Post No. 10,756
Date uploaded in London – – 18 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
210. பிரத வாசிஷ்ட 10-181
ப்ரபூவசு ஆங்கிரச 5-35/36, 9-35/36
ப்ரயவந்த ஆத்ரேயஹ 5-20
ப்ரயோக பார்கவ 8-102
ப்ரஸ்கன்வ காண்வ 1-44/50; 8-49; 9-95
ப் ரியமேத ஆங்கிரஸ 8-2;868/69;8-87;9-28
பந்து கெள பாயன 5-24; 10-57/60
பப்ரு ஆத்ரேய 5-30
பப்ரு என்ற சொல் மிட்டன்னியன் நாகரீகத்திலும் MITANNIAN CIVILIZATION உள்ளது (கி.மு.1380 கல்வெட்டு 1380 BCE CUNEIFROM SANSKRIT INSCRIPTION)
பரு ஆங்கிரஸ 10-96
பாஹு வ்ருக்த ஆத்ரேய 5-44; 5-71/72
பிந்து ஆங்கிரஸ 8-94;9-30
புத ஆத்ரேய 5-1
புத ஸெளம்ய 10-101
ப்ருஹ துக்த வாமதேவ்ய 10-54/56
ப்ருஹ த்திவ ஆதர்வண 10-120
ப்ருஹன்மதி ஆங்கிரஸ 9-39/40;10-71/72
ப்ருஹஸ்பதி லெளக்ய 10-72
ப்ரஹ்மா திதி காண்வ 8-5/
பயமான வார்ஸாகிர 1-100
பரத்வாஜ பர்ஹஸ்பத்ய 6-1/30; 6-37/43; 6-53/74; 9-67; 10-137
பர்க ப்ராகாத 8-60/61
பாவயவ்ய 1-126
பிக்ஷு ஆங்கிரஸ 10-117
பிக்ஷு BIKSHU என்பதை இதற்கு 1500, 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர்கள் எல்லா சன்யாசிகளுக்கும் பயன்படுத்தினர். பிச்சை எடுப்பவர் என்பது பொருள் ; சங்கப் புலவர்களில் ஒருவர் பெயர் ஓரில் பிச்சையார் ; ஒரே இடத்தில்/ வீட்டில் மட்டுமே பிச்சை எடுக்கவேண்டும் என்பது சாஸ்திர விதி.
பிஷக் ஆதர்வண 10-97 (மஹாபாரத காலம்)
BISHAK= DOCTOR; P HYSICIAN
234.புவன ஆப்த்ய 10-157
பூதான்ச காஸ்யப 10-106
ப்ருகு வாருணி 9-65; 10-19
மத்ஸ்ய சம்மட 8-67
இது ஆராய்ச்சிக்குரிய பெயர் .இது பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன் ; கீழே இணைய்ப்பில் காண்க:-
மத்ஸ்ய சம்மட MATHSYA SAMMADA என்பதை மநு ஸ்ம்ருதி மட்டுமே குறிப்பிடும் கெட்ட , மோசமான அரசர்களில் ஒருவரான சுமுகன் SUMUKA;
சுமேரியர்கள் குறிப்பிடும் துமுசி, தம்முஸ், கில் காமேஷ் DUMUZI, TAMMUZ கதையுடன் தொடர்புபடுத்தியுள்ளேன். மொழியியல் ரீதியில் சம்மட =துமுசி= தம்முஸ் = சுமுக என்பது சாத்தியமே .மேல் விவரத்துக்கு எனது 2014ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கவும் .
மதித யாமயான 10-19
மதுச் சந்தஹ வைச்வாமித்ரஹ 1-1/10
ரிக் வேதத்தின் முதல் பாடல் ; கவிஞர் பெயர் தேன் கவிஞன் = மது சந்தம் = தேன் மொழிக் கவிஞன் . இதுதான் வியாசர் தேர்ந்தெடுத்த அற்புதப் பாடல். அக்னி மீளே என்று அ – எழுத்தில் துவங்குவதால் எழுத்துக்களில் நான் அ -காரம் என்று கிருஷ்ணன் பகவத் கீதையிலும் வள்ளுவன் முதல் குறளிலும் சொன்னான். வள்ளுவனுக்கு ரிக் வேதமும் தெரியும்; கீதையும் தெரியும் என்பதை வள்ளுவன் சம்ஸ்க்ருத அறிஞன் என்ற கட்டுரையில் காட்டியுள்ளேன்.
மநு ஆபசவ 9-106
மநு வைவஸ்வத 8-27/31
மநு சாம்வரண 9-101
மன்யு தாபஸ 10-83/84
மன்யு வாசிஷ்ட 9-97
இந்த மநு ரஹஸ்யம் குறித்து முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
மருதஹ 1-165
தமிழில் மருத நிலம் என்று சொல்வதுடன் ஒப்பிடலாம்
மாதரிஸ்வ காண்வ 8-54
மாந்தாதா யவனாஸ்வ 10-134
மான்ய மைத்ராவருணி 8-67
(அகஸ்தியர் பெயர் மான PIGMY= SHORT )
முத்கல பார்ம்யஸ்வ 10-102
புராணக் கதைகளில் முத்கலர் பெயர் உளது
மூர ஹ ன்வான் வாமதேவ்ய 10-88
ம்ரிலீக வாசிஷ்ட 9-97; 10-150
மேதா திதி காண்வ 1-13/13; 8-1; 8-2; 8-32; 9-2; 9-41/43
மேத்ய காண்வ 8-1; 8-3; 8-33;
யக்ஷ்ம நாஸன ப்ராஜாபத்ய 10-161
யஜத ஆத்ரேய 5-67/68
யக்ஞ ப்ராஜாபத்ய 10-130
யம வைவஸ்வத 10-10; 10-14
யமி வைவஸ்வதீ 10-10; 10-154
யயாதி நாகுஷ 9-101
மூன்று யயாதிகள் உண்டு. மஹாபாரத யயாதி வேறு .
261- யவிஸ்த சஹச புத்ரஹ 8-102
முன்னர் சஹஸ்ர புத்ரஹ என்று ஒரு புலவரைக் கண்டோம்
இதுவரை 261 புலவர்கள் பெயர்கள் பட்டியல் இடப்பட்டன .
ஜீசஸ்=ஜஸ | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஜ…
11 Dec 2014 — உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் மத்ஸ்ய சம்மட என்ற மர்ம மன்னர் …
2014 | Tamil and Vedas | Page 76
https://tamilandvedas.com › page
9 Jul 2014 — … பகவானின் வாஹனம் கருடன் – மத்ஸ்ய புராணம் … மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக …
புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்? – Tamil and …
https://tamilandvedas.com › புத்…
8 Jul 2014 — ரிக் வேதத்தில் குறிப்பிடப் படும் மனு, மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக …
Matsya Sammada | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › matsya-sammada
14 Nov 2014 — Maha Sammata of Mahavamsa, one and the same? Yes, they are same! Matsya Sammada is a mysterious name in the Satapata Brahmana. Rig Veda (RV 7-18 …
Fish God | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › fish-god
Sumuka of Manu Smriti , Maha Sammata of Mahavamsa, one and the same? Yes, they are same! Matsya Sammada is a mysterious name in the Satapata Brahmana.
TO BE CONTINUED …………………………………..
TAGS- புலவர்கள் பெயர்கள், பட்டியல்-5