
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-71 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post 11,155)
Post No. 11,155
Date uploaded in London – – 31 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-71 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
ஸா மர்த்யம் 2-36 திறமையை
ஸா ம வேதஹ 10-22 சாம வேதம்
ஸா மஸிகஸ்ய 10-33 சமாச கூட்டுச் சொற்களில்
ஸா ம் னா ம் 10-35 சாம வேத மந்திரங்களில்
ஸாம் யே 5-19 சம நிலையில்
ஸாம் யேன 6-33 சம நோக்கத்துடன் கூடிய
ஸாஹங் காரே ண 18-24 அஹம்கார புத்தியுடன்
ஸாங்க் ய யோகெள 5-4 ஸாங்க்யமும் யோகமும்
ஸாங்க் யம் 5-5 சாங்கியம்
ஸாங்க் யானாம் 3-3 சாங்கியர்களுக்கு
ஸாங்க் யே 2-39 ஸாங்கிய விஷயத்தில்
ஸாங்க் யேன 13-24 சாங்கிய யோகத்தால்
ஸாங்க் யைஹி 5-5 ஸாங்கியர்களால்
ஸித்தயே 7-3 சித்தி பெற
ஸித்த ஸங்காஹா 11-36 சித்தர் கூட்டம் எல்லாம்
ஸித் திஅசித்யோஹோ 2 -48 வெற்றி தோல்விகளில்
ஸிம்ஹ நாதம் 1-12 சிங்க கர்ஜனை
ஸித் தஹ 16-14 சித்தி பெற்றவன்
ஸித் திம் 3-4 சித்தியை
ஸித் தானாம் 7-3 சித்தர்களில்
ஸித் திஹி 4-12 பயன் அடைதல், வெற்றி
ஸித் தெள 4-22 வெற்றியில்
ஸித் தி அசித்யோஹோ 2 -48 வெற்றி தோல்விகளில்
ஸிம் ஹ நாதம் 1-12 சிங்க கர்ஜனை
ஸீ தந்தி 1-28 சோர்வு அடைகின்றன
ஸு க்ருத துஷ்க்ருதே 2-50 புண்ணியம் பாவம் (இரண்டிலும்)
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
ஸு க்ருதஸ்ய 14-16 நல்ல கருமங்களுக்கு
ஸு க்ருதம் 5-15 புண்ணியம்
ஸு க்ருதினஹ 7-16 புண்ணியவான்கள்
ஸு க துக்கே 2-38 இன்ப துன்பங்களையும்
ஸு க துக்க ஸஞ்சைஹி 15-5 இன்ப துன்பங்கள் எனப்பட்ட
ஸு க துக்கானாம் 13-20 இன்ப துன்பங்களின்
ஸு க ஸங்கேன 14-6 சுகத்தில் பற்று வைத்தலால்
ஸு க ஸ்ய 14-27 பேரின்பத்துக்கு
ஸு க ம் 2-66 சுகம், இன்பம்
ஸு கானி 1-32 சுகங்களை
ஸு கினஹ 1-37 சுகம் அடைந்தவர்கள்
ஸு கீ 5-23 சுகமான
ஸு கே 14-9 சுகத்தில்
ஸு கேன 6-28 எளிதில்
ஸு கே ஷு 2-56 இன்பத்தில்
ஸு கோஷ மணி புஷ்பஹ 1-16 இரண்டு சங்குகளின் பெயர்கள்
ஸு துராச்சார 9-30 தீயொழுக்கம் மிக்கவன்
ஸு துதர்சம் 11-52 காணுதற்கு அரிய
ஸு துர் லபஹ 7-19 அரிதானவன்
ஸு துஷ்கரம் 6-34 மிகவும் கடினம்
ஸு னிஸ்சிதம் 5-1 நன்கு நிச்சயித்து
ஸு ர கணாஹா 10-2 தேவ கணங்கள்
ஸு ர ஸங்காஹா 11-21 தேவர் கூட்டங்கள்
ஸு ராணாம் 2-8 தேவர்களுடைய
ஸு ரேந்த்ர லோகம் 9-20 இந்திர லோகத்தை
ஸு லபஹ 8-14 எளிதில்
ஸு விரூட மூலம் 15-3 நன்கு வேரூன்றிய
ஸு ஸுகம் 9-2 மிக எளியது
ஸு ஹ்ருயத் 9-18 நண்பர்
ஸு ஹ்ருதஹ 1-26 நண்பர்கள்
ஸு ஹ்ருதன் மித்ரார்யுதாஸீன
மத்யஸ்த த்வேஷ் ய பந்துஷு 6-9 நல்ல மனம் படைத்தோர், நண்பர்கள்,
எதிரிகள், உதாசீனர்கள், மத்தியஸ்தர், வெறுப்பவர், உறவினர் இடத்தும்
ஸூ க்ஷ்மத்வாத் 13-15 சூட்சுமத் தன்மையால்
ஸூ த புத்ரஹ 11-26 தேரோட்டி மகன் / கர்ணன்
ஸூ த்ரே 7-7 நூலில், கயிற்றில்
60 WORDS ARE ADDED FROM PART 71 OF GITA INDEX
TO BE CONTINUED……………………………………
TAGS- BHAGAVAD GITA, WORD INDEX 71, TAMIL WORDS,