பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -49; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,782

Date uploaded in London – –    26 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -49; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்

F அ

fபல ஹேதவஹ  2-49 பலனில் ஆர்வம் கொண்டவர்கள்

fபலம்  2-51 பலன்கள், பயன்கள்

fபலாகாங்க்ஷி  18-34 பலனில் ஆசை  கொண்டு

fபலானி  18-6  முடிவுகள், பலன்கள்

fபலே  5-12 பலனில்

fபலேஷு  2-47  பலனில் , பயனில்

B அ

Bபத 1-45 அந்தோ

பத்தாஹா  16-12 கட்டப்பட்டவர்களாய்

பத்நாதி  14-6  கட்டு ப்படுத்தும்

பத்யதே 4-14  கட்டப்படுதல்

பந்தம் 18-30 பந்தம் , கட்டு

பந்தாத்  5-3 கருமக்  கட்டினின்று

பந்துஹு 6-5 உறவினன்

Bபந்தூன்  1-27 உறவினர்களையும்

பபூவஹ  2-9  இருந்தான்

B பலவதாம்  7-11 பலவான்களிடம்

பலவத்  6-34  வலிமை உடையது

பலவான் 16-14 பலமுடையவன்

B பலம் 1-10  சேனை

பலாத்  3-36  பலாத்காரமாக                         20 WORDS

Bபஹவஹ  1-9  பல

பஹிஹி  5-27 புறம்பாக, வெளியே

பஹு தம்ஷ்ட்ரகராலம் 11-23

Bபஹுதா  9-15 பல வகையில்

பஹுனா 10-42 பல வகைப்பட்ட

பஹு பாஹு உருபாதம் 11-23 பல தோள்கள், தொடைகள் , பாதங்கள் உடையதும்

பஹு மதஹ 2-35 வெகுமானிக்கத் தக்கவனாக

பஹுலாயாஸம்  18-24  மிகுந்த பிரயாசையுடனோ

பஹு வக்த்ர நேத்ரம் 11-23 பல முகங்களும் கண்களும்

பஹுவிதாஹா 4-32            பலவிதமான              30 WORDS

Bபஹு  சாகாஹா 2-41 பல கிளைகளை உடைய

பஹு  உதரம்  11-23  பல வயிறு களும்

பஹு நாம்  7-19 பல

பஹூ னி 4-5 பல

பஹூன் 2-36 பல

B பாலாஹா  5-4 குழந்தைகள் , சிறுவர்

பாஹ்ய ஸ்பர்சேஷு  5-21 வெளிப்பொருள்களின் உணர்ச்சியில்

Bபிபர்தி 15-17  தாங்குகின்றானோ

Bபீஜப் ரதஹ 14-4  கர்ப்பா தானம் செய்யும்

Bபீஜம்  7-10 விதை                            40 WORDS

Bபுத்தயஹ 2-41 புத்திகள்

Bபுத்தி க்ராஹ்யம் 6-21 புத்தியினால் மட்டும் அறியக்கூடியது 42 WORDS

42 WORDS ADDED IN PART 49

TO BE CONTINUED……………………….

Tags –  GITA WORD INDEX 49, TAMIL,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: