
Post No. 11,740
Date uploaded in London – – 2 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
சாப்பிடு= saappidu ; சாப்பிட=saappida (infinitive= to eat
நான் சாப்பிடுகிறேன் = naan / I saappidukiren = I eat = present tense
சாப்பிடவில்லை= sappidavillai = do not eat or did not eat = common for both the present and past
சாப்பிடுவேன் saappiduven = I will eat= future
சாப்பிடமாட்டேன் saappida maatten I wont eat future negative
சாப்பிட்டேன்= sappitten = I ate= past tense
சாப்பிடவில்லை= sappidavillai = do not eat or did not eat = common for both the present and past
;நாங்கள் சாப்பிடுகிறோம்= naaangal saappidukirom = we eat
சாப்பிடவில்லை = naangal sappidavillai = we do not eat or did not eat = common for both the present and past
சாப்பிடுவோம் naaangal saappiduvom= future
சாப்பிடமாட்டோம்= naangal saappida maattom= we wont eat future negative
சாப்பிட்டோம் – sappittom = we ate= past tense
சாப்பிடவில்லை sappidavillai = do not eat or did not eat = common for both the present and past

நீ சாப்பிடுகிறாய் = nee saappidukiraay = you eat
சாப்பிடவில்லை = sappidavillai = do not eat or did not eat = common for both the present and past
சாப்பிடுவாய் = saappiduvaay= you will eat
சாப்பிடமாட்டாய் = saappda maattaaty= you will not eat
சாப்பிட்டாய் = saappittaay = you ate
சாப்பிடவில்லை= sappidavillai = do not eat or did not eat = common for both the present and past
நீங்கள் சாப்பிடுகிறீர்கள் = you/ plural saappidukireerkal = you eat
சாப்பிடவில்லை = do not eat or did not eat = common for both the present and past
சாப்பிடுவீர்கள் = saappiduveerkal= you will eat
சாப்பிடமாட்டீர்கள் = saappidamaatteerkal= you will not eat
சாப்பிட்டீர்கள் = saappitteerkal= you ate
சாப்பிடவில்லை = saappidavillai = you did not eat
அவன்/HE சாப்பிடுகிறான் = AVAN SAAPPIDUKIRAAN= HE EATS= HE IS EATING
சாப்பிடவில்லை sappidavillai
சாப்பிடுவான்
சாப்பிடமாட்டான்
சாப்பிட்டான் = SAAPPITTAAN
சாப்பிடவில்லை sappidavillai
அவள்/ SHE = AVAL
சாப்பிடுகிறாள்
சாப்பிடவில்லை sappidavillai
சாப்பிடுவாள் = SAAPPIDUVAAL
சாப்பிடமாட்டாள்
சாப்பிட்டாள்
சாப்பிடவில்லை sappidavillai

அவர்/ RESPECTFUL HE OR SHE= AVAR
சாப்பிடுகிறார்;
சாப்பிடவில்லை sappidavillai
சாப்பிடுவார்
சாப்பிடமாட்டார்= SAAPPIDA MAATTAAR
சாப்பிட்டார்
சாப்பிடவில்லை sappidavillai
XXX
ர்கள்= RKAL
அவர்கள் THEY சாப்பிடுகிறார்கள் == AVARKAL
சாப்பிடவில்லை sappidavillai
சாப்பிடுவார்கள் = SAAPPIDUVAARKAL
சாப்பிடமாட்டார்கள் = SAAPPIDAMAATTARKAL
சாப்பிட்டார்கள் = SAAPPITTAARKAL
சாப்பிடவில்லை sappidavillai
XXX
அது-இது THAT, THIS/ IT சாப்பிடுகிறது = ATHU/ ITHU USED FOR ANIMALS
சாப்பிடவில்லை sappidavillai
சாப்பிடும் – SAAPPIDUM= THAT WILL EAT (FOR ANIMALS- NEUTER)
சாப்பிடமாட்டாது = SAAPPIDAATHU OR SAAPPIDAMAATTAATHU
சாப்பிடாது
சாப்பிட்டது
சாப்பிடவில்லை sappidavillai
அவைகள் THEY / NEUTER GENDER = AVAIKAL IS USED FOR ANIMALS
சாப்பிடுகின்றன = SAAPPIDUKINRANA
சாப்பிடவில்லை sappidavillai
சாப்பிடும் = SAAPPIDUM
சாப்பிடாது = SAAPPIDAATHU
சாப்பிட்டன = SAAPPITTANA
சாப்பிடவில்லை sappidavillai
XXXX

IMPERATIVE/COMMAND OR REQUEST
சாப்பிடு = EAT = SAAPPIDU
சாப்பிடாதே = DON’T EAT = SAAPPIDAATHE
சாப்பிடாதீர்கள் = DO NOT EAT = SAAPPIDAATHEERKAL
CONVERBIAL
சாப்பிட்டு = HAVING EATEN OR AFTER EATING
சாப்பிடாது = WITHOUT EATING (SAAPPIDAAMAL IS ALSO CORRECT)
CONDITIONAL சாப்பிட்டால்= IF EAT= SAAPPIITTAAL
சாப்பிடாவிட்டால் = IF NOT EATING= SAAPPIDAAVITTAAL
PRESENT, PAST FUTURE PARTICIPLE
சாப்பிடுகிற= SAAPPIDUKIRA EATING (PERSON)
சாப்பிட்ட SAAPPITTA= ONE WHO ATE
சாப்பிடும்= SAAPPIDUM- ONE WHO IS GOING TO OR WILL EAT
சாப்பிடுகிறவன் PARTICIPIAL NOUN = PERSON WHO IS EATING
சாப்பிட்டவன்= PERSON WHO ATE
சாப்பிடுபவன்= PERSON WHO WILL EAT
VERBAL NOUN சாப்பிடுவது = SAAPPIDUVATHU = ONE THAT EATS
சாப்பிடாதது= SAAPPIDAATHATHU= ONE THAT DOES NOT EAT
POTENTIAL சாப்பிடலாம் = MAY EAT= SAAPPIDALAAM
PERMISSIVE சாப்பிடட்டும் LET EAT = SAPPIDATTUM
PROHIBITIVE சாப்பிடக்கூடாது= SHOULD NOT EAT- SAAPPIDAK KOODAATHU
EVEN IF EAT சாப்பிட்டாலும் = SAAPPITTAALUM
AS SOON AS EATING சாப்பிட்டதும் =SAAPPITTATHUM
XXX
OTHER FORMS
சாப்பிட்டிரு == SAAPPITTIRU = COMPOUND VERB
சாப்பிட்டுவிடு DEFINITIVE = SAAPPITTU VIDU
சாப்பிட்டுக்கொள் REFLEXIVE = SAAPPITTUK KOL
சாப்பிட்டுக்கொண்டிரு CONTINUOUS = SAAPPIITTUKKONDIRU
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
IN THE SAME WAY YOU DO SIMILAR CLASS VERBS

கூப்பிடு KOOPPIDU = CALL, INVITE
கூப்பிட KOOPPIDA = INFINITIVE
நான் கூப்பிடுகிறேன் கூப்பிடவில்லை கூப்பிடுவேன் கூப்பிடமாட்டேன் கூப்பிட்டேன் கூப்பிடவில்லை
;நாங்கள் கூப்பிடுகிறோம் கூப்பிடவில்லை கூப்பிடுவோம் கூப்பிடமாட்டோம் கூப்பிட்டோம் கூப்பிடவில்லை
நீ கூப்பிடுகிறாய் கூப்பிடவில்லை கூப்பிடுவாய் கூப்பிடமாட்டாய் கூப்பிட்டாய் கூப்பிடவில்லை
நீங்கள் கூப்பிடுகிறீர்கள் கூப்பிடவில்லை கூப்பிடுவீர்கள் கூப்பிடமாட்டீர்கள் கூப்பிட்டீர்கள் கூப்பிடவில்லை
அவன் கூப்பிடுகிறான் கூப்பிடவில்லை கூப்பிடுவான் கூப்பிடமாட்டான் கூப்பிட்டான் கூப்பிடவில்லை
அவள் கூப்பிடுகிறார் கூப்பிடவில்லை கூப்பிடுவார் கூப்பிடமாட்டாள் கூப்பிட்டாள் கூப்பிடவில்லை
அவர்
கூப்பிடுகிறார் கூப்பிடவில்லை கூப்பிடுவார்கூ கூப்பிடமாட்டார் கூப்பிட்டார்
கூப்பிடவில்லை
அவர்கள் கூப்பிடுகிறார்கள் கூப்பிடவில்லை கூப்பிடுவார்கள் கூப்பிடமாட்டார்கள கூப்பிட்டார்கள் கூப்பிடவில்லை
அது-இது கூப்படுகிறது கூப்பிடவில்லை கூப்பிடும் கூப்பிடமாட்டாது
கூப்பிடாது கூப்பிட்டது கூப்பிடவில்லை
ஆவைகள் கூப்பிடுகின்றன கூப்பிடவில்லை கூப்பிடும் கூப்பிடாது கூப்பிட்டன கூப்பிடவில்லை
கூப்பிடு கூப்பிடாதே
கூப்பிடாதீர்கள்
கூப்பிட்டு கூப்பிடாது
கூப்பிட்டால் கூப்பிடாவிட்டால்
கூப்பிடுகிற கூப்பிட்ட கூப்பிடும் கூப்பிடுகிறவன் கூப்பிட்டவன் கூப்பிடுபவன்
கூப்பிடுவது கூப்பிடாதது கூப்பிடாதவன் கூப்பிடாதவன் கூப்பிடமாட்டாதவன்
கூப்பிடலாம் Pழவநவெயைட Pநசஅளைளiஎந கூப்பிடட்டும் சாப்பிடக்கூடாது
கூப்பிட்டாலும் கூப்பிட்டாலும்கூட
கூப்பிட்டதும்
கூப்பிட்டிரு கூப்பிட்டுக்கொள் கூப்பிட்டுவிடு கூப்பிட்டுக்
கொண்டிரு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கும்பிடு KUMBIDU = WORSHIP, SHOWING NAMASTE WITH HANDS கும்பிட
நான் கும்பிடுகிறேன் கும்பிடவில்லை கும்பிடுவேன் கும்பிடமாட்டேன் கும்பிட்டேன் கும்பிடவில்லை
;நாங்கள் கும்பிடுகிறோம் கும்பிடவில்லை கும்பிடுவோம் கும்பிடமாட்டோம் கும்பிட்டோம் கும்பிடவில்லை
நீ கும்பிடுகிறாய் கும்பிடவில்லை கும்பிடுவாய் கும்பிடமாட்டாய் கும்பிட்டாய் கும்பிடவில்லை
நீங்கள் கும்பிடுகிறீர்கள் கும்பிடவில்லை கும்பிடுவீர்கள் கும்பிடமாட்டீர்கள் கும்பிட்டீர்கள் கும்பிடவில்லை
அவன் கும்பிடுகிறான் கும்பிடவில்லை கும்;பிடுவான் கும்பிடமாட்டான் கும்பிட்டான் கும்பிடவில்லை
அவள் கும்பிடுகிறாள் கும்பிடவில்லை கும்;பிடுவாள் கும்பிடமாட்டாள் கும்பிட்டாள் கும்பிடவில்லை
அவர்
கும்;பிடுகிறார்;
கும்பிடவில்லை கும்பிடுவாhகும் கும்பிடமாட்டார்
கும்பிட்டார்
கும்பிடவில்லை
அவர்கள் கும்பிடுகிறார்கள் கும்பிடவில்லை கும்பிடுவார்கள் கும்பிடமாட்டார்கள கும்பிட்டார்கள் கும்பிடவில்லை
அது-இது கும்பிடுகிறது கும்பிடவில்லை கும்பிடும் கும்பிடமாட்டாது
கும்பிடாது கும்பிட்டது கும்பிடவில்லை
அவைகள் கும்பிடுகின்றன கும்பிடவில்லை கும்பிடும் கும்பிடாது கும்பிட்டன கும்பிடவில்லை
கும்பிடு கும்பிடாதே
கும்பிடாதீர்கள்
கும்பிட்டு கும்பிடாது
கும்பிட்டால் கும்பிடாவிட்டால்
கும்பிடுகிற கும்பிட்ட கும்பிடும் கும்பிடுகிறவன் கும்பிட்டவன் கும்பிடுபவன்
கும்;பிடுவது, கும்பிடாதது
கும்பிடலாம் கும்பிடட்டும் கும்பிடக்கூடாது
கும்பிட்டும்
கும்பிட்டதும்
to be continued………………………………
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
tags – tamil verbs, eat, worship, call, invite, part 40