Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,982
Date uploaded in London – – 14 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 74
Kattutkutty
டாக்டர்ர்ர்ர்ர்ர்….
டாக்டர்: உடம்புக்கு என்ன பண்ணுது சொல்லுங்க.??
மீ: டீடெய்லா சொல்றேன் டைமாகுமே…
டாக்டர்: பரவால்ல சொல்லுங்க….
மீ: அஞ்சு நாள் மின்ன தொண்டை கரகரன்னுச்சா ..உப்பு தண்ணி காகில் பண்ணேன்….
கேக்கலன்னதும் *எரித்ரோமைசின்* போட்டேன்.கூடவே ரன்னிங் நோஸ் (ஓடல மூஞ்சிலேயே தான் இருக்கு… சொல்ல வுடுங்கப்பா.)
So….
*சிட்ரிசின் 10Mg* போட்டேனா….
அப்பவும் குறையல….
டா..: நீங்….
மீ: (டாக்டரை பேச விடாம) இருங்க.. இன்னும் முடிக்கலயே சார்….
எங்க விட்டேன்…
ஆங் குறையலயா ..
உடனே *அமாக்சலின்* அடிச்சேன்….
இதுக்கிடைலயே பீவர் வந்துடுத்தா…*டோலோ 650*
மூணு வேளை போட்டேன்….
இன்னும் முடிக்கல சார்..
வெய்ட்…
ஆன்டிபயாடிக்லாம் ஒத்துக்காம வயத்தை கலக்கித்தா…
உடனே *சைக்ளோபாம்* போட்டுட்டேன்….
டாக்டர்: நா என்ன சொல்ல வரேன்னா…
மீ: தெரியுமே… இதெல்லாம் போடறதுக்கு மின்னாடி *பான்டாசிட்* போட்டுருக்கணும். அதானே…
டன் சார்…
டாக்:
மீ:உங்க மைண்ட் வாய்ஸ் கேக்கறது…
இது கூடவே மல்டி விட்டமின் போட்ருக்கணுமேன்னு தான…
*Zincovit* போட்டேனே..
டா: முடிஞ்சுதா ஆவ்வ்வ்…
மீ: அச்சச்சோ
அழப்படாது சார்….
கூடவே *கபசுரக்குடிநீர்*
*நிலவேம்பு கஷாயத்தையும்* இறக்கிட்டேன்.வாய்ப்புண்ணா இருக்குன்னு *ரிபோப்ளோவினும்* போட்டேன்…..
இப்போ பரவால்ல மேக்ஸிமம் சரியாய்டுத்து.
டாக்டர்: அப்றம் என்ன ஆஆஆணிக்கு Sorry…
என்னத்துக்கு ம்மா…
மீ: ஏதாவது ஒரு டாக்டரை பாத்து *Fees* குடுத்துட்டாக்க உடம்பு முழுசா சரியாய்டும் ன்னு ஆயா சொல்லுச்சு சார்…
அதான்…
இந்தாங்க 500rs ..
Thank u..
வர்ட்டா சார்..
உடம்பை பாத்துக்கோங்கோ…
ஊரெல்லாம் *ஒமிக்ரானாம்..*
டாக்டர்:
நர்ஸ்….
எனக்கு
BP பாருங்க…
Mudiyala….
**
Tags- ஞான மொழிகள் – 74, டாக்டர்