பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ்-50; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,816)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,816

Date uploaded in London – –    6 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -50; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்

புத்தி நாஸாஹா  2-63 புத்தி நாசம்; விவேகம் அழிவு

புத்தி நாஸாத்  2-63  புத்தி நாசத்தினால்

புத்தி பேதம் –  3-26 புத்தி மாறாட்டத்தை, மனக் கலக்கத்தை

புத்தி மதாம் 7-10  புத்திமான்களின்

புத்தி மான் 4-18 புத்திசாலி

புத்தி யுக்த 2-50 சம புத்தியுடன் கூடியவன்

புத்தி யுக்தாஹா 2-51 சம புத்தியுடன் கூடிய

புத்தி யோகம் 10-10 பகவத் விஷயங்களைத் தெளிவாக்கண்டு பகவானையே நாடும் அறிவு

புத்தி யோகாத்  2-49 சம புத்தியுடன் செய்யும்

நிஷ்காம கர்மத்தை விட

புத்திம் -3-2 அறிவை

புத்திஹி  2-39 புத்தியானது

புத்தெள  2-49 சமத்துவ புத்தி யோகத்தில்

புத்யா 2-39 புத்தியுடன்

புத்த்வா 3-43 அறிந்து

புதஹ 5-22 அறிவாளி

புதாஹா 4-19 அறிவாளிகள்

ப்ருஹத் சாம 10-35 பிருஹத் சாமம்

ப்ருஹஸ்பதிம் 10-24 ப்ருஹஸ்பதி

போத்தவ்யம்  4-17 அறிய வேண்டுவதுண்டு

போதாயந்தஹ 10-9 விளக்கிக்கொள்பவர்கள்

ப்ரவீமி 1-7 கூறுகிறேன்

ப்ரவீஷி   10-13 சொல்லுகிறாய்

ப்ரஹ்ம 3-15 வேதம்

ப்ரஹ்ம கர்ம  18-42 பிராமண கர்மங்கள்

ப்ரஹ்ம கர்ம சமாதினா 4-24 கருமமாகிய பிரம்மத்தில் சமாதி எய்தும்

ப்ரஹ்மசர்யம்  8-11 ப்ரஹ்மசர்யம்

ப்ரஹ்மசாரி வ்ரதே 6-14 பிரம்மச்சர்ய விரதத்தில்

ப்ரஹ்மணஹ 4-32 வேதத்தின்

ப்ரஹ்மணா   4-24 பிரம்மத்தால்

ப்ரஹ்மணி  5-10 பிரம்மனிடத்தில்

ப்ரஹ்ம நிர்வாணம் 2-72 பிரம்மத்தில் கலந்த முக்தி நிலை

ப்ரஹ்ம பூதம் 6-27 பிரம்மமே ஆகிவிட்டவன்

ப்ரஹ்ம பூதஹ  5-24 உயிர்வாழும்போதே பிரம்மமாய்

ப்ரஹ்ம பூயாய  14-26 பிரம்மம் ஆவதற்கு

ப்ரஹ்ம யோக யுக்தாத்மா 5-21 பிரம்மத்துடன் கூ டிய அந்தக் கரணமுடன்

ப்ரஹ்ம வாதினாம் 17-24 வேதம் அறிந்தவர்கள்

ப்ரஹ்ம விதஹ  8-24 பிரம்ம ஞானிகள்

ப்ரஹ்ம ஸம்ஸ்பர்சம் 6-28 பிரம்ம ஞானத்தில் பிறந்த

ப்ரஹ்ம சூத்ர பதைஹி  13-4 பிரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும்

ப்ரம்மாஹ்னவ் 4-24 (அக்கினியாகிய) பிரம்மத்தில்

ப்ரஹ்மாணம்  11-15 பிரம்மாவையும்

ப்ரஹ்மோத்பவம் 3-15 வேதத்தினின்று உண்டானது

ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம் 18-41

ப்ராஹ்மணாஹா 9-33 ப்ராஹ்மணர்களும்

ப்ராஹ்மணஸ்ய 2-46 பிராமணனுக்கு

ப்ராஹ்மீ 2-72 பிரம்மத்துடன் ஒன்றுபட்ட நிலை

ப்ரூஹி 2-7 கூறு

 47 WORDS ADDED IN PART 50

TAGS – GITA WORDS , INDEX 50

To be continued …………………………………..

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: