
Post No. 11,162
Date uploaded in London – 3 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-72 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
ஸூயதே 9-10 பிறப்பிக்கின்றது
ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய 11-12 ஆயிரம் சூரியர்களின்
ஸூர் யஹ 15-6 சூரியன்
ஸ்ரு ஜதி 5-14 சிரு ஷ்டித்தான்
ஸ்ரு ஜாமி 4-7 படைத்துக் கொள்கிறேன்
ஸ்ருதீ 8-27 மார்க்கங்கள்
ஸ்ருஷ்டம் 4-13 சிருஷ்டிக்கப்பட்டது
ஸ்ருஷ்ட் வா 3-10 சிருஷ்டித்து
ஸேன யோஹா 1-21 சேனைகளுக்கு
ஸே னானீனா ம் 10-24 சேனாபதிகளுக்குள்
ஸேவதே 14-26 சேவிக்கின்றானோ
ஸேவயா 4-34 சேவையாலும்
ஸைன்யஸ்ய 1-7 சேனைக்கு
ஸோ டும் 5-23 தாங்குவதற்கு
ஸோமபாஹா 9-20 சோம பானங்களால்
ஸோமஹ 15-13 சந்திரன்
ஸௌம்க்ஷ் யாத் 13-32 சூட்சுமத் தன்மையால்
ஸௌபத்ரஹ 1-6 சுபத்திரையின் புதல்வன் (அபிமன்யு)
ஸௌமதத்தி 1-8 சோமதத்தனுடைய புதல்வன் (பூரிச்ரவஸ் )
ஸௌவ்ம்யத்வம் 17-16 அன்புடைமை
ஸௌம்யம் 11-51 இனிய
ஸௌம்யவபுஹு 11-50 இனிய உருவத்தை
ஸ்கந்தஹ 10-24 கந்தன் 23 WORDS
ஸ்த ப்தஹ 18-28 கர்வமுடையவன்
ஸ்த ப்தாஹா 16-17 வணக்கமில்லாதவராய்
ஸ்து திபிஹி 11-21 புகழுரைகளால்
ஸ்துவந்தி 11-21 துதிக்கின்றனர்
ஸ்தேன ஹ 3-12 திருடன்
ஸ்த்ரி யஹ 9-32 பெண்கள்
ஸ் த்ரீ ஷு 1-41 பெண்கள்
ஸ்தா ணு ஹு 2-24 நிலையான , நகராத
ஸ்தா னம் 5-5 நிலை
ஸ்தா னே 11-36 இது பொருத்தமே
ஸ்தாபய 1-21 நிறுத்தும்
ஸ்தாபயித்தவா 1-24 நிறுத்தி
ஸ்தாவர ஜங்க மானா ம் 13-26
ஸ்தாவராணாம் 10-25 அசையாப் பொருட்களில்
ஸ்தாஸ்யதி 2-53 நிற்குமோ
ஸ்தித ப்ரக்ஞஸ்ய 2-54 ஞானம் நிலைத்து
ஸ்தித்வா 2-72 நின்று 40 WORDS
ஸ்தித தீஹீ 2-54 அந்த ஸ்தித பிரக்ஞன்
ஸ்திதம் 5-19 நிறுத்தப்பட்டதோ
ஸ்திதஹ 5-20 நிற்பவனாய்
ஸ்திதான் 1-26 இருந்த
ஸ்திதாஹா 5-19 நிலைபெறுகின்றனர்
ஸ்திதிம் 6-33 நிலையை
ஸ்திதிஹி 2-72 (ஒன்றுபட்ட) நிலை
ஸ்திதெள 1-14 நின்றுகொண்டு
ஸ்திர புத்திஹி 5-20 நிலையான புத்தியுடையவனாய்
ஸ்திர மதிஹி 12-19 திடச் சித்தம் உடையவன்
ஸ்திரம் 6-11 அசையாதது
ஸ்திரஹ 6-13 ஸ்திரமாக இருந்து
ஸ்தைர்யம் 13- 7 விடா முயற்சி
ஸ்னிக்தாஹா 17-8 பசை உடையவனாக
ஸ்பர்சனம் 15-9 மெய், உடல்
ஸ்பர்சன் 5-27 விஷய நுகர்ச்சிகளை
ஸ்ப்ரு சன் 5-8 தொட்டாலும்
ஸ்ப்ரு ஹா 4-14 ஆசை
ஸ்மரதி 8-14 நினைக்கிறானோ, எண்ணுகின்றானோ
ஸ்ம ரன் 3-6 நினைத்துக்கொண்டு 60 WORDS
ஸ்ம் ருதம் 17-20 கருதப்படும்
ஸ்ம் ருதஹ 17-23 கூறப்பட்டுள்ளது
ஸ்ம் ருதா 6-19 (அறிஞர்களால்) சிந்திக்கப்பட்டுள்ளது
ஸ்ம்ருதி ப்ரம்சாத் 2-63 நல்ல நினைவு கெட்டதால்
ஸ்ம்ருதி விப்ரமஹ 2-63 நல்ல நினைவின் கேடு
ஸ்ம்ருதி ஹி 10-34 ஞாபக சக்தி
ஸ்யந்தனே 1-14 தேரின் மேல்
ஸ்யாத் 1-36 ஏற்படும்
ஸ்யாம 1-37 ஆவோம்
ஸ்யாம் 3-24 ஆவேன்
ஸ்யு ஹு 9-32 உ ண்டோ , இருக்கிறார்களோ
ஸ்ர ம்ஸ தே 1-30 நழுவுகிறது
ஸ்ரோ தஸாம் 10-31 நதிகளில்
ஸ்வ கர்மணா 18-46 தனக்குரிய கருமத்தால்
ஸ்வ கர்ம நிரதஹ 18-45 தன் கருமத்தில் நிலைபெற்றவன்
ஸ்வகம் 11-50 தனக்கு உரிய
ஸ்வக்ஷுஷா 11-8 உன்னுடைய கண்களாலேயே
77—WORDS ARE ADDED FROM PART 72 OF GITA WORD INDEX
TAGS- TAMIL WORDS INDEX, PART 72, BHAGAVAD GITA,பகவத்கீதை ,சொற்கள் ,இண்டெக்ஸ்-72