
Post No. 11,633
Date uploaded in London – – 5 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
வேத மழையில் நனைய ஆசையா? உபநிடதத் தென்றலில்
உலவ ஆசையா?
லண்டன் சுவாமிநாதனின் புதிய புத்தகம் இருக்கையில் இரண்டும் நிறைவேறுமே !
புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொருள் பொதிந்த அறிவியல், சமய, பொது அறிவுரைகள் உளவா?
இதோ விடை கூறும் புத்தகம் வந்துவிட்டது
புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
பொருளடக்கம்
1.புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல்
கள்ளப்பிள்ளையார் வரை!
2.நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்!
3. வலஞ்சுழி, இடஞ்சுழிப் பிள்ளையார்கள்
4.வாதாபி கணபதிம் பஜே ஹம்
5.விநாயகரின் ரசாயன யுத்தம்
6.பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து!
7.விநாயக கவச அற்புதங்கள்; கவசம் எழுதியது யார் ?
8. விநாயகப் பெருமானின் 16 நாமங்கள்
9.பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)
(10).21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?
11.புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொய் சொல்கின்றனவா?
12.புராணங்களின் காலம் என்ன?
13.ஒரே பாடலில் 18 புராணம்
14.இந்துக்கள் உலக மஹா புத்தகப் பிரியர்கள்!
15.‘‘ஞானப் படகு’’ பற்றி தேவாரமும் கீதையும் தரும் தகவல்
16.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில்
இந்திய வரலாறு – 1
17.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில்
இந்திய வரலாறு – 2
18.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில்
இந்திய வரலாறு – 3
19.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்;
ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 4
20.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்;
ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 5
21.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்;
ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 6
22.திருவிளையாடல் புராணம் உண்மையே!
23.அதிசய மன்னர்கள் எழுதிய அற்புத புத்தகங்கள்!
(24). 72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள்
25.அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது!
26.மாநுடப் பிறவி அரிது! அரிது!!
27.மன்னர்களை வசப்படுத்திய பேரழகி
28.புத்தர் பற்றிய ஐந்து அதிசய விஷயங்கள் !
29.இந்தியா 250,000 ஆண்டு பழமையானது
30.இந்திய அதிசயம்: இந்தியாவின் நீண்ட நெடுஞ்சுவர்
31.வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!
32.பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!
33. தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்
34.தமிழ் மொழி பற்றி கம்பன்
35.அகத்தியரை நியூசிலாந்து மயோரி பழங்குடியினர் வழிபடுவது ஏன்?
36.சாப்பிடக் கூடாத இலைகள் எவை?
37.அடங்காதவரை அடக்குவது எப்படி?
38.தமிழா , சோதிடத்தை நம்படா! வாகடத்தை நம்படா!!

******************
BOOK 53
உபநிடதத் தென்றலும் வேத மழையும்
பொருளடக்கம்
1.ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!
2.உபநிஷத அற்புதங்கள் – 1
3.உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
4.உபநிஷத அற்புதங்கள்–Part 3; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
5.வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்!
6.காந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்!
7. த…………த…………த…………தேசிய கீதம் ஆக்கலாமே!
8. 108 உபநிஷத்துகளின் பட்டியல்
9.ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல்
10.வரருசி தமிழனா? க-ட-ப- யாதி எண் முறையை
அவர் கண்டுபிடித்தாரா ?
11.சம்ஸ்கிருதம் என்னும் சமுத்திரம் !
12.மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும்
அதிசயத் தகவல்கள்
13.வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2
14. காடுகள் பற்றி ரிக் வேத கவிதை – கொஞ்சம் என் சுய சரிதை
15.ரிக் வேதத்தில் குழப்பத்தை உண்டாக்கும் ‘மனு’க்கள்!
16.ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம்
17.வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!
18.வானவியல் முறையில் வேதத்தின் காலம்!
19.ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி
ராபின்ஸனின் சுவையான கதை
20. ‘நாங்கள் ரிஷிகள் ஆகவேண்டும்’ – ரிக் வேதத்தில் கோரிக்கை
21.ரிக்வேதத்தில் வைரஸ் நோய் தீர்க்கும் மந்திரம்
22.ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -1
23. ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-2
24. ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 3
25.ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4
26.அழியாத மா கவிதை -ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை!
27.கிரிப்பித் முகத்திரை கிழிந்தது! அழியாத மா கவிதை –
ரிக் வேதக் கவிதை! – பகுதி 2
28. அழியாத மா கவிதை -3, ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை -3
29. தமிழில் ரிக் வேதக் கவிதைகள் -Part 1
30.தமிழில் ரிக் வேதக் கவிதைகள் -2
**************************
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
tags-வேத மழை, உபநிடதத் தென்றல், புராணங்கள், புளுகு, மூட்டைகளா? ,