Post No. 11,110
Date uploaded in London – – 16 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-66 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
சுபான் 18-71 புண்ணிய , சுப
சுபாசுப பரித்யாகி 12-17 சுபம், அசுபம் ஆகிய இரண்டையும் துறந்த
சுபாசுப பலைஹி 9-28 சுபம், அசுபம் ஆகிய பலன்களைத் தரும்
சுபாசுபம் – 2-57 நல்லது, கெட்டது , சுபம், அசுபம்
சூத்ரஸ்ய 18-44 சூத்திரனுடைய
சூத்ராணாம் 18-41 சூத்திரருக்கு
சூத்ராஹா 9-32 சூத்திரர்களும்
சூராஹா 1-4 வீரர்கள்
ச்ருணு 2-39 கேள் , கவனி
ச்ருணுயாத் 18-71 கேட்டல், கேட்கிறானோ
ச்ருணோதி 2-29 கேட்கிறான்
ச்ருண்வதஹ 10-18 செவியாற் பருகும் , கேட்கும்
ச்ருண்வன் 5-8 கேட்டு
சைப்யஹ 1-5 சிபி வம்சத்து அரசன்
சோக சம்விக்ன மானஸஹ 1-47 துக்கம்/ வருத்தம் நிரம்பிய மனத்துடன்
சோகம் 2-88 துக்கம், வருத்தம்
சோசதி 12-17 வருந்துகிறான்
சோசிதும் 2-26 தூக்கிப்பதற்கு, வருந்துவதற்கு
சோசயதி 2-23 உலர்ந்துபோகிறது, வறண்டு
செள சம் 13-7 சுத்தம், தூய்மை
செளர்யம் 18-43 வீரம், சூரத்தனம்
ச்யாலாஹா 1-34 மைத்துனர்கள் , சகலை
ஸ்ரத்த தானாஹா ? நம்பிக்கையுடன், சிரத்தையுடன்
ச்ரத்தயா 6-37 நம்பிக்கையுடன், ஈடுபாட்டுடன்
ச்ரத்தா 17-2 சிரத்தை
ச்ரத்தா மயஹ 17-3 சிரத்தையே வடிவாய் உடையவன்
ச்ரத்தா வந்தஹ 3-31 சிரத்தையுள்ள , சிரத்தையுடன்
ச்ரத்தா வான் 4-39 நம்பிக்கையும் அதில் ஈடுபாடும் உடையவன்
ச்ரத்தா விரஹிதம் 17-13 சிரத்தையற்ற ,நம்பிக்கையற்ற
ச்ரத்தா ம் 7-21 நம்பிக்கையுடன் கூடிய ஈடுபாடு
ச் ரிதா ஹா 9-12 அனுசரிப்பார்கள்
ச்ரீமதாம் 6-41 செல்வந்தர்கள்
ஸ்ரீ மத் 10-41 லெட்சுமி கடாக்ஷம் பொருந்திய
ச்ரீ / ஸ்ரீஹி 10-34 லெட்சுமி
ச்ரு தவான் 18-75 கேட்கப்பெற்றவன்
ச்ரு தஸ்ய 2-52 கேட்டதிலும்
ச்ருதம் 18-72 கேட்கப்பட்டது
ச்ருதி பராயணாஹா 13-25 உபதேசத்தையே உயர்கதியாய் கொண்டவர்
ச்ருதி விப்ரதிபன்னா 2-53 பல பொருளுங்கேட்டு பலவாகக் கலங்கும்
ச்ருதெள 11-2 கேட்கப்பட்டது
ச்ருத்வா 2-29 கேட்டு
ச்ரேயஹ 1-31 நன்மை ,சிறந்தது
ச்ரேயான் 3-35 சிறந்ததாம்
ச்ரேஷ்டஹ 3-21 பெரியோன் ,சிறந்தவன்
ச்ரோதவ்யஸ்ய 2-52 கேட்கப்பட்ட வேண்டியது
ச்ரோத்ரம் – 15-9 காது
ச்ரோத்ராதீனி 4-26 காது முதலிய
ச்ரோஷ்யஸி 18-58 கேட்பாய்
ஸ்வபாக 5-18 புலையன்
ஸ்வசுரா ன் 1-26 மாமனார்கள்
ஸ்வசுரான் 1-34 மாமனார்கள்
ச்வஸன் 5-8 மூச்சு விடும் , சுவாசிக்கிற
ச்வேதை ஹி 1-14 வெள்ளை
ஷண் மாஸாஹா 8-24 ஆறு மாதங்கள்
53 WORDS ARE ADDED FROM PART 66 OF GITA WORD INDEX
TAGS- GITA, WORD INDEX 66, TAMIL WORDS,