Post No. 10,994
Date uploaded in London – – 16 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 54 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்
மத்வ்யபாஸ்ரயஹா 18-56 என்னிடம் சரண் புகுந்து
மதுசூதன 1-35 கிருஷ்ணனின் மற்றொரு பெயர்
மத்யம் 10-20 நடு , மத்திய பகுதி
மனவஹ 10-6 மனுக்களும்
மனவே 4-1 மனுவுக்கு
மனஸா 3-6 மனத்தால்
மனஸஸ்து 3-42 மனத்தினும்
மனஹ 1-30 மனம்
மனஹ ப்ரஸாதஹ 17-16 மனத்தின் தெளிவு ; தெளிந்த மனம்
மன ப்ராணே ந்த்ரிய க்ரியாஹா 18-33
மனஹ ஷஷ்டானி 15-7 மனத்துடன் கூடிய ஆறு இந்திரியங்கள்
மனீஷிணஹ 2-51 அறிஞர்
மனீஷிணாம் 18-5 விவேகிகளுக்கு; அறிஞர்களுக்கு
மனுஷ்ய லோகே 15-2 மானிட உலகில்
மனுஷ்யாணாம் 1-44 மனிதர்களுக்கு
மனுஷ்யாஹா 3-23 மனிதர்கள்
மனுஷ்யேஷு 4-18 மனிதர்களுள்
மனோகதான் 2-55 மனத்தில் அடங்கிய
மனோரதம் 16-13 ஆசை
மந்தவ்யஹ 9-30 கருதற்குரியவன் 20 WORDS
மந்த்ர ஹீனம் 17-13 மந்திரத்தில் குறைபாடுகளுடன்
மந்த்ரஹ 9-16 மந்திரம்
மந்தான் 3-29 மூடர்களை , மந்த புத்தி உடையோர்
மன் மனா 9-34 என்னிடம் மனத்தை வைத்தவனாகவும்
மன் மயாஹா 4-10 என் மயமானவர்களும்
மன் யதே 2-19 நினைக்கிறானோ
மன்யந்தே 7-24 கருதுகின்றனர்
மன்யஸே 2-26 நினைத்தாய்
மன்யே 6-34 கருதுகின்றேன்
மன்யேத 5-8 எண்ண வேண்டும்
மம 1-7 என்னுடைய
மயா 1-22 என்னால்
மயி 3-30 என்னிடத்தில்
மரணாத் 2-34 மரணத்தைக் காட்டிலும்
மரீசி 10-21 (மருத் தேவர்களுள்) மரீசி
மருதஹ 11-6 மருத் தேவர்கள்
மருதாம் 10-21 மருத் தேவர்களுள்
மர்த்ய லோகம் 9-21 மனித உலகை
மர்த்யேஷு 10-3 மனிதர்களுள்
மலேன 3-38 அழுக்கால் 40 WORDS
மஹதஹ 2-40 பெரிய
மஹதா 4-2 பெரிய
மஹதி 1-14 பெரிய
மஹதீம் 1-3 பெரிய
மஹத் ப்ரஹ்ம 14-3 பெரிது; எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது
மஹத் யோனிஹி 14-4 எல்லா உயிர்களின் பிறப்பிடம்
மஹர்ஷயஹ 10-2 மகரிஷிகளும்
மஹர்ஷி ஸித்த ஸங்காஹா 11-21
மஹர்ஷிணாம் 10-2 மகரிஷிகளுக்கும்
மஹாத்மனஹ 11-12 மஹா புருஷனுடைய 50 WORDS
மஹாத்மா 7-19 மஹாத்மா – மனிதர்களில் உயர்ந்தோன்
மஹாத்மானஹ 8-15 மஹான்கள்
மஹானுபாவான் 2-5 போற்றுதலுக்குரிய பெரியோர்
மஹான் 9-6 அளவு கடந்ததும்
மஹா பாப்மா 3-37 பெரிய/ மஹா பாவத்தை தோற்றுவிப்பது
மஹா பாஹோ 2-26 பெருந்தோளா
மஹா பூதானி 13-5 பஞ்ச பூதங்கள்
மஹா ரதஹ -1-4 பெரிய (தேர்) வீரர்கள்
மஹா சங்கம் 1-15 பெரிய சங்கு (பெளண்ட்ரம் )
மஹாசனஹ 3-37 பெருந்தீனி வேண்டுவது
மஹிமானம் 11-41 பெருமையை
மஹீ க்ருதே 1-35 பூமியால்
மஹீ க்ஷிதாம் 1-25 அரசர்களுக்கு
மஹீ பதே 1-20 மஹா ராஜா
மஹீம் 2-37 பூமியை 65 WORDS
65 words added from this index 54
TO BE CONTINUED ………………………………..
Tags –பகவத் கீதை, சொற்கள், இண்டெக்ஸ் 54, Gita index 54,