Post No. 10,772
Date uploaded in London – – 23 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ப்ராக்ருதஹ 18-28 நல்லொழுக்கம் இல்லாதவன்
ப்ராக் 5-23 முன்னர்
ப்ராஞ்ஜலயஹா 11-21 கை கூப்பிய வண்ணம்
ப்ராண கர்மாணி 4-27 பிராணனின் தொழில்களையும்
ப்ராணம் 4-29 வெளிக்காற்று
ப்ராணான் 1-33 உயிரையும்
ப்ராணாபானகதி 4-29 மூச்சுக் காற்றின் உட்போக்கையும், வெளிப்போக்கையும்
ப்ராணாபான சமாயுக்தஹ 15-14 பிராணன், அபானனுடன் கூடி
ப்ராணாபாநவ் 5-27 பிராண, அபான வாயுக்களை
ப்ராணாயாம பராயணாஹா 4-29 பிராணனைக் கட்டி நிறுத்துவதையே மேலாக எண்ணுவோர்
ப்ராணினாம் 15-14 பிராணிகளின்
ப்ராணே 4-29 வெளிக் காற்றில்
ப்ராணேஷு 4-30 பிராண வாயுக்களில்
ப்ராதான்யதஹ 10-19 முக்கியமானவற்றை
ப்ராப்தஹ 18-50 அடைந்தவன்
ப்ராப்னுயாத் 18-71 அடைவான்
ப்ராப்னுவந்தி 12-4 அடைகிறார்கள்
ப்ராப்ய 2-57 அடைந்து
ப்ராப்யதே 5-5 அடையப்படுகிறதோ
ப்ராப்யஸி 2-37 அடைவாய் 20 WORDS
ப்ராப்ஸ்யே 16-13 அடையப்போகிறேன்
ப்ரா ரபதே 18-15 செய்தாலும்
ப்ரார்தயந்தே 9-20 வேண்டுகிறார்கள்
ப்ராஹ 4-1 உரைத்தார்
ப்ராஹுஹு 6-2 கூறினார்களோ
ப்ரிய சிகீர்ஷவஹ 1-23 பிரியத்தைச் செய்ய விரும்பி
ப்ரிய க்ருத்தமஹ 18-69 பிரியமான செயல்களை செய்வன்
ப்ரிய தரஹ 18-69 அதிகப் பிரியமான
ப்ரிய ஹிதம் 17-15 பிரியமானதும், நன்மையைக் கருதுவதும்
ப்ரியம் 5-20 பிரியமானதை
ப்ரியஹ 7-17 பிரியமானவன்
ப்ரியாயாஹா 11-44 காதலியின்
ப்ரீத மனாஹா 11-49 சந்தோஷமுள்ள மனத்துடன்
ப்ரீதி பூர்வகம் 10-10 அன்புடன்
ப்ரீதிஹி 1-36 சந்தோஷம்
ப்ரீய மாணாய 10-1 உள்ளம் மகிழும்
ப்ரேதான் 17-4 பிரேதங்களையும்
ப்ரேத்ய 17-28 வேறு உலகிற்குச் சென்ற பின்னும்
ப்ரோக்தவான் 4-1 உபதேசித்தேன்
ப்ரோக்தம் 8-1 சொல்லப்படுவது 40 WORDS
ப்ரோக்தஹ 4-3 கூறப்பட்டது
ப்ரோக்தா 3-3 கூறப்பட்டது
ப்ரோக்தானி 18-13 கூறப்பட்டுள்ள
ப்ரோச்யதே 18-19 சொல்லப்படுகிறது
ப்ரோச்ய மானம் 18-29 கூறப்படுவதை
ப்ரோதம் 7-7 கோர்க்கப்பட்டுள்ளது 46 WORDS
Tags- Gita index 48