
Post No. 11,522
Date uploaded in London – 8 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
இந்துமதம் உலகம் முழுதும் இருந்ததற்குச் சான்றுகள்
நான் எழுதிய கீழ்கண்ட புஸ்தகங்களில் இந்துமதம் உலகம் முழுதும் இருந்தததற்கான வரலாற்று, இலக்கிய , தொல்பொருட் துறைச் சான்றுகளை கொடுத்துள்ளேன் ; படித்து மகிழுங்கள்
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
1.சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு
2.சுமேரியாவில் கல்லீரல் ஜோதிடம்
3. கல்லீரல் மூலம் ஹிட்டைட்ஸ், எட்ருஸ்கன் ஜோதிடம்
4.பாபிலோனிய எல்லைக் கற்களும் இந்தியக் கல்வெட்டுகளும்
5. பேயை விரட்ட எலியே போதும்! ஹிட்டைட்ஸ் கண்டுபிடிப்பு!
6. மெசபொடோமியாவில், எகிப்தில் நாய் தெய்வம்! 1000 நாய்கள் கல்லறை!
7. சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு!!
8.‘மூன்றில் இரண்டு பங்கு இறைவன்; ஒரு பங்கு மனிதன்’- கில்காமேஷ்
9. கில்காமேஷ்- இந்துசமய தொடர்பு பற்றி மேலும் சில தகவல்கள்
10.சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்?
11.சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!!
12. மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும்
13. சுமேரு, குமேரு, பாமேரு, மேரு
14.சுமேரிய இந்திய ஒற்றுமைகள்
15. இராக்கில் 3000 கடவுள்: இந்துக்கள் போல சிலைக்கு ‘கண் திறக்கும்’ அதிசயம்!
16. சுமேரியாவில் இந்து புராணக் கதை!
17. சுமேரியாவில் தமிழ் பறவை
19. பஹ்ரைன் அதிசயங்கள்
19. தேள் — ஒரு மர்ம தெய்வம்!
20. சிரியா நாட்டில் இந்துக் கோவில்!
21.சுமேரிய மருத்துவமும், அதர்வண வேத கால மருத்துவமும்
22.குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -1
23.AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -2
24.AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -3
******
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!

CONTENTS
1.கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு
2.கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2
3.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்- பகுதி 3
4.ரிக் வேத சரமா, கிரீஸ் நாட்டுக்கு போனது எப்படி?
5.இந்திய ‘ரிஷி’ கிரீஸில் ‘கரடி’ ஆன கதை!- Part 1 (Post No.10,724)
6.இந்திய ரிஷி கிரீஸில் கரடி ஆன கதை!- Part 2 (Post No.10,728)
7.டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்
8.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்
9.அரிஸ்டாடிலும் இந்திய யானையும்
10.சாக்ரடீஸ், பிளாட்டோ பற்றி எழுதிய லூசியஸ் அப்யூலியஸ்
11.கிரீஸ் நாட்டின் புலவர் ஹோமர்
12.பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது,
அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது…
13.நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்
14.எண்பது நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!
15.சோக நாடக மன்னன் யுரிபிடீஸ்
16. குழந்தை பெறுவதைவிட 3 முறை போர்க்களம் செல்வேன் –
கிரேக்க பெண் புலம்பல்
17.பெண்கள் மீது காதல் கொண்ட பெண் கவிஞர் Lesbian சாஃப்போ
18.பேனா முனையும், கத்தி முனையும்!
சொல் வீச்சும் வாள் வீச்சும்! 2 சம்பவங்கள்
XXX
19.நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்
20.அலெக்ஸாண்டர் பாதி! ஆல்கஹால் பாதி!
21.அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும்
22.கிரேக்க நாட்டில் இந்துமத ஞானி பிதகோரஸ்- 1
23.கிரேக்க நாட்டில் இந்து மத ஞானி பிதகோரஸ்- 2;
ஒற்றைப்படை எண்கள் பெண்கள்! இரட்டைப் படை எண்கள் ஆண்கள்!!
24.கிரேக்க நாட்டுப் புலவர் பிண்டார் (கி.மு.2500)
25.சாக்ரடீசும் அவ்வையாரும்!
26.சாக்ரடீஸுக்கு வேதம் கூட தெரியும்!
27.சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி
28.யவனர்கள் கிரேக்கர்களா ? ஆமாம் / இல்லை
29.கிரேக்க புலவர் ஹெசியாட்
30.கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்
31.கிரேக்கர்கள் இந்துக்களே! நப்பின்னை கதை!!
32.ரிக்வேதத்தில் கிரேக்க விடுகதை
33.எரிமலைத் தீயில் நுழைந்த அதிசய ஞானி
34.கிருஷ்ணா’தான் கிரேக்க நாட்டு ஹெர்குலிஸ் ஆனாரா?
35.தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும்
36.கிரேக்க நாட்டில் தீக்குளித்த தமிழ் சந்யாஸி
37.சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்!
38.கிரேக்கர்கள் நாடகப் பித்தர்கள்
39.கிரேக்க நாட்டில் இந்துச் சடங்கு!
40.கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா
41.பாரதியும் கிரேக்க மன்னன் பிர்ரஸும்
********
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
பொருளடக்கம்
1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்?
2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2
3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம் -3
4. எகிப்தில் சூர்ய வம்சம்: 4
5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; -5
6.எகிப்தில் நரபலி -பகுதி 6
7.எகிப்தில் இந்திய நீலக்கல்! – பகுதி 7
8.மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! பகுதி 8
9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9
10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி : -10
நட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்தி ரம்
11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11
நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் ! அர்ஜு னனி ன்
விண்வெளிப் பயணம்; இந்துக்களி ன் நட்சத்தி ர வழி பா டு
12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- -12
13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- -13
14.மன்னர்களுடன் படகுகளை புதை த்தது ஏன்? -14
15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதி சயங்கள் -15
16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்-16
17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- பகுதி 17
18.எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா ?- 18
19.சொந்த தங்கையை மணந்த மன்னர்கள்- 19
20.மன்னர் படுகொலைகள்! -20 உலகின் முதல் ஸ்டிரைக்!
21.இறந்து போனவர்களுக்கு எழுதிய கடிதங்கள்! -21
22.எகிப்தில் பேய் விரட்டல் -22
23.எகிப்திய மன்னன் 94 ஆண்டுகள் ஆண்டா னா ? – பகுதி 23
24.தற்பெருமை பேசிய ராம்செஸ் மன்னர்கள்! -பகுதி 24
25.ராணி ! மஹாராணி !! எகிப்திய அதிசயங்கள் – 25
26.ஒரே நாளில் விவாகரத்து செய்த ராணி — 26
27.எகிப்திய, சுமேரிய, இந்திய நாகரீகத்தில் காளை மாடு -27
28.எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்- 28
29.எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!- 29
30.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை !- 30
XXX
Tags- My Tamil books, எகிப்து, கிரீஸ், சுமேரியா
— subham—