பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-53; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,950)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,950

Date uploaded in London – –    7 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-53; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்

Beryah

பேர்யஹ  1-13 பேரி கைகளும்

பைக்க்ஷ்யம் 2-5  பிச்சை எடுத்தல்

Bhokthvaa

போக்தா 9-24 உண்பவனும்

போக்தாரம் 5-29 அனுபவிப்பவன் என்றும்

போக்தும் 2-5  உண்ணுதல்

போக்த்ருத்வே 13-20 அனுபவித்தலின்

போக்ஷ்யஸே  2-37  அனுபவிப்பாய்

போகான் 2-5 போகங்களையும்

போகா 16-12  போகம்/ இன்ப நுகர்ச்சி

போகி 16-14 இன்பங்களை அனுபவிப்பவன்

போகை ஸ்வர்யகதிம் 2-43 இன்ப நுகர்ச்சிக்காகவும், உயர் பதவிக்காகவும்

போகை ஸ்வர்ய ப்ரஸக்தானாம் 2-44 இன்ப நுகர்ச்சியிலும் , உயர் பதவியிலும்

போகைஹி  1-32 bhogaih போகங்களாலும்

போஜனம் 17-10 உணவு

ப்ரமதி  1-30  சுழல்கிறது

ப்ராத்ருன் 1-26  சகோதரர்களையும்

ப்ராமயன்  18-61 ஆட்டிவைத்துக்கொண்டு

ப்ருவோஹோ 5-27 புருவங்களின்

bruvoh

xxxx

ம – சொற்கள்

மகரஹ  10-31 மகரம்; சுறாமீன்

மத் சித்தாஹா  10-9 சித்தத்தை என்னிடம் வைத்தவர்களாய்

மணி கணா ஹா  7-7 மணி முத்துக்கள் போல

மதம் 3-31 இந்த மதத்தை

மதஹ 6-32 துணிபு ; முடிவான கருத்து

மதா 3-1  கருத்து, கொள்கை , எண்ணம்     25 words

மதாஹா 12-2 கருதப்படுவர்

மதிஹி  6-36  துணிபு ; முடிவான கருத்து

மதே   8-26 கருதப்படுகின்றன

மத் கர்ம பரமஹ 12-10 எனக்காகவே கருமம் செய்ப்பவனாய்

மத்தஹ 7-7 என்னைக்காட்டிலும்

மத் பரமாஹா  12-20 என்னையே உயர்பொருளாய்க் கொண்டவர்களும்

மத் பராஹா 12-6 என்னையே உயர்பொருளாய்க் கொண்டு

மத்வா 3-28  அறிந்து

மத் ஸம்ஸ்தாம் 6-15  என்னிடத்தில் நிறுவும் சாந்தியை

மத் ஸ்தானி 9-4 என்னிடம் இருப்புடையன

மதனுக்ரஹாய 11-1 என்னிடம்  கருணை காட்டும் பொருட்டு

மதர்தம் 12-10 எனக்காக

மதர் தே 1-9  என் பொருட்டு

மதர்ப்பணம் 9 -27 எனக்கு அர்ப்பணமாக

மதம் 18-35 செருக்கு

மதாஸ் ரயஹ  7-1 என்னையே சார்ந்து, அணுகி

மத் கத ப்ராணாஹா 10-9 என்னையே உயர்நிலையாய் கொண்டவர்களாக

மத் கதேன 6-47 என்னிடத்தில் ஊன்றிய

 மத் பக்தஹ 9-34  என் பக்தனாகவும்

 மத் பக்தாஹா 7-23 என் பக்தர்கள்

 மத் பக்திம் 18-54 என்னிடத்தில் உயர்ந்த பக்தியுடையவனாய்

 மத் பக்தேஷு 18-68  என் பக்தர்களுக்கு

 மத் பாவம் 4-10 mad-bhaavam என் தன்மையை

மத் பாவாய 13-18  என் நிலைமைக்கு

மத் பாவாஹா 10- 6 என்னைப்போன்று சக்தி படைத்தவர்கள்

மத் யாஜினஹ 9-25 என்னைப் பூஜிப்பவர்கள்

மத் யாஜி  9-34 என்னைப் பூஜிப்பவனாக

மத் யோகம் 12-11 என்னிடம் சரண்புகுதல்

53 words are added from this part 53

To be continued ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Tags – கீதை சொற்கள்,  இண்டெக்ஸ்-53,

to be continued…………………..

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: