Post No. 11,101
Date uploaded in London – – 13 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-65 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
சமம் 11-24 சமாதானம், அமைதி
சமஹ 6-3 ஒழிவு , செயல்படாமை
சரணம் 2-49 அடைக்கலம், சரணாகதி
சரீரயாத்ரா 3-8 உடலின் பராமரிப்பு
சரீரவாங்மனோபிஹி 18-15 உடல், மனம், பேச்சு
ஆகியவற்றால்
சரீர விமோக்ஷணாத் 5-23 உடல் நீங்குவதற்கு முன்னர் உடலை விட்டு உயிர் பிரிகையில்
சரீரஸ்தம் 17-6 உடலில் உள்ள
சரீரம் 13-1 உடல்
சரீராணி 2-22 உடல்கள்
சரீரணஹ 2-18 ஆன்மாவினுடைய
சரீரே 1-29 உடலில்
சர்ம 11-25 மன அமைதியை
சசாங்கஹ – 11-39 நிலவு
சசி சூர்ய நேத்ரம் 11-19 சந்திரனும் சூரியனும் கண்கள்
சசி சூர்யயோஹா 7-8 சந்திர சூரியர்களிடத்தில்
சசீ 10-21 நிலவு
சஸ்வத் 9-31 சாஸ்வதமான , எப்போதும்
சஸ்த்ர பாணயஹ 1-46 ஆயுதம் தாங்கிய
சஸ்த்ர ப்ருதாம் 10-31 ஆயுதம் தாங்கியவர்களில்
சஸ்த்ர ஸம்பாதே 1-20 ஆயுதங்களைப் பிரயோகிக்கும் 20 WORDS
சஸ் த்ராணி 2-23 ஆயுதங்கள்
சங்கரஹ 10-23 சங்கரன், சிவன்
சம்ஸசி 5-1 புகழ்கின்றாய்
சாகாஹா 15-2 கிளைகள்
சாதி 2-7 கட்டளையிடு ,போதி , கற்பி
சாந்த ராஜஸம் 6-27 ராஜஸ குணம் நீங்கிய
சாந் தஹ 18-53 சாந்தி, அமைதி அடைந்தவன்
சாந்திம் 2-70 மன அமைதியை
சாரீரம் 4-21 உடலுக்கு இன்றியமையாத ,உடல் சம்பந்தமான
சாஸ்வத தர்ம கோப்தா 11-18 சாஸ்வதமான தர்மத்தின் காவலன்
சாஸ்வதம் 10-12 நிரந்தரமான
சாஸ்வதஹ 2-20 அழியாதது
சாஸ்வதாஹா 1-43 தொன்றுதொட்டு வந்த
சாஸ்வதீஹீ 6-41 நீண்ட காலம்
சாஸ்வதே 8-2 6 என்றும் உள்ளவனவாக
சாஸ்த்ர விதான உக்தம் 16-24 சாஸ்திரங்களில் சொன்னபடி
சாஸ்த்ர விதிம் 16-23 சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதை
சாஸ்திரம் – 15-20 சாத்திரம்,
சிகண்டி 1-17 பீஷ்மரைத் தோற்கடித்தவன்; பெயர் சிகண்டி; ஒரு அலி
சிகரிணாம் 10-23 சிகரங்களில் 40 WORDS
சிரஸா 11-14 தலையால்
சிஷ்யஹ 2-7 சீடன், சிஷ்யன்
சிஷ்யேண 1-3 சீடனால்
சீதோஷ்ண ஸுக துக்க தாஹா 2 -14 குளிர், வெப்பம், இன்ப துன்ப உணர்ச்சிகளைத் தருகின்றன
சீதோஷ்ண ஸுக துக்கேஷு 6-7 குளிர், வெப்பம், இன்ப துன்பங்களிலும்
சுக்ல க்ருஷ்ணே 8-26 ஒளியும் இருளும் ,வெண்மையும் கருப்பும்
சுக்லஹ 8-24 சுக்ல பக்ஷம் ,
சுசஹ 16-5 வருந்துதல் ,துக்கம் , கவலை
சுசிஹி 12-16 பரிசுத்தனாய் , தூய்மையான , சுத்தமான
சுசீனாம் 6-41 பரிசுத்தர்கள் ,தூயோருடைய
சு செள 6-11 சுத்தமான
சுனி 5-18 நாய் இடத்தில்
52 WORDS ARE ADDED FROM PART 65 OF GITA WORD INDEX
TAGS – Gita tamil words, Bhagavad Gita index 65,