
Post No. 11,696
Date uploaded in London – – 21 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!! (Book Title)
பொருளடக்கம்
1.கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!
2.கண்டவர் விண்டிலர்:இரண்டு பையன்கள் கதை!
3.சமாதி என்றால் என்ன? சிவனிடம் பார்வதி கேட்ட கேள்வி!
4.பழமொழியில் இந்துமதம்
5.யார் பெரியவர்? கடவுளா? பக்தனா?
6.பஜ கோவிந்தம் தோன்றிய கதை
7.நூறு சட்ட புஸ்தகங்கள்! ஸ்ம்ருதிகள்
8.ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல்
9.விதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள்
10.சுவஸ்திகா இல்லாத இடம் எது?
11.ரிக் வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை!
12.தமிழ் இந்து இளங்கோ!
13.பரிபாடல், சிலம்பில் ரிக்வேத வரிகள் !
14.தமிழ் இலக்கியத்தில் அதிசய உத்தர குரு!!
15.நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்
17.இதுவும் ஒரு வகை செவ்வாய் தோஷமோ !
18.தமிழ்நாட்டைப் பற்றி 100 அதிசயச் செய்திகள்
19.பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம்!
20.நிஷ்கா தங்கக் காசுகள் முதல் அலெக்சாண்டர் நாணயம் வரை
21.ஒரு குட்டிக் கதை –கள்ள நாணயம், கள்ள மனம்
22.துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்
23.எந்த நூல்? என்ன காலம் ? அறிஞர்கள் கருத்து
24.யுதிஷ்டிரன்-மரம், அர்ஜுனன்- பெரிய கிளை, கிருஷ்ணன்- வேர்
25.சீதை வணங்கும் 11 பெண்கள் !
26.ராமாயணத்தில் ஜனநாயகம், சரணாகதி தத்துவம்!
27.கம்பன் தரும் புது சரணாகதி பட்டியல்: வால்மீகியில் இல்லை
28.பாரதியார் கண்ட அழகான காடு
29.அழகியிடம் பாரதியார் கேட்ட 7 கேள்விகள்
30.சீனா, ஜப்பான், தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை!
31.தமிழர் தெய்வம் மணிமேகலையும் மணிபத்ராவும்
32.பாண்டிய ராணி வந்தாள்…………கூடவே…….
33.வினோபாஜிக்குப் பிடித்த பாரதி பாடல்கள்
34.வேத கால முனிவர்களின் ஆயுள்!
35.சாணக்கியன் பற்றிய சுவையான கதைகள்
36.கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை
37.சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு!
38.வித்தும் இடல் வேண்டும் கொல்லோ!- வள்ளுவன், மனு ‘மூட நம்பிக்கை’
39.பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன், சேக்கிழார்
40.‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ –‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’
——xxxxxxxxxxx—–

ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
பொருளடக்கம்
1.சத்சங்கம்-நல்லோர் சேர்க்கை- பற்றிய 31 பொன்மொழிகள்
2.லக்ஷ்மீ – செல்வம் – பற்றி 31 பொன்மொழிகள்
3.ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்
4.நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள்
(5). 31 திருக்குறளில் இந்துமதம்:
6.உலக அறிவு பற்றிய 31 பொன்மொழிகள்
7.உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே
(8).30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள்
9.எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள்
(10). 31 சம்ஸ்கிருத பொன் மொழிகள்!
11.ஆரோக்கியம் தொடர்பான 31 நல்ல பழமொழிகள்!
12.பாரதியார் பொன் மொழிகள் 31
13.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
14.ஆண்டியைக் கண்டால் லிங்கன், தாதனைக் கண்டால் ரங்கன்!
15.அதிர்ஷ்டம் பற்றிய 31 பொன்மொழிகள்
16.அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள்
17.அவ்வையாரின் ஆத்திச்சூடி பொன்மொழிகள்
18.ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்
19.மேலும் 40 பாரதி பொன்மொழிகள்
20.கடல் பற்றிய 31 பொன்மொழிகள்
21.கம்ப ராமாயணப் பொன்மொழிகள் (கிஷ்கிந்தா காண்டம்)
22.கல்வி பற்றிய 30 தமிழ் பாடல் மேற்கோள்கள்
23.கவிஞர் ,புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்
24.வள்ளலார் பொன்மொழிகள் 31
25.மேலும் 30 வள்ளலார் பொன்மொழிகள்
26.காலம் என்னும் அற்புதம் பற்றி 30 பொன் மொழிகள்
27.காற்று, மழை பற்றிய 31 பழமொழிகள்
28.கர்ம வினை, செயல்பாடு பற்றி 31 பொன்மொழிகள்
29.சதபதப் பிராமணப் பொன்மொழிகள்
30.சத்தியம் பற்றிய 28 தமிழ் மேற்கோள்கள்
31.சாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்
32.சூரியன் பற்றிய 31 அருமையான சம்ஸ்கிருத,தமிழ் பழமொழிகள்
33. தண்டலையார் சதகம்- 31 பழமொழிகள்
34.தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள்
35. திருவாசகப் பொன்மொழிகள் 42
36.தொல்காப்பியப் பொன்மொழிகள் 31
37.நரகத்தின் வாயிலும் சொர்க்கத்தின் வாசலும்
38. முப்பது அபூர்வ தமிழ் பழமொழிகள்
39.பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1
40.பட்டினத்தார் பொன்மொழிகள்- Part 2
41.பத்து கெட்ட குணங்கள் எவை?
42.பிராமணர்கள் ஜாக்கிரதை! தமிழ் கவிஞர் எச்சரிக்கை!
43.பெண்களை உயர்த்தும் 5 ‘ ப ’
44.பெரிய புராணப் பொன்மொழிகள்
45. விவேக சிந்தாமணி பொன்மொழிகள்
46.பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள்
47.மணிமேகலை பொன்மொழிகள் 31
48. சமண சமய பொன்மொழிகள்
49.சாணக்கியரின் 31 பொன்மொழிகள்
50.பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்
**********************

லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா? (book title)
பொருளடக்கம்
1.நான் கண்ட ஸ்பானிய அரண்மனை
2.போர்ச்சுகல்லில் யோகா பரவுகிறது!
3.ரொம்ப நாளாக எனக்கொரு (டான்யூப் நதி) ஆசை!
4.வியன்னா விஜயம் வெற்றி
5.சங்கீதத்துக்கும், ஓவியத்துக்கும் பஞ்சமில்லாத வியன்னா நகரம்
6.வியன்னா நகர ஓவிய மியூசியங்கள்
7.கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா
8.உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு –
கிரேக்க நாட்டில் சிந்து சமவெளிக் குரங்கு
9.ஏதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும்
10.அதீனா சிலையும் மத வெறியர்கள் அதை அழித்த கதையும்
11.அதீனா தேவி தோன்றிய கதை
12.ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள்!
13.DAVID IN FLORENCE இத்தாலியின் புகழ்பெற்ற டேவிட் சிலை
14.ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொரு நீதி?
15.ரோம், கிரீஸில் வாஸ்து கடவுள்
16.ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்!
17.ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி!
18.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!
19.ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று
20.உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்!
21.பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!
22.HONG CONG சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை!
23.சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை!
24.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 1
25.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 2
26.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 3
27.பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள்
28.லண்டன் ‘பூங்கா’ பார்க்க வாறீங்களா?
29.பிரிட்டனில் பேய் வீடுகள் பட்டியல் வெளியீடு, லண்டன் பேய் தோல்வி
30.லண்டனில் ஆர்க்கிட் (Orchids) மலர்க் கண்காட்சி
31.புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்!
32.லண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்!
33.புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON
********************

வரலாற்றில் சில புதிர்கள்
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
பொருளடக்கம்
1.தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 1
2.தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 2
3.தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 3
4.மரண தண்டனை மன்னன் ஹமுராபி
5.மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்?
6.நான்தான்டா ஹமுராபி! நல்லமுத்து பேரன்!
7.கம்பனும் ஹமுராபியும்
8.பெண்கள் மீது ஹமுராபி பாய்ச்சல்
9. ‘இந்துக்களுக்கு கடல் ஒரு கால்வாய்- பூமி ஒரு முற்றம்’
10.நான்கு தசரதர், மூன்று கிருஷ்ணர், இரண்டு ராவணன்! வரலாற்றில் குழப்பம்!
11.நீண்ட காலம் உலகை ஆண்ட ராணி யார்?
12. எழுபது போப்பாண்டவர் படுகொலை
13.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1
14.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 2
15.ஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை!
16.பைபிள் தோன்றியது எப்போது?
17.பெண்கள் மனிதப் பிறவிகளா? கிறிஸ்தவர் காரசார விவாதம்
18.தொன்னூறு லட்சம் பெண்கள் உயிருடன் எரிப்பு –
சேம்பர்ஸ் கலைக் களஞ்சியம் திடுக்கிடும் தகவல்
19.அன்னை தெரசாவுக்கு எதற்கு புனிதர் பட்டம்?
லண்டன் பத்திரிக்கை கேள்வி
20.ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார்
21.கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை!
22.சிந்து சமவெளியின் “கொம்பன்” யார்?
23.சிந்து வெளி எழுத்தைப் படிக்க ‘காஸைட்ஸ்’ நாகரீகம் உதவலாம்
24.வரலாறு தெரிந்தவன் தமிழன் !
25.சிரியா, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி!
26.கர்நாடக அதிசயங்கள் ; 35,000 சிற்பங்கள்!
27.உலகிலேயே மிகப்பெரிய வீணையைக் கண்டேன்!
28.உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்:
மேலும் ஒரு கர்நாடக அதிசயம்!
29.பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க!
30.மாறன் சடையன், சடையன் மாறன் , மூன்றாம் சார்லஸ்
31.மோடி பற்றி பாரதியார் தீர்க்க தரிசனம்!
32.தமிழர் கண்டு பிடித்த அதிசய கணக்குப் பலகை!
33.சங்கத் தமிழில் தங்கமும் உரைகல்லும்!
34.தமிழனுக்கு நேரம் காலம் தெரியுமா?
35.தமிழர்களின் எண்பேராயம்
36.ரிக்வேதத்தில் நன்மாறன்?
37.வேத கால அரசர்கள் பற்றிய விநோதச் செய்திகள்!
38.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1
39.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2
40.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 3
41.ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்!
42. அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?
43. வரலாறு கூறும் அற்புத ரிக்வேதப் பாடல்!
44.கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் !
45.யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான் பொய் சொல்வாரா?
*********************
How can you read or buy these books?
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
Xxxx
List of My 93 Books
இதுவரை நான் எழுதி வெளியிட்ட 93 நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36. முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்
41. மஹாபாரதப் போர் நடந்ததா?
42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்
43.அற்புத மூலிகைகள் பற்றி
வேதம் தரும் செய்திகள் (title)
44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்
பெண்கள்
45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்
46. பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும் (title)
47.அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள்
48.வரலாற்றில் சில புதிர்கள்
தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
49.லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா?
50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்
அரிய அறிவியல் செய்திகள்
52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
(கட்டுரைத் தொகுப்பு)
53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்
54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி
சொல்லும் அதிசயச் செய்திகள்
57.கட்டுரைக் கதம்பம்
(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title
58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)
60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
*******************
ENGLISH BOOKS
(1)Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries (book title)
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
வேறு பதிப்பகம் மூலம் :-
1.வினவுங்கள் விடைதருவோம்
(பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)
2.இதழியல்
3.சங்க இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்
Xxxx
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
— subham—
Tags- My, Tamil Books, London swaminathan