எஸ்.நாகராஜன் அக்டோபர் 2022 கட்டுரைகள் இன்டெக்ஸ் (Post No.11,414)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,414

Date uploaded in London – –   5 November 2022                  

  November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SNR Article Index : October 2022

 OCTOBER 2022

  1-10-2022   11312    திருலோகம் என்றொரு கவி ஆளுமை : ரவி

               சுப்ரமணியன் இயக்கத்தில் அற்புத ஆவணப் படம்! –

               புத்தக அறிமுகம் 73  – ஹா! ஹா! ஹாலிவுட்!

 2-10-2022   11314    மஹாத்மாவின் இறுதி நாள் ஜனவரி 30 1948 – புத்தக

                                       அறிமுகம் 74  – Breakthrough To Success

3-10-2022 1131 8      SNR Article Index September 2022  – புத்தக அறிமுகம் 75 –

               சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1

  4-10-2022   11322      கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி – புத்தக

               அறிமுகம் 76 – சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 2              

 5-10-2022 11325      எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள்! – புத்தக

                அறிமுகம் 77 சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 3                  

6-10-2022 11328     பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி? – புத்தக அறிமுகம் 78    

               சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

7-10-2022 11331       குட்டிக் கதை! சுட்டிக் காட்டுவதோ சுவையான

                செய்திகள் – புத்தக அறிமுகம் 79 ராமாயண

                வழிகாட்டி (பாகம் 1)            

 8-10-2022 11334     ரஸவாத வித்தை கற்ற நாகார்ஜுனர்! –

               புத்தக அறிமுகம் 80 – அறிவுக்கும் அப்பால்!

  9-10-2022 11337  கம்பனை முழுதும் காண முயன்ற கே.என். சிவராஜ

               பிள்ளை – புத்தக அறிமுகம் 81 விஜயதீபம்

10-10-2022 11340    கம்பனின் கவி இலக்கணம்! – புத்தக அறிமுகம் 82

                புராணத் துளிகள் பாகம் – 1

11-10-2022 11343.     நடைப் பயிற்சியினால் அதிக நன்மை பெறுவது

                எப்படி? (ஹெல்த்கேர் அக்டோபர் கட்டுரை) புத்தக

                அறிமுகம் 83 உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

12-10-2022    11347     செப்பு மொழி முப்பத்தி இரண்டு – புத்தக அறிமுகம் 84

                அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்!

13-10-2022    11351      இலவச உணவை இகழ்ந்து ஒதுக்கு (விதி 40) – புத்தக

                அறிமுகம் 85 மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்               

14-10-2022 11354    பாரதியார் பாடல்கள் குறிப்பு அகராதி – 1 புத்தக

                அறிமுகம் 86 – ஜோதிட மேதைகளின் வரலாறு!

15-10-2022 11357    பாரதியார் பாடல்கள் குறிப்பு அகராதி – 2 புத்தக

                அறிமுகம் 87 – சேது தரிசனம் (ராமரின் சேது

                உண்மையா?)

16-10-2022 11360        செப்புமொழி முப்பத்தி மூன்று – புத்தக அறிமுகம்

                88 – அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 1

17-10-2022  11363       செப்புமொழி பத்தொன்பது – புத்தக அறிமுகம் 89 –

                அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 2              

18-10-2022  11366        செப்பு மொழி முப்பது – புத்தக அறிமுகம் 91 – மாயா

                லோகம் பாகம் 1            

19-10-2022 11370   தவறான மனிதரை கோபத்திற்குள்ளாக்காதே – புத்தக

                அறிமுகம்  90 – அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3              

20-10-2022 11374   இந்தியாவின் மகத்தான சாதனை ஐ என் எஸ்

                விக்ராந்த்! புத்தக அறிமுகம் 92 மாயா லோகம் பாகம் 2            

21-10-2022   11379      மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் 67 –  புத்தக

                அறிமுகம் 93 மாயா லோகம் பாகம் 3            

22-10-2022   11384        யோகி ஆதித்யநாத் கேட்கும் ஒரு கேள்வி  –   புத்தக

                 அறிமுகம் 94 – அறிவியல் அதிசயங்கள் பாகம் 1

23-10-2022 11387       அருணகிரிநாதரும் தமிழும் – 1 புத்தக அறிமுகம் 95 –

                அறிவியல் அதிசயங்கள் பாகம் 2

28-10-2022 11389        அருணகிரிநாதரும் தமிழும் – 2  – புத்தக

                 அறிமுகம் 96 :  அறிவியல் அதிசயங்கள் பாகம் 3

29-10-2022 11393        அருணகிரிநாதரும் தமிழும் – 3  – புத்தக

                 அறிமுகம் 97 :  அறிவியல் அதிசயங்கள் பாகம் 4

30-10-2022 11396        அருணகிரிநாதரும் தமிழும் – 4 புத்தக அறிமுகம் 98 : 

                விண்வெளியில் மனித சாதனைகள் பாகம் 1

31-10-2022 11400         அருணகிரிநாதரும் தமிழும் – 5 புத்தக அறிமுகம் 99 : 

                  விண்வெளியில் மனித சாதனைகள் பாகம் 2 

***

புத்தக அறிமுகம் – 104

அறிவியல் துளிகள் (பாகம்4)                                           

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. மனதைக் கட்டுப்படுத்தி அபாயகரமாகச் செயல்பட வைக்கும் ஒரு போதை மருந்து!!

 2. என்றும் வாழ வகை செய்யும் அவதார் ஆராய்ச்சி!

 3. இசை தரும் நோயற்ற வாழ்வு! – 1 

 4 இசை தரும் நோயற்ற வாழ்வு! – 2

 5. இசை தரும் நோயற்ற வாழ்வு! – 3

 6. இசை தரும் நோயற்ற வாழ்வு! – 4

 7. இசை தரும் நோயற்ற வாழ்வு! – 5

 8. இசை தரும் நோயற்ற வாழ்வு! – 6

 9. இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி! – 1

10. இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி! – 2

11. இதழோடு இதழ் சேர்ந்தால் என்னென்ன ஜாலங்கள்!

12. இனிய தம்பதிகளின் சந்தோஷத்திற்கு அறிவியல் தரும்   காரணங்கள்!

13 செவ்வாயில் க்யூரியாஸிடி!ஒரு பிரம்மாண்ட விஞ்ஞான ஆய்வுப் பயணம்!! – 1

14 செவ்வாயில் க்யூரியாஸிடி!ஒரு பிரம்மாண்ட விஞ்ஞான ஆய்வுப் பயணம்!! – 2

15. கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் அறிவியல் துறை! – 1

16. கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் அறிவியல் துறை! – 2

17. மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக்     கண்டுபிடிப்புகள்! – 1

18. 17. மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக்     கண்டுபிடிப்புகள்! – 2

19. 17. மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக்     கண்டுபிடிப்புகள்! – 3

20. புத்த பிக்ஷுணிகளின் குங்பூ; செர்ன் விஞ்ஞானிகளின் திகைப்பு!     

21. மின்சாரப் போர்!

22. சோதனைக்கூடத்தில் மிருகங்கள்!

23. ‘கடவுளின் சூதாட்டம்’ பற்றிய மேதைகளின் கருத்துப் போர்! 

24. 1,75,000 பட்டாம்பூச்சிகளை ஆராய்ந்தவர்!

25. உருக்கப்பட்ட நோபல் பரிசு தங்க மெடல்கள்!

26. அதிசய ரஷிய விஞ்ஞானி மென்டிலீவ்                                                                                                                                                                                                       

·          

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Ariviyal Thulikal (DROPS OF SCINCE) part IV is in continuation of Parts I, II and III. Selected essays connected with Science find a place in this book. The great articles, like “Avathar research on humanity’s living without death”, Sickness less living with the soothing music for the mind”, “How to live hundred years of youthful life?” “Curiosity in Mars”, “Great inventions that will change the Humanity”, “Electric War”, “Animals in the Labs.”, Scholars’ Idealogical War on God’s Gambling”, based on the scientific facts the human beings must know are given in chaste Tamil in this book.

அறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 மற்றும் பாகம் 3 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 4 வெளியாகிறது. இதில் அறிவியல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மானுடம் இறப்பின்றி உயிர் வாழ அவதார் ஆராய்ச்சி, உள்ளத்திற்கு இசைவான இசை தரும் நோயற்ற வாழ்வு என்னும் கட்டுரை, இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி??, செவ்வாயில் க்யூரியாஸிடி, மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள், மின்சாரப் போர், சோதனைக்கூடத்தில் மிருகங்கள், கடவுளின் சூதாட்டம் பற்றிய அறிவியல் மேதைகளின் கருத்துப் போர் என்ப போன்ற மனித குலம் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் இனிய தமிழில் இதில் இடம் பெற்றுள்ளன.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 4’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: