பாரதியார் பாடல்கள் – பாடல் குறிப்பு அகராதி – 2 (Post.11,357)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,357

Date uploaded in London – –    15 OCTOBER 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரதியார் பாடல்கள் – பாடல் குறிப்பு அகராதி – 2

 ச.நாகராஜன்

 (www.projectmadurai.org) இணையதளத்தில் பதிக்கப்பட்ட படி பாடல்ளின் வரிசையும்  எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளது

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 12

தெய்வப் பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

_______________________________________________________________________

எண் பாடல் தலைப்பு மொத்தப் பாடல்கள்  பாடல் முதல் குறிப்பு

_______________________________________________________________________

1   விநாயகர் நான்மணி மாலை    40 சக்தி பெறும்

2   முருகன் பாட்டு                 7 முருகா முருகா முருகா

3   வேலன் பாட்டு                  4 வில்லினையொத்த

4   கிளி விடு தூது                 5 சொல்ல வல்லாயோ

5   முருகன் பாட்டு                 4 வீரத்திரு விழிப் பார்வையும்

6   எமக்கு வேலை                 1 தோகைமேல் உலவும்

7   வள்ளிப் பாட்டு – 1              4 எந்த நேரமும் நின்

8   வள்ளிப் பாட்டு – 2              2 உன்னையே மயல் கொண்டேன்

9   இறைவா! இறைவா!             3 எத்தனை கோடி இன்பம்

10  போற்றி                         1 போற்றி உலகொரு மூன்றையு

11  சிவ சக்தி                       8 இயற்கை யென்று

12  காணி நிலம் வேண்டும்         3 காணி நிலம் வேண்டும்

13  நல்லதோர் வீணை              2 நல்லதோர் வீணை

14  மஹாசக்திக்கு விண்ணப்பம்     3 மோகத்தைக் கொன்று விடு

15  அன்னையை வேண்டுதல்       1 எண்ணிய முடிதல் வேண்டும்

16  பூலோக குமாரி                 3 பூலோக குமாரி ஹே

17 மஹாசக்தி வெண்பா             4 தன்னை மறந்து சகல

18 ஓம் சக்தி                        5 நெஞ்சுக்கு நீதியும்

19 பராசக்தி                         5 கதைகள் பல சொல்லி

20 சக்திக் கூத்து                     4 தகத்தகத்தகத்தக

21 சக்தி                             3 துன்பமிலாத நிலையே

22 வையம் முழுதும்                7 வையம் முழுதும்

23 சக்தி விளக்கம்                   7 ஆதிப் பரம்பொருளின்

24 சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்     46 கையைச் சக்தி தனக்கே

25 சக்தி திருப்புகழ்                  9 சக்தி சக்தி சக்தீ

26 சிவசக்தி புகழ்                   10 ஓம் சக்தி சக்தி சக்தி

27 பேதை நெஞ்சம்                  5 இன்னுமொரு முறை

28 மஹாசக்தி                       3 சந்திரனொளியில் அவளை

29 நவராத்திரிப் பாட்டு              4 உஜ்ஜயினீ நித்யகல்யாணி

30 காளிப் பாட்டு                    2 யாதுமாகி நின்றாய் காளி

31 காளி ஸ்தோத்திரம்               7 யாதுமாகி நின்றாய் காளி

32 யோக சக்தி                     11 விண்ணும் மண்ணும்

33 மஹாசக்தி பஞ்சகம்              5 கரணமுந் தனுவும்

34 மஹாசக்தி வாழ்த்து             6 விண்டுரைக்க அறிய அரியதாய்

35 ஊழிக் கூத்து                     5 வெடிபடுமண்டத் திடிபல

36 காளிக்குச் சமர்ப்பணம்            2 இந்த மெய்யும் கரணமும்

37 ஹே காளி (காளி தருவாள்)      2 எண்ணிலாத பொருட்குவை

38 மஹா காளியின் புகழ்           3 காலமாம் வனத்திலண்டக்

39 வெற்றி                          2 எடுத்த காரியம் யாவினும்

40 முத்துமாரி                       8 உலகத்து நாயகியே

41 தேச முத்துமாரி                  7 தேடியுனைச் சரணடைந்தேன்

42 கோமதி மஹிமை               8 தாருக வனத்தினிலே

43 சாகா வரம்                      4 சாகா வரம் அருள்வாய்

44 கோவிந்தன் பாட்டு               6 கண்ணிரண்டும் இமையால்

45 கண்ணனை வேண்டுதல்          9 வேத வானில் விளங்கி

46 வருவாய் கண்ணா               4 வருவாய் வருவாய் வருவாய்

47 கண்ணபெருமானே               4 காயிலே புளிப்பதென்னே

48 நந்தலாலா                       4 காக்கைச் சிறகினிலே

49 கண்ணன் பிறந்தான்              3 கண்ணன் பிறந்தான்

50 கண்ணன் திருவடி                8 கண்ணன் திருவடி

51 வேய்ங்குழல்                     6 எங்கிருந்து வருகுவதோ

52 கண்ணம்மாவின் காதல்          2 காற்று வெளியிடை

53 கண்ணம்மாவின் நினைப்பு        4 நின்னையே ரதியென்று

54 மனப் பீடம்                      3 பீடத்திலேறிக் கொண்டாள்

55 கண்ணம்மாவின் எழில்           5 எங்கள் கண்ணம்மா

56 திருக்காதல்                      1 திருவே! நினைக் காதல்

57 திரு வேட்கை                    5 மலரின் மேவு திருவே

58 திருமகள் துதி                    3 நித்தமுனை வேண்டி மனம்

59 திருமகளைச் சரண் புகுதல்       7 மாதவன் சக்தியினை

60 ராதைப் பாட்டு                   6 தேகி முதம் தேகி

61 கலைமகளை வேண்டுதல்        5 எங்ஙனம் சென்றிருந்தீர்

62 வெள்ளைத் தாமரை             10 வெள்ளைத் தாமரை

63 நவராத்திரிப் பாட்டு              4 மாதா பராசக்தி

64 மூன்று காதல்                   9 பிள்ளைப் பிராயத்திலே

65 ஆறு துணை                    7 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

66 விடுதலை வேண்டும்           5 சக்தி பதமே சரணென்று

67 ஜயம் உண்டு                   5 ஜயமுண்டு பயமில்லை மனமே

68 ஆரிய தரிசனம்                29 கனவென்ன கனவே

69 சூரிய தரிசனம்                 2 சுருதியின் கண் முனிவரும்

70 ஞாயிறு வணக்கம்              3 கடலின் மீது கதிர்களை

71 ஞானபாநு                      4 திருவளர் வாழ்க்கை

72 சோமதேவன் புகழ்              2 ஜய சோம ஜய சோம்

73 வெண்ணிலாவே!                5 எல்லையில்லாதோர்

74 தீ வளர்த்திடுவோம்!             8 தீ வளர்த்திடுவோம்

75 வேள்வித் தீ                    20 எங்கள் வேள்விக் கூடமீதில்

76 கிளிப்பாட்டு                     5 திருவைப் பணிந்து

77 யேசு கிறிஸ்து                  3 ஈசன் வந்து சிலுவையில்

78 அல்லா                         3 அல்லா அல்லா அல்லா

             மொத்தம்           484

ஞானப் பாடல்கள்

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 21

_______________________________________________________________________

எண் பாடல் தலைப்பு மொத்தப் பாடல்கள்  பாடல் முதல் குறிப்பு

_______________________________________________________________________

1.  அச்சமில்லை                   2 அச்சமில்லை

2.  ஜய பேரிகை                    4 ஜய பேரிகை

3.  விடுதலி – சிட்டுக் குருவி        4 விட்டு விடுதலையாகி

4.  விடுதலை வேண்டும்            2 வேண்டுமடி எப்போதும்

5.  உறுதி வேண்டும்                2 மனதிலுறுதி வேண்டும்

6.  ஆத்ம ஜெயம்                   2 கண்ணில் தெரியும்

7.  காலனுக்கு உரைத்தல்           3 காலா! உனை நான் சிறு

8.  மாயையைப் பழித்தல்           8 உண்மை யறிந்தவர் உன்னை

9.  சங்கு                           4 செத்தபிறகு சிவலோகம்

10. அறிவே தெய்வம்               10 ஆயிரந் தெய்வங்கள்

11. பரசிவ வெள்ளம்                24 உள்ளும் புறமுமாய்

12. உலகத்தை நோக்கி வினவுதல்   4 நிற்பதுவே நடப்பதுவே

13 நான்                             7 வானில் பறக்கின்ற

14 சித்தாந்தச் சாமி கோயில்         4 சித்தாந்தச் சாமி திருக்கோயில்

15 பக்தி                             8 பக்தியினாலே- தெய்வ

16 அம்மாக் கண்ணு பாட்டு          3 பூட்டைத் திறப்பது கையாலே

17 வண்டிக்காரன் பாட்டு             2 காட்டு வழிதனிலே அண்ணே

18 கடமை                          1 கடமை புரிவாரின்புறுவார்

19 அன்பு செய்தல்                   2 இந்தப் புவிதனில் வாழும்

20 சென்றது மீளாது                 1 சென்றதினி மீளாது

21 மனத்திற்குக் கட்டளை           1 பேயாயுழலுஞ் சிறுமனமே

22 மனப் பெண்                     1 மனமெனும் பெண்ணே வாழி

23 பகைவனுக்கு அருள்வாய்        7 பகைவனுக்கருள்வாய்

24 தெளிவு                          5 எல்லாமாகிக் கலந்து

25 கற்பனையூர்                     9 கற்பனையூரென்ற

 மொத்தம்   122

பல்வகைப் பாடல்கள்

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 21

_______________________________________________________________________

எண் பாடல் தலைப்பு மொத்தப் பாடல்கள்  பாடல் முதல் குறிப்பு

_______________________________________________________________________

 1. ஆத்திசூடி                       2 ஆத்திசூடி

 2. பாப்பாப் பாட்டு                 16 ஓடி விளையாடு பாப்பா

 3. முரசு                          31 வெற்றி எட்டுத் திக்குமெட்ட

 4. புதுமைப் பெண்                 10 போற்றி போற்றி! ஒர்

 5. பெண்மை                       9 பெண்மை வாழ்கென்று

 6. பெண்கள் விடுதலைக் கும்மி     8 பெண்கள் விடுதலை பெற்ற

 7. பெண் விடுதலை                3 விடுதலைக்கு  மகளிர்

 8. தொழில்                         3 இரும்பைக் காய்ச்சி

 9. மறவன் பாட்டு                 10 மண்வெட்டிக் கூலிதினலாச்சே

10. நாட்டுக் கல்வி                   4 விளக்கிலே திரி நன்கு

11. புதிய கோணங்கி                5 குடு குடு குடு குடு குடு குடு

                      மொத்தம்   101

கண்ணன் பாட்டு

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 49

_______________________________________________________________________

எண் பாடல் தலைப்பு மொத்தப் பாடல்கள்  பாடல் முதல் குறிப்பு

_______________________________________________________________________

 1. கண்ணன் என் தோழன்         10 பொன்னவிர் மேனி

 2. கண்ணன் என் தாய்            10 உண்ண உண்ணத் தெவிட்டாதே

 3. கண்ணன் என் தந்தை          10 பூமிக்கெனை யனுப்பினான்

 4. கண்ணன் என் சேவகன்         1 கூலி மிகக் கேட்பார்

 5. கண்ணன் என் அரசன்         14 பகைமை முற்றி

 6. கண்ணன் என் சீடன்            1 யானேயாகி என்னலாற்

 7. கண்ணன் எனது சற்குரு       12 சாத்திரங்கள் பல

 8. கண்ணம்மா என் குழந்தை     10 சின்னஞ் சிறு கிளியே

 9. கண்ணன் என் விளையாட்டுப்

   பிள்ளை                        9 தீராத விளையாட்டுப் பிள்ளை

10. கண்ணன் என் காதலன் – 1      7 தூண்டிற் புழுவினைப் போல்

11. கண்ணன் என் காதலன் – 2      5 நேரம் மிகுந்த தின்னும்    

12. கண்ணன் என் காதலன் – 3     13 திக்குத் தெரியாத காட்டில்  

13. கண்ணன் என் காதலன் – 4      8 கண்ணன் மனநிலையை  

14. கண்ணன் என் காதலன் – 5      6 ஆசை முக மறந்து போச்சே

15. கண்ணன் என் காந்தன்          3 கனிகள் கொண்டு தரும்

16. கண்ணம்மா என் காதலி – 1     3 சுட்டும் விழிச் சுடர் தான்

17. கண்ணம்மா என் காதலி – 2     4 மாலைப் பொழுதிலொரு மேடை

18. கண்ணம்மா என் காதலி – 3     2 தில்லித் துருக்கர் செய்த

19. கண்ணம்மா என் காதலி – 4     5 மன்னர் குலத்திடை

20. கண்ணம்மா என் காதலி – 5     4 தீர்த்தக் கரையினிலே

21. கண்ணம்மா என் காதலி – 6     8 பாயுமொளி நீ எனக்கு

22. கண்ணன் என் ஆண்டான்      10 தஞ்சமுலகினில் எங்கணுமின்றி

23. கண்ணம்மா எனது குலதெய்வம் 6 நின்னைச் சரணடைந்தேன்

                     மொத்தம்   161

______________________________________________________________________________                             

 புத்தக அறிமுகம் – 87

சேது தரிசனம்

(ராமரின் சேது உண்மையா?)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.      ராமரின் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள்!                       

2.    ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!               

3.    பாவம் போக்கும் சேது!                                    

4.    புராணங்கள் போற்றும் சேது! – 1                           

5.    புராணங்கள் போற்றும் சேது – 2                           

6.    சேதுவைப் பற்றிய ஆய்வுகள்!                             

7.    இந்திய அரசு அங்கீகரித்த சேது!                           

8.    சேதுவின் வரலாறு!                                       

9.    ராமர் வாழ்ந்தது உண்மையா பொய்யா?                         

10.   சித்ரகூட அகழ்வாராய்ச்சி                                 

11.   மகாத்மா காந்திஜியும் ராம நாமமும்                      

12.   மகாத்மா காந்திஜியின் ராமர் யார்?                             

13.   ராம ரஹஸ்ய உபநிஷத்!                                  

14.   ராம நாம மகிமை!                                        

15.   முடிவுரை                                         

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book researches whether Lord Rama (an incarnation of Lord Vishnu) really built a bridge to Sri Lanka, based on various Puranas, Ithihasas to the recent photo analysis of the Sethu Bridge formation. It also discusses the findings of the archaeological explorations at Ayodhya and the events in Ramayana, and establishes the fact that the Sethu Bridge has been revered across ages by Indians. Regardless of whether you believe in the Sethu Bridge or not, do not miss this illuminating read.

ராமர், சேதுப் பாலம் கட்டியது உண்மையா என்பதை ஆராயும் நூல்! இது பற்றிப் புராண, இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முதல் இன்றைய நாஸா தனது செயற்கைக்கோள் கேமராவால் சேதுப் பாலத்தைப் படம் பிடித்திருப்பது வரை விளக்கும் நூல். அயோத்தியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளையும் ராமாயணம் சம்பந்தமான நிகழ்வுகளையும் பதிவு செய்வதோடு, சேதுப் பாலம் காலம் காலமாக இந்திய மக்களால் போற்றி வணங்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறுகிறது. சேதுப் பாலத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ சேது தரிசனம்’ (ராமரின் சேது உண்மையா?) நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: