Post No. 11,001
Date uploaded in London – – 18 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 55 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்
மஹேஸ்வரஹ 13-22 பெரிய கடவுள்
மஹேஸ்வாஸாஹா 1-4 பெரும் வில் வீரர்கள்
மம்ஸ் யந்தே 2-35 நினைப்பார்கள்
மா 2-3 செய்யாதே
மாதா 9-17 அம்மா, தாய்
மாதுலாஹா 1-34 அம்மான்மார்கள் மாமன்மார்கள்
மாத் ராஸ்பர்சஹ 2-14 புலன்கள் தத்தம் விஷயங்களுடன் கூடும் நிலை
மாதவ – 1-37 கிருஷ்ணன் – விஷ்ணுவின் பெயர்
மான வாஹா 3-31 மனிதர்கள்
மானஸம் 17-16 மனம்/மனத்தால் 10 words
மானஸாஹா 10-6 மனத்திலிருந்து
மானாப மான யோஹா 6-7 மானத்திலும் அவமானத்திலும்
மானுஷம் 11-51 மனித
மானுஷீம் 9-11 மனித
மானுஷே லோகே 16-2 மனிதர் உலகில்
மாமகம் 15-12 எனது
மாமகாஹா 1-1 என்னுடைய புத்திரர்களும்
மாமிகாம் 9-7 என்னுடைய
மாயயா 7-15 மாயையால்
மாயா 7-14 மாயை; பொய்த் தோற்றம்
மாருதஹ 2-23 காற்று
மார்க சீர்ஷஹ 10-35 மார்கழி மாதம்
மார்தவம் 16-2 மிருதுத்தன்மை , மென்மை
மாஸானாம் 10-35 மாதங்களில்
மாஹாத் ம்யம் 11-2 பெருமை, மஹிமை புகழ் 25 words
மித்ர த்ரோஹே 1-38 நண்பர்களுக்கு தீங்கிழைத்தல்
மித்ராரிபக்ஷ யோஹோ 14-25
மித்ரே 12-18 நண்பனுக்கு
மித்யா 18-59 பொய்யானது / வீண்
மித்யாசாரஹ 3-6 கபட வேஷதாரி – 30
மிஸ்ரம் 18-12 கலப்படம்
முக்த சங்கஹ 3-9 பற்றற்றவனாய்
முக்தஸ்ய 4-23 முக்தனாக
முக்தம் 18-40 விடுபட்டது
முக்தஹ 5-28 முக்தன் 35 words
முக்த்வா 8-5 விட்டு
முகம் 1-28 வாய்
முகானி 11-25 வாய்கள்
முகே 4-32 வாயிலாக
முக்யம் 10-24 மிகவும் முக்கியமானது
முச்யந்தே 3-13 விடுபடுகின்றனர்
முனயஹ 14-1 முனிவர்கள்
முனிஹி 2-56 முனிவர்
முனீனாம் 10-37 முனிவர்களுள்
முநேஹே 2-69 முனிவனுக்கு
முமுக்ஷு பிஹி 4-15 மோக்ஷ இச்சை உடைய
முஹுர் முஹுஹு 18-76 மேலும் மேலும்
முஹ்யதி 2-13 மயங்குதல்
முஹ்யந்தி 5-15 மோகத்தை அடைகின்றன
மூட க்ராஹேண 17-19 முரட்டுப் பிடிவாதத்தால் 50 words
மூட யோனிஷு 14-15 பகுத்தறிவில்லாத யோனிகளில்
மூடஹ 7-25 மதியிழந்த
மூடாஹா 7-15 அறிவீனர்
மூர்த்தயஹ 14-4 உருவங்கள், ரூபங்கள்
மூர்த்னி 8-12 தலையில்
மூலானி 15-2 வேர்கள்
ம்ருகாணாம் 10-30 மிருகங்களில்
ம்ருகேந்த்ரஹ 10-30 மிருக ராஜா/ சிங்கம்
ம்ருதஸ்ய 2-27 இறந்தவர்களுடைய
ம்ருதம் 2-26 மரணம் 60 words
ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி 9-3
ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் 12-7 மரணத்துடன் கூடிய பிறவிப் பெருங்கடலில் இருந்து
To be continued ………………..
62 words added from part 55 of Gita word index
Gita Index 55, Tamil index 55