WRITTEN BY KATHUKUTTI, CHENNAI
Post No. 10,831
Date uploaded in London – – 11 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ஞான மொழிகள் 31- Part 1
கத்துக் குட்டி
(படித்ததில் ரசித்தது)
1. கொக்கு வேட்டைக்கு செல்பவன் கொக்கை தேடிச் செல்ல வேண்டியதில்லை.
மீன் உள்ள குளத்திற்குப் போனாலே போதும்………
2. நீர் தீர்த்தமாவதும் சாக்கடையாவதும் சேரும் இடத்தை பொருத்தே அமையும்.
3. ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
பழைய சோற்று நீர் இவ்விரண்டையும் போக்கும்!!!
XXXX
4. Smart answer by a female passenger on a flight…
A guy asked a beautiful lady sitting next to him…
‘Nice perfume…..which one is it?… I want to give it to my wife..!!’
Lady: ‘Don’t give her….some idiot will find an excuse to talk to her..!!’
XXXX
5. மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.
இதோ அந்த பரீட்சை பேப்பர் .
XXXX
ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க.
இங்கே சிறுநீர் கழிக்காதீர்
Don’t substract small water here.
ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்
Six face multiplied the house
பாரத நாடு பழம்பெரும் நாடு
Bharath country fruit getting country
நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்
Tomorrow Kabaddi game will walk here
XXX
தமிழில் மொழி மாற்றம் செய்க.
Please bear with me
தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.
Watchman Checked my bag
கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.
XXX
எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.
குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.
Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது
ஏரிப் பாசனம் நன்று
Ans: இறங்கிப் பாசனம் நன்று…!!!
XXXX
6. ஆசிரியர்: வாழைப் பழம் சொல்லு.
பையன்: வாயைப் பயம்.
ஆசிரியர்: : தப்பு. வாழைப் பழம்.
பையன்: வாயைப் பயம்.
ஆசிரியர்: ஊஹூம். உங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டி வா.
பையன்: சரி, டீச்சர்.
(பையனின் அம்மா வருகிறார்)
ஆசிரியர்: நீங்கதான் இவனோடே அம்மாவா?வாழைப் பழம்னு சொல்லச் சொன்னா வாயைப் பயம்னு சொல்லுறான் உங்க பையன். திருத்தக்கூடாதா?
பையனின் அம்மா: நல்லாத் தானே சொல்லுறான் வாயைப் பயம்னு.
ஆசிரியர்: இல்லேம்மா. அது தப்பு. வாழைப் பழம். அதுதான் சரி.
பை. அம்மா: அப்படிச் சொல்லி எங்களுக்குப் பயக்கமில்லீங்க.
ஆசிரியர்: சரி. உங்க புருஷனை வரச்சொல்லுங்க.
பை. அம்மா: சரிங்க.
(பையனின் அப்பா வருகிறார்)
ஆசிரியர்: நீங்க தான் இந்தக் குழந்தையோட அப்பாவா?
பை. அப்பா: ஆமாங்க. நான்தான் இந்தக் கொயந்தேயோட அப்பன்.
ஆசிரியர்: என்னங்க? உங்க வீட்டிலே யாருக்குமே ழ வராதா?
பை. அப்பா: எங்க வீட்டுக் கெயவிக்கு வரும்.
ஆசிரியர்: சரி. அவங்களை என்னைப் பாக்க வரச் சொல்லுங்க.
(பையனின் பாட்டி வருகிறார்)
ஆசிரியர்: என்னம்மா, நீங்கதான் இந்தக் குழந்தையோட பாட்டியா? இந்தக் குழந்தைக்கு ழ வே வரமாட்டேங்குதே.
கிழவி: அழுக்குத்தான் ழூப்பிட்டீகளா? ழான் எழ்ணமோ ஏழோன்னு பழந்துட்டேழ்.
ஆசிரியர்: வெத்தலையை துப்பிட்டுப் பேசுங்க.
கிழவி: வெழ்த்தழைய அழ்ப்பவே வெழியே துழ்ப்பிழ்டுத்தான் நான் உழ்ழேயே
வழ்ழ்ந்தேழ்ன்………..
XXX
7. Ambani : ” If I start driving my car at sunrise, I will not be able to cover half of my estate properties even by sunset “
Sardarji : ” Even I had such a useless car but I sold it.. “
XXXX
8. மன்னார்குடி காவல் உதவியாளர் திரு சிவ செந்தில் குமார்
உங்கள் வீட்டு வாசலில் இந்தக் குறிகள் திருடர்களால்,இடப்
படுகிறது………ஜாக்கிரதை!!!
tags- ஆற்று நீர், வாதம் , அருவி நீர், பித்தம் , போக்கும், ஞானமொழிகள் 31