Post No. 10,849
Date uploaded in London – – 15 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கீதை தமிழ் சொற்கள் இண்டெக்ஸ் 51
BHA சொற்கள்
பக்தஹ – 4-3 பக்தன்
பக்தாஹா 9-33 பக்தர்கள்
பக்திமான் 12-17 பக்தியுள்ளவன்
பக்தியோகேன 14-26 பக்தி யோகத்தால்
பக்திம் 18-68 பக்தியை
பக்த்யா 8-10 பக்தியுடன்
பக்த்யுப ஹ்ருதயம் 9-26 பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட
பகவன் 10-14 ஓ பகவானே ; (முதல் திருக்குறள் – ஆதி பகவன்)
(ஞானம், வைராக்யம்/உறுதி, கீர்த்தி, ஐஸ்வர்யம், ஸ்ரீ/ திரு , பலம் என்ற ஆறு குணங்கள் உடையவன் பகவான்.)
பஜ தாம் -10-10 வணங்குவோர்
பஜதி 6-31 வணங்குகிறானோ
பஜந்தி 9-13 வணங்குகிறார்/கள்
பஜ ந்தே 7-16 வழிபடுகிறார்கள்
பஜஸ்ய 9-33 வழிபட வேண்டும்
பஜாமி 4-11 அருள் புரிகிறேன்,
பயம் 10-4 பயம், அச்சம்
பயாத் 2-35 பயத்தினால், பயம் காரணமாக
பயானகானி 11-27 பயங்கரமான
பயா வஹஹ 3-35 பயத்தைத் தருவதாகும்
பயேன 11-4 பயத்தால்
பயம் 10-4 பயம், அச்சம்
பயானகானி 11-27 பயங்கரமான
பயாபயே 18-30 பயத்தையும் , பயமின்மையையும்
பய + அபயே = பயாபயே
பரதர்ஷப 3-41 பரத வம்சத்தில் தோன்றியவர்களில் சிறந்தோனே
(சகுந்தலை- துஷ்யந்தனின் புதல்வன் பரதன்; பாரத நாடும், உலகப்புகழ்பெற்ற காளிதாசனின் நாடகமும் போற்றும் அரசன் பரதன். சில இடங்களில் மஹாபாரதத்தில் திருத ராஷ்ட்ரனும் பரதர்ஷப என்று அழைக்கப்படுகிறான்.)
பரத சத்தம – 18-4 அர்ஜுனன் (பரத வம்சத்தவர்களில் மிக உயர்ந்தோனே
(ஸம்ஸ்க்ருதத்தில் ‘தம’ சேர்ந்தால் சூப்பர்லேட்டிவ் டிக்ரி ; ஆங்கிலத்தில் “ஸ்ட்” சேர்ப்பது போல largest, biggest, best, longest ) –
பர்த்தா 9-18 போஷித்துக் காப்பவன்
பவ 2-45 இரு; இருப்பாயாக
பவதஹ -4-4 உன்னுடைய
பவதி 1-44 ஏற்படுகின்றது
பவந்தம் 11-31 உன்னை, தங்களை
பவந்தஹ 1-11 நீங்கள்
பவஹ 10-4 பிறப்பு
பவந்தி 3-14 உண்டாகின்றன
பவான் 1-8 நீவீர் , உம்
பவாப்யயெள 11-2 தோற்றமும் மறைவும்
பவாமி 12-7 ஆகின்றேன்
பவிஷ்யதாம் 10-34 தோன்றுபவைகளின்
பவிஷ்யதி 16-13 வரப்போகிறது
பவிஷ்யந்தி 11-32 இருப்பார்கள்
பவிஷ்யாணி 7-26 இனி வருவன
பவிஷ்யாமஹ 2-12 இருப்போம்
பவேத் 1-46 ஆகும்
பஸ்மசாத் 4-37 சாம்பலாக
பாரத 1-24 (பரத வம்ச தோன்றலே ) த்ருதராஷ்டிரா
பாவனா 2-66 ஆன்ம சிந்தை
பாவயத 3-11 போற்றுங்கள் ,
பாவயந்தஹ 3-11 போற்றுபவர்களாய்
பாவயந்து 3-11 போற்றட்டும்,
பாவ சமன்விதாஹா 10-8 எங்கும் என்னையே பாவிப்பவர்களாய்
பாவ சம் சுத்திஹி 17-16 பரிசுத்தமான நோக்கம்
Tags கீதை, தமிழ் சொற்கள், இண்டெக்ஸ் 51,
48 words added in this part 51
to be continued…………………………..
tgags – Gita Index 51