பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,056)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,056

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- Part 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ரிபுஹு  6-5 எதிரி, பகைவன்

ருத்ராணாம் 10-23 ருத்திரர்களில்

ருத்ராதித்யாஹா  11-22 ருத்திரர்கள், ஆதித்யர்கள்

ருத்வா 4-29  தடுத்து

ருதிரபிரதிக்தான்  2-5 ரத்தம் தோய்ந்த

ரூபஸ்ய 11-52  ரூபத்தை

ரூபம்  11-3  வடிவத்தை

ரூபாணி 11-5  உருவங்களை

ரோமஹர்ஷணம் 18-74 புளகாங்கிதம்,மயிர் கூச்சரித்தல்

ரோமஹர்ஷஹ 1-29  மயிர்க்கூச்சம்

xxx

ல எழுத்தில் துவங்கும் சொற்கள்

லப்தம்  16-13 அடையப்பட்டது

லப்த்வா 4-39   அடைந்து

லப்தா  18-73 அடையப்பட்டது

லபதே 4-39 அடைகிறான்,

லபந்தே 2-32  அடைகிறார்கள்

லபஸ்வ 11-33 அடை, பெறு

லபே 11-25 அடைதல்

லபேத் 18-8 அடைதல்

லப்யஹ 8-22 அடைதற்குரியவன்

லாகவம் 2-35 எளிமையை, எள்ளி நகையாடும் நிலையை        

லாபம் 6-22 லாபத்தை

லாபாலாபெள 2-38  லாப நஷ்டங்களையும்

லிங்கைஹி 14-21 லட்சணங்களால், அடையாளங்களால்

லிப்யதே 5-7 தொடுதல் , பற்றுதல்

லிம்பந்தி 4-14 பற்றிக்கொள்ளும்

லுப்த பிண்டோ தக்ரியாஹா 1-42

லுப்த ஹ 18-27 லோபியும்

லேலிஹ்யஸே 11-30 நக்கித் துளாவுகிறாய்

லோக க்ஷயக்ருது 11-32 உலகை அழி க்கும்

லோகத் ரயம் 11-20 மூவுலகங்களும்   30 words

லோகத்ரயே 11-43 மூவுலகிலும்

லோக மஹேஸ்வரம் 10-3

லோக  சம்க்ரஹம் 3-20 உலகை நல்வழிப்படுத்தவும்

லோகஸ்ய  11-43 உலகத்திற்கு

லோகம்  9-33 உலகை

லோகஹ 3-9 உலகம்

லோகாத்  12-15 உலகத்திடமிருந்து

லோகான் 6-41 உலகங்களை

லோகாஹா 3-24 உலகங்கள்

லோகெ 2-5 உலகத்தில்

லோகேஷு 3-22 உலகங்களில்

லோபஹ -14-12 பேராசை

லோபோப ஹத சேதஸஹ 1-38

Xxx

வ – வில் துவங்கும் சொற்கள்

வக்தும் 10-16 சொல்லுவதற்கு

வக்த்ராணி 11-27 வாய்களில்

வக்ஷ்யாமி  7-2 சொல்கிறேன்  

வசனம்  1-2  இந்த வார்த்தையை

வசஹ 2-10 வார்த்தையை

வஜ்ரம் 10-28 வஜ்ராயுதம்

வத  3-2  கூறுவாயாக

வததி 2-29  பேசுகிறான்

வதநைஹி 11-30 வாய்களால்

வதந்தி 8-11 கூறுகின்றனர்

வதஸி 10-14 கூறுகிறாய்

வதிஷ்யந்தி  2-36 பேசுவர்

வயம்  1-37 நாங்கள்

வர 8-4   சிறந்தவன்

வருண 10-29 வருணன்

வர்ண சம்கரகாரகைஹி  1-43 ஜாதிக்கலப்பை விளைவிக்கும்

வர்ண சம்கரஹ 1-41  ஜாதிக்  கலப்பு

 60 words added from part 60 of Gita word index

To be continued………………………………

Tags- Gita Index 60

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: