Post No. 11,131
Date uploaded in London – – 23 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-68 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
ஸம தீத்ய 14-26 எளிதில் கடந்து சென்று
ஸமத்வம் 2-48 சம நிலைமை
ஸம தர்சினஹ 5-18 சமமாக்கக் கருதும் நோக்கு உள்ளவர்கள்
ஸம துக்க ஸுகம் 2-15 இன்ப துன்பங்களைச் சமமாய்க் கொண்டவன்
ஸம துக்க ஸுகஹ 12-13 இன்ப, துன்பங்களை சமமாய்க் கருதுபவன்
ஸமா தி கச்சதி 3-4 அடைதல், அடைகிறது
ஸம புத்திஹி 6-9 சம புத்தியுடையவன்
ஸம புத்தயஹ 12-4 சம புத்தி உடையவர்களாய்
ஸம லோஷ்டா ஸம காஞ்சனஹ 6-8 கல்லையும் பொன்னையும் சமமாகக் கருதும்
ஸம வஸ்திதம் 13-28 நிலைத்து நிற்பவன்
ஸம வேதான் 1-25 கூடியுள்ள, அணிவகுத்துள்ள
ஸம வேதாஹா 1-1 கூடியுள்ள, அணிவகுத்துள்ள
ஸம ம் 5-19 சமம் ஆனது
ஸம ந்ததஹ 6-24 எப்புறத்தும்
ஸமஹ 2-48 சமமாக
ஸமா கதாஹா 1-23 வந்திருப்பவர்கள், கூடியுள்ளவர்கள்
ஸமாசார 3-9 செவ்வனே செய்வாயாகுக
ஸமாசரன் 3-26 அனுஷ்டித்து , பின்பற்றி
ஸமதாதும் 12-9 நிறுத்துவதற்கு
ஸமாதாய 17-11 நிறுத்தி
ஸமாதிஸ் தஸ்ய 2-54 சமாதியில் நிற்பவன் உடைய
ஸமாதெள 2-44 உள்ளத்தில்
ஸமாப் னோஷி 11-40 வியாபிக்கின்றாய், பரந்து நிற்கிறாய்
ஸமாரம்பாஹா 4-19 கருமங்களும்
ஸமா ஸதஹ 13-18 சுருக்கமாக
ஸமாஸேந 13-3 சுருக்கமாக
ஸமா ஹர்தும் 11-32 ஒடுக்குவதற்கு, அழிப்பதற்கு
ஸமா ஹிதஹ 6-7 நிலை பிறழாது நிற்கும்
ஸமாஹா 6-41 ஆண்டுகள்
ஸமிதிஞ் ஜயஹ 1-8 யுத்தத்தில் எப்போதும் வெற்றிபெறும்
ஸமித்தஹ 4-37 மண்டி எரிகின்ற
ஸமீக்ஷ்ய 1-27 நன்றாகப் பார்த்துவிட்டு
ஸமுத்ரம் 2-70 பெருங்கடல்
ஸமுத்தர்தா 12-7 கரை ஏற்றிக் காப்பவனாக
ஸமுபஸ்திதம் 1-28 கூடியுள்ள
ஸமுபாச்ரிதஹ 18-52 நன்கு கைக்கொண்டு
ஸம் ருத்த வேகாஹா 11-29 மிகுந்த வேகத்துடன்
ஸ ம் ருத்தம் 11-33 செல்வம் நிறைந்த
ஸ ம்யக் 5-4 நன்றாக
ஸரஸா ம் 10-24 ஏரிகளில்
ஸ ர்கஹ 5-19 பிறவி
ஸ ர்காணா ம் 10-32 சிருஷ்டிகளின் , படைப்புகளின்
ஸ ர்கே 7-27 பிறக்கும்போதே
ஸ ர்பாணா ம் 18-13 பாம்புகளில்
ஸர்வ 11-40 எல்லா
ஸர்வ கர்மணாம் 18-13 எல்லா கருமங்களின்
ஸ ர்வ கர்ம பலத்யாகம் குரு 12-11 எல்லா கருமங்களின் பலனையும்
எனக்கு அர்ப்பணம் செய்
ஸர்வ கர்மாணி 3-26 எல்லா கருமங்களையும்
ஸர்வ காமேப்யஹ 6-18 எல்லா ஆசைகளில் இருந்தும்
ஸர்வ கில்பிஷைஹி 3-13 எல்லாப் பாவங்களில் இருந்தும்
ஸர்வ க்ஷேத்ரேஷு 13-2 எல்லா க்ஷேத்ரங்களிலும்
ஸர்வ கதம் 3-15 எங்கும் பரவிய
ஸர்வ கதஹ 2-24 எங்கும் உள்ளது
ஸர்வ குஹ்ய தமம் 18-64 ரகசியங்களில் சிறந்ததுமான
ஸர்வ ஞான விமூடான் 3-32 நல்லறிவு அனைத்தும் மழுங்கிய
ஸர்வ தஹ 2-46 எங்கும்
ஸர்வதஹ பாணி பாதம் 13-13 எங்கும் கை கால்கள் உடையது
ஸர்வதஹச்ருதி மத் 13-13 எங்கும் காதுகள் உடையது
ஸர்வதோக்ஷி சிரோ முகம் 13-13 எங்கும் கண்ணும் தலையும் வாயும் உடையது
ஸர்வதோ தீப்திமந்தம் 11-17 எங்கும் பிரகாசிக்கும்
XXXXXX
60 MORE WORD ADDED FROM PART 68 OF GITA WORD INDEX
tags- Bhagavad Gita, Word Index 68