பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-70 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,1147)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,147

Date uploaded in London – –    28 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-70 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸம் ஞார்த்தம் 1-7  குறிப்பிடும் பொருட்டு

ஸம் தரிஷ்யசி 4-36  நன்றாகக் கடந்திடுவாய்

ஸந் துஷ்டஹ  3-17  சந்தோஷத்தைப் பெற்றவன்

ஸம்  த்ருஷ்யந்தே 11-27  காணப்படுகின்றனர்

ஸம் நியம்ய 12-4  நன்கு அடக்கி

ஸந்நிவிஷ்டஹ 15-15  புகுந்திருப்பவன், உள்ளே உறைபவன்

ஸந்யஸனாத் 3-4  கருமத்தை விட்டொழித்தலால்

ஸந் யஸஸ்ய 3-30 சமர்ப்பணம் செய்து

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸந்யாஸ  யோகா யுக்தாத்மா 9-28  சந்யாச யோகத்தில் நிலைபெற்ற மனத்தின னாய்

ஸந்யாஸஸ்ய 18-1 ஸந்யாஸத்தினுடைய

ஸந்யாஸம் 5-1 கருமத்தைக் கைவிடுதல்

ஸந்யாஸஹ 5-2  துறத்தலும், விடுதலும்

ஸந்யாசினாம் 18-12 சந்நியாசிகளுக்கோ

ஸந்யாஸீ 6-1 துறவி

ஸந்யாஸேன 18-49 ஸந்யாஸத்தினால்

ஸம்பத் 16-5  சம்பத்

ஸம்பதம் 16-3  சம்பத்துடன்

ஸம் பத்யதே 13-30 ஆகின்றான்

ஸம் பஸ்யன்  3-20  கருதியும்

ஸம் ப்ரகீர் திதஹ 18-4  கூறப்பட்டுள்ளது

ஸம் ப்ரவ்ருத்தானி 14-22  மேல் எழுந்து வந்தவற்றை

ஸம் ப்ரேக்ஷ்ய 6-13  உற்று நோக்கி

ஸம் ப் லு தோதகே 2-46 பரந்து பெருகிய நீர்நிலையில்

ஸம்பந்தினஹ 1-34 சம்பந்திகள், உறவினர்கள்

ஸம் பவந்தி 14-4  உண்டாகின்றது

ஸம்பவஹ 14-3  உற்த்தி

ஸம் பவாமி 4-6  தோன்றுகிறேன்

ஸம் பாவிதஸ்ய 2-34 நல்ல புகழ் பெற்றவனுக்கு

ஸம் மோஹம் 7-27 மோகத்தை

ஸம் மோஹக 2-63   பெரும் மோகம்              30 WORDS

ஸம் மோஹாத்  2-63  பெரும் மோகத்தினின்று

ஸம்யதே இந்த்ரியஹ  4-39  புலன்களை நன்கு அடக்கியவன்

ஸம்யதாம்  10-29  தண்டித்து அடக்குவோருள்

ஸம்யமா அக்னிஷு 4-26  அடக்கம் என்னும் அக்னியில்

ஸம்யமீ 2-69   மனம் அடங்கியவன்

ஸம்யம்ய  2-61  செவ்வனே அடக்கி

ஸம்யாதி 2-22 அடைகிறான்

ஸம்வாதம் 18-70 உரையாடல்

ஸம் வ்ருத்தஹ 11-51  மனத்தெளிவு பெற்றவன்

ஸம் யஸ்ய 6-39  சந்தேகத்தை

ஸம் சயம் 4-42   சந்தேகம்

ஸம் சயஹ 8-5 சந்தேகம்

ஸம் சாயாத்மனஹ 4-40  ஸந்தேகப் பேர்வழிக்கு

ஸம் சித வ்ரதாஹா 4-28 கடும் தவம் புரிவோர்

ஸம் சுத்த கில்பி ஷஹ 6-45 பாவம் தேய்ந்து பரிசுத்தனாக

ஸமாச் ரிதாஹா 16-18  கைக்கொண்டவர்களாய்

ஸம் ஸா ரே ஷு 16-19 பிறந்து இறந்து உழலும் உலகங்களில்

ஸம் ஸி த்திம் 3-20  உயர்ந்த சித்தியை

ஸம் ஸி த்தெள 6-43  சித்தி எய்துவதற்காக

ஸம் ஸ்தப்ய 3-43  அடக்கி,நிலை நிறுத்தி

ஸம் ஸ்பர்சஜாஹா 5-22  வெளிப் பொருட்களின் ஸ்பரிசத்தால் / பரிச்சயத்தால்

ஸம் ஸ்ம்ருத்ய 18-76 நினைந்து நினைந்து

ஸம் ஹரதே 2-58  உள்ளே இழுத்துக் கொள்கிறானோ

ஸா 2-69  அது

ஸாக் ஷாத் 18-75 நேராக

ஸா க்ஷீ  9-18 பார்த்துக் கொண்டிருப்பவன்

ஸாகரஹ 10-24 கடல்

ஸாத்யகிஹி  1-17 சாத்யகி என்ற வீரன்

ஸாத்விக ப்ரியாஹா 17-8 சாத்விகர்களுக்குப் பிரியமானது

ஸாத்விகஹ 17-11 சாத்விகம்      60 WORDS

ஸாத்வி கீ 17-2  சாத்விகம்

ஸாதர்ம்யம் 14-2 சொரூபத்தை

ஸாதி பூதாதி தைவம் 7-30  அதி பூதம் அதி தைவம் எனும் வடிவினனாக

ஸாதி யக்ஞம் 7-30  அதி யக்ஞம் எனும் வடிவினனாக

ஸாது பாவே 17-26  நல்லது என்ற பாவனையில்

ஸாதுஷு 6-9 நல்லவர்களிடத்தும்

ஸாதூ ஹூ 9-30  நல்லவர்

ஸாதூநாம் 4-8  சாதுக்களை, நல்லோரை

ஸாத்யாஹா 11-22  சாத்யர்கள், கடவுள் நிலை அடைந்தோர்

ஸாம 9-17  சாம வேதம்          70 WORDS

70 WORDS ARE ADDED FROM PART 70 OF GITA WORD TAMIL INDEX

TAGS- Bhagavad Gita, Tamil words Index, part 70

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: