Post No. 11,167
Date uploaded in London – 5 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
xxxx
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-73 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
ஸ்வ ஜனம் 1-28 சொந்தக்காரர்கள்
ஸ்வ தேஜஸா 11-19 தன் ஒளியால்
ஸ்வ தர்மம் 2-31 உனக்குரிய தர்மம்
ஸ்வ தர்மஹ 3-35 தன்னுடைய தர்மம் ,
ஸ்வ தர்மே 3-35 தன்னுடைய தர்மத்தில்
ஸ்வ தா 9-16 பித்ருக்களுக்கு இடும் அன்னம்
ஸ்வ னுஷ்டி தாத் 3-35 நன்கு அனுஷ்டிக்கப்பட்ட
ஸ்வ பன் 5-8 தூங்கினாலும்
ஸ்வ ப் னம் 18-35 தூக்கத்தையும்
ஸ்வ பாந்தவா 1-37 நமது உறவினர்கள்
ஸ்வ பாவஜம் 18-42 இயற்கையில் ஏற்பட்ட
ஸ்வ பாவஜா 17-2 இயற்கையாக உண்டான
ஸ்வ பாவஜே ன 18-60 உடன்பிறந்த
ஸ்வ பாவனியதம் 18-47 இயற்கையில் ஏற்பட்ட
ஸ்வ பாவ ப்ரபவைஹி 18-41 அவரவர் இயற்கைக்குரிய
ஸ்வ பாவஹ 5-14 இயற்கை
ஸ்வ யம் 4-38 தானாகவே
ஸ்வ யா 7-20 தன்னுடைய
ஸ்வ ர்கதிம் 9-20 சுவர்க்கம் செல்லுதலை
ஸ்வ ர்கத் வாரம் 2-32 சுவர்க்க வாசல்
ஸ்வ ர்க பரஹ 2-43 சுவர்க்கத்தையே மேலாகக் கொண்டவர்கள்
ஸ்வ ர்க லோகம் 9-21 சுவர்க்க லோகத்தை
ஸ்வ ர்கம் 2-37 சுவர்க்கம்
ஸ்வ ல்பம் 2-40 சிறிது, கொஞ்சம்
ஸ்வஸ்தி 11-21 வாழி , வாழ்க
ஸ் வஸ்தஹ 14-24 தன்னிடம் நிலைத்தவன்
ஸ் வஸ்யாஹா 3-33 தன்னுடைய
ஸ் வம் 6-13 தன்னுடைய
ஸ்வாத்யாய ஞான யக்ஞாஹா 4-28 வேதம் ஓதுதல், உணர்தல் என்னும் யக்ஞம்
ஸ்வா த்யாயஹ 16-1 சாஸ்திரங்களை ஓதுதல்
ஸ்வா த்யாயா ஸனம் 17-15 தமக்குரிய வேத நூல் ஓதும் பழக்கமும்
ஸ்வா ம் 4-6 என்னுடைய
ஸ்வேன 18-60 உன்னுடைய
XXX
ஹ – வர்க சொற்கள்
ஹதம் 2-19 கொல்லப்படுவதாக
ஹதக 2-37 கொல்லப்பட்டால்
ஹதான் 11-34 கொல்லப்பட்டவர்கள்
ஹத்வா 1-31 கொன்று,
ஹனி ஷ்யே 16-14 கொல்லப்போகிறேன்
ஹந்த 10-19 நன்று
ஹந்தாரம் 2-19 கொல்லுபவனாக
ஹந்தி 2-19 கொல்வது
ஹந்தும் 1-35 கொல்வதற்கு
ஹன்யதே 2-19 கொல்லப்படுதல்
ஹ ன்யூஹு 1-46 கொல்லுவார் எனில்
ஹயைஹி 1-14, குதிரைகள்
ஹரதி 2-67 கவர்ந்து செல்கிறது
ஹரந்தி 2-60 இழுத்துச் செல்கின்றன
ஹரிஹி 11-9 ஹரி, கிருஷ்ணன்
ஹரே ஹே 18-77 ஹரியினுடைய
ஹர்ஷ சோக அன்விதஹ 18-27
TO BE CONTINUED
50 WORDS ARE ADDED FROM PART 73 OF BHAGAVAD GITA WORD INDEX
TAGS- GITA WORD INDEX, TAMIL WORD INDEX, PART 73