துயில் எப்படி துகில் (Y=K) ஆனது ? (Post.10,854)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,854

Date uploaded in London – –    16 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அறிஞர் டாக்டர் ஆர் பி. சேதுப்  பிள்ளை 1943-44ம் ஆண்டுகளில் சுவையான சொல் ஆராய்ச்சிக்கு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அ வை இரு முறை புஸ்தகங்களாக வெளிவந்தன துகில்- துயில் பற்றிய அவரது ஆரய்ச்சியைத் தமிழில் தருகிறேன்

துகில் (Tukil) என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் துணி, கொடி , சீலை முதலிய பொருள்களைத் தருகின்றன.. துயில் (Tuyil) என்பதுதான் இப்படி மருவியதோ  என்று அவர் வினா எழுப்புகிறார்.

இதற்கு அவர் எடுத்துக் காட்டும் தருகிறார். தூய என்றால் பஞ்சசு. அதே பொருளில் புறநானூற்றில் (பாடல் 158) வருகிறது

‘துய்த்தலை மந்தி’ (Puram.158)

அதுமட்டுமல்ல; துயிலி என்பது ஆடைகள் நெய்யும் ஊராகும். முதலில் பொதுப்பெயராக இருந்து பின்னர் ஒரு வகை ஆடைகளுக்கு அது பெயர் பெற்றுவிட்டது

கொரநாட்டில் நெய்யப்பட்ட புடவைகள் கூறைப் புடவைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் எல்லா வகை ஆடைகளும் அங்கே உற்பத்தி ஆகி இருக்கலாம்.

துகில்(Tukil)  என்பதில் உள்ள க- வர்க்கம் எப்படி ய- வகை எழுத்தாக மாறும் என்ற கேள்வியை மொழி இயல் அறிஞர்கள் எழுப்பலாம். இதற்கும் விடை சொல்கிறார் சேதுப் பிள்ளை.

துயில் (Tuyil)  என்பதும் ஆரம்ப காலத்தில் வெள்ளை  நிற பருத்தி ஆடைகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கலாம். பின்னர் சாயத் துணிகளுக்கும் பயன்பட்டிருக்கும் .

ய – க ஆக (Y=K) மாறுவதற்கு எடுத்துக் காட்டுகள் :-

எல்லை – எல்கை Border

வையை நதி – வைகை நதி River Vaigai

வாயில் – வாகிலி (தெலுங்கு); பாகில் (கன்னடம்) door way

(y=k change; v=b change)

ஊழியம் – ஊதிகமு (தெலுங்கு); ஊலிக  (கன்னடம்) service

சங்க இலக்கியத்தில்–

கோபத்தன்ன தோயாப் பூந்துகில் – திரு முருகாற்றுப்படை , வரி 15

Red colour cloth like Indrakopa Insect

My comments:

Compare Toga of Roman people)

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: