பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-74 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (last part) Post 11171

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,171

Date uploaded in London – 6  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-74 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Last Part)

ஹர்ஷம் 1-12 மகிழ்ச்சியை

ஹர்ஷாமர்ஷபயோத் வேகைஹி 12-15 மகிழ்ச்சி, சினம், அச்சம்,

மனக் கிளர்ச்சி – இவைகளிலிருந்து

ஹவிஹி  4-24  அர்ப்பணிக்கப்படும் பொருள்

ஹஸ்தாத் 1-29 கையிலிருந்து

ஹஸ்தினி 5-18 யானை இடத்து

ஹானிஹி 2-65  அழிவு

ஹிதகாம்யயா 10-1  நன்மையை விரும்பி

ஹிதம் 18-64  நன்மையை

ஹித்வா  2-33 விட்டு விலகி

ஹினஸ்தி 13-28  அழித்தல்

ஹிமாலயஹ 10-25  இமய மலை

ஹிம்ஸாத்மகஹ 18-27  பிறருக்கு துன்பம் விளைவிக்கும்

நோக்கத்துடன்

ஹிம்ஸாம் 18-25 துன்பத்தையும்

ஹுதம் 17-28   செய்யப்பட்ட ஹோமம்

ஹ்ருத ஞானாஹா 7-20  அறிவிழந்தவர்கள்

ஹ்ருத் ஸ்தம் 4-42  உள்ளத்தில் உறைவது

ஹ்ருதய தெளர் பல்யம் 2-3  மனத் தளர்ச்சியை

ஹ்ருதயானி 1-19   இருதயங்களை

ஹ்ருதி 8-12  இருதயத்தில்

ஹ்ருத் தேசே 18-61 இருதயத்துக்குள்ளும்      20 words

ஹ்ருத் யாஹா 17-8  இன்பம் அளிக்கும்

ஹ்ருஷி தஹ 11-45  மகிழ்ச்சி

ஹ்ருஷீ கேச 11-36  கிருஷ்ணா

ஹ்ருஷீ கேசம் 1-20 கிருஷ்ணனிடம்

ஹ்ருஷ்ட ரோமா  11-14 புளகாங்கிதனாய் , மயிர்க்கூச்சம் அடைந்து

ஹ்ருஷ்யதி 12-17  மகிழ்கிறான், மகிழ்தல்

ஹ்ருஷ்யாமி 18-77 மகிழ்ச்சி அடைகிறேன்

ஹே 11-41 அடே

ஹேதவஹ 18-15  காரணங்கள்

ஹேதுனா 9-10  காரணத்தால்

ஹேது மத்பிஹி 13-4  காரணங்களுடன் கூடியதும்

ஹேது ஹு 13-20 ஹேதுவாக, காரணமாக

ஹேதோ ஹோ 1-35  பொருட்டு, காரணமாக

ஹ்ரியதே 6-44  கவரப்படுகிறான்

ஹ்ரீ ஹி 16-2  நாணம்

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் இத்துடன் நிறைவு பெற்றது . பகவத் கீதையில் 3865 சொற்கள் உள்ளன என்பது ஒரு கணக்கு. இவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகையில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் .

இதை புஸ்தகமாகப் பெற விரும்புவோர் எங்களுக்கு எழுதவும். தேவைக்கேற்ப புஸ்தகங்கள் அச்சடிக்கப்படும் .ஈ புக் E BOOK வடிவிலும் கிடைக்கும் .

35 words are added from this part 74

மங்களம்! சுப மங்களம் !!

–சுபம் —

Tags – Gita words index 74, last part.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: