Post No. 10,747
Date uploaded in London – – 15 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேத கால புலவர்கள் 400 பேர் பட்டியல் தொடர்கிறது. நேற்று 47 பேரைக் கண்டோம்.
இரண்டாம் பகுதி
48.இட பார்கவ 10-171
இந்த்ர 1-165, 1-170, 4-18, 8-100, 10-28, 10-86
இந்த்ர முஸ்கவான் 10-38
இந்த்ர வைகுண்ட 10-48
இந்த்ர ப்ரமிதி வாசிஷ்ட 10-97
இந்த்ராணி 10-86, 10-145
இரும்பிடி கா ண்வ 8-16 -18
இ ச ஆத்ரேய 5-7, 8
இத்ம வாக தார்த்தச் யுத 9-26
உசத்ய ஆங்கிரஸ 9-50-52
உத்கீல காத்ய 3-15-16
உபமன்யு வாசிஷ்ட 9-97,
உபஸ்ருத வார்ஸ் த்திஹவ்ய 10-115
உருக்சய ஆமஹியாவ 10-118
உருசக்ய ஆத்ரேய 5-69/70
ஊர்வசி 10-95
உல வாதாயான 10-186
உசன காவ்ய 8-84, 9-87/89
ஊரு ஆங்கீரஸ 9-108
ஊர்த்வ க்ருசண யாமாயண 10-144
ஊர்த்வ க்ராவா ஆற்புதி 10-175
ஊர்த்வ நாப ப்ரஹ்ம 10-109
ஊர்த்வச த்மா ஆங்கீரஸ 10-108
ரிஜ்ஸ்வா பாரத்வாஜ 6-49/52, 9-98, 9-108,
ர்ஜ் ராஸ் வ வார்சாகிர 1-100
73- ர்ணாஞ்சய 9-108
So far 73 poets covered
ர்ஷப வைராஜ 10-166
ர்ஷப வைஸ் வாமித்ர 3-13/14; 10-166
ர்ஷப சக்வர 10-166
ர் ஷ்ய ஸ்ருங்க வாதரஸன 10-136/7
ஏக தாயு நவ் தச 8-80
ஏடச வாதரஸன 10-136
ஏவயாமருத் ஆத்ரேய 5-87
கக்ஷிவான் தை ர்க தமஸ 1-116/125; 1-16; 9-74
கண் வ கௌர 1-36, 1-43, 9-94
கத வைச்வாமித்ர 3-17/18
கபோத நைர் த 10-165
கரிக்கரத வாதரஸன 10-136
கர்ணஸ்ருத வாசிஷ்ட 9-27
கலி ப்ராகாத 8-66
கவச ஐலுச 10-30/34
கவி பார்கவ 9-47/49, 75/79
காஸ்யப மாரீச 1-99; 8-29; 9-64, 67, 91/92; 9-113/114; 10-137
குத்ச ஆங்கிரஸ 1-94/98; 1-101/115; 9-97
குமார ஆக்னேய 7-101/102
குமார ஆத்ரேய 5-2
குமார யாமாயன 10-135
குரு சுதி காண்வ 8-76/78
குல்மல பாரீஸ சைலூசி 10-126
குசிக ஐஸீரதி 3-31
குசிக ஸெளபரி 0-127
குஸீதி காண்வ 8-81/83
102. கூர்ம க்ருத்சமத 2-27/29
இதுவரை 100 புலவர்கள்
To be continued………………………………………………
tags– ரிக் வேத, புலவர்கள் , 400 பேர், பட்டியல்-2,