷ வ்யாக்ரஹ 18-4 மனிதர்களில் புலி போல – 15 words

புருஷஸ்ய 2-60 புருஷனுடைய , ஒருவன் உடைய

புருஷஹ  2-21  மனிதன், புருஷன்

புருஷாஹா 9-3 மனிதர்கள், ஆண்கள்

புருஷோத்தம  8-1 மனிதர்களில் சிறந்தவர்

புருஷோத்தமம் 15-19   புருஷோத்தமனாகிய /கிருஷ்ணன்   20 words

புருஷெள  15-16 புருஷர்கள், மனிதர்கள்

புரே 5-13 நகரத்தில்

புரோதஸாம்  10-24 ராஜாங்க புரோகிதர்களின்

புஸ்கலாபிஹி – 11-21 விரிவாக

புஷ்ணமி  15-13 போஷிக்கின்றேன் /புஷ்டி ஆக்குகிறேன்          25

புஷ்பம் 9-23 மலர், பூ

புஷ்பிதாம் 2-42 வசீகரமான, அழகான, பூப்போன்ற , னுக்கு

பும்ஸஹ 2-62 ஒருவனுக்கு 

பூஜார்ஹவ் 2-4 பூஜைக்குரிய, பூஜிக்கத்தகுந்த

பூஜ்யஹ 11-43 பூஜைக்குரிய       30

பூத பாபஹ 9-20 பாபம் அற்றவர்

பூதாஹா  4-10 தூய்மையானவர்கள் ,பரிசுத்தமானவர்கள்

பூதி 17-10  கெட்டுப்போன

பூர்விதரம் 4-15 முன்னர்

பூர்வம் 11-33 அதற்கும் முன்பு      35 words

பூர்வாப்யாசேன  6-44 கடந்த கால பயிற்சியினால்

பூர்வே 10-6 முன் காலத்தில்

பூர் வைஹி  4-15 முன்னோர்களால்

ப்ருச்சாமி 2-7  வேண்டிக் கொள்கிறேன் , இறைஞ்சுகிறேன்

ப்ருதக் 1-18 வேறு, வித்தியாசமான       40 words

ப்ருதகத்வேன 9-15  வேறு வடிவங்களில்

ப்ருதக்விதம் 18-14 வேறு வகைகளில்

ப்ருதக்விதான் 18-21 பல வகைகளையுடைய

ப்ருதக்விதாஹா 10-5 வெவ்வேறு

ப்ருதிவீ பதே 1-18 ஓ அரசனே

ப்ருதிவீம் 1-19 பூமி

ப்ருதிவ்யாம் 7-9 பூமியில்

ப்ருஷ்டதஹ 11-40 பின்னால், பின் பக்கத்தில்

பெளண்ட்ரம் 1-15 பீமன் வைத்திருந்த சங்கின் பெயர்

பெளத்ரான்  1–26  பேரர்கள்        50 words

பெளத் ராஹா  1-34 பேரப்பிள்ளைகள்

பெளருஷம் 7-8  ஆண்மை

பெளர்வதேஹிகம் 6-43  முன் ஜென்மத்தில்

ப்ரகாசகம் 14-6 ஒளி  பொருந்தியதும்

ப்ரகாசயதி 5-16 விளங்கச் செய்கிறது

ப்ரகாசம் 14-22  ஒளி

ப்ரகாசஹ 7-25 ஒளி  பொருந்தியதும்

ப்ரகீர்த்யா  11-36  புகழைப் பேசுவதால்

ப்ரக்ருதிஜான் 13-21 இயற்கையாக ஏற்படும்

ப்ரக்ருதிஜைஹி  3-5 இயற்கையில் பிறந்த      60 words

ப்ரக்ருதிஸம்பவான் 13-19  ப்ரக்ருதியிலிருந்து பிறந்த

ப்ரக்ருதிஸ்தஹ 13-21  ப்ரக்ருதியிலிருந்து கொண்டு

ப்ரக்ருதிஸ்தானி  15-7 அதனதன் இயல்பில் நிற்கும்

ப்ரக்ருதிம் 3-33  இயற்கைக்கு

ப்ரக்ருதிஹி  7-4  இயற்கை, தெய்வீக சக்தி; என்னுடைய இயற்கை சுபாவம்

65 words added in this part 45

xxxxx

கீதை சொற்கள் , தமிழ், இண்டெக்ஸ்45

tags–

கீதை சொற்கள் , தமிழ், இண்டெக்ஸ்45

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: