
POSTED ON 31-3-2023
நீங்கள் படித்திராத 3 புஸ்தகங்கள்
Book 63
63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்
பொருளடக்கம்
1.என் அப்பாவிடம் கற்றது!
2.சத்ய சாய் பாபாவின் அழைப்பு
3.என் அம்மாவிடம் கற்றது!
4.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்!
5.தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை!
6.தினமணியில் ‘’லவ் லெட்டெர்’’ நோட்டுப் புத்தகம்
7. தினமணியும் முரசொலியும்!
8.அரையர் சேவை- ஒரு சுவையான சம்பவம்
9.உடையாளூர் அடித்த ஜோக் &
சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!
10.மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்!
11.பாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள்
12.திரைப்பட டைரக்டர் அம்ஷன்குமாருடன் சந்திப்பு
13.மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி
14.யாரிடமும் கற்கலாம்; எப்போதும் கற்கலாம்!!
15. புனிதர் அண்ணாஜி
16. காந்தி வந்தாராம் , பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்…
17. லண்டனில் தமிழ் வளர்ந்த கதை!
18. லண்டனில் நாடி ஜோதிடம்
19. விநாயக கவசத்தின் அபூர்வ சக்தி!
20. நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?
21.லண்டனில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வரலாறு
22.இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும்
23.நான் கண்ட சொர்க்கம்: BBC உணவு விடுதியில் வெஜிட்டேரியன் உணவு
24.புது வீட்டுக்குக் குடி போகக் கூடாத மாதங்கள்:
25. வெஜிட்டேரியன் லண்டன் சாமிநாதன் பட்ட பாடு
26.நானும் பி.பி.சி. தமிழோசையும்: பிக்மாலியன் நாடகம்
27.ஜனவரி 2023 வரை லண்டன் சுவாமிநாதன் எழுதிய 94 நூல்கள்
28.பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!
**********************************
Cover Picture: Sri V Santanam and Sri A N Sivaraman. Inside Picture: Tiru Valluvar Statue at SOAS, University of London

Book 62
62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் (book title)
பொருளடக்கம்
1. தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்
2. கரிகால் சோழனுக்கு பிரிட்டிஷ் நீதிபதிகளுடன்
தொடர்பு உண்டா?
3. தமிழன் கண்ட காலை உணவு
4. `ஸ்டிரா’வைக் கண்டு பிடித்தது யார்?
5. பருவக் காற்றைக் கண்டு பிடித்தது
தமிழனா? கிரேக்கனா?
6.. வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் யார் ?
7. சங்கப் புலவர் கபிலர் ஒரு தாவர இயல் நிபுணர்!
8. வேளிர் குலத்தின் ஆயிரம் ஆண்டுப் பழமை –
கபிலர் தரும் அதிசய தகவல்
9. தமிழர்கள் கண்டு பிடித்த ஆமை அதிசயம்
10. இந்தியர்களின், தமிழர்களின் அற்புத
கணித அறிவு 18, 108, 1008, 10008
11. பெண்களின் உடை தமிழனின் கண்டுபிடிப்பு!
12. பொற்கைப் பாண்டியனின் செயற்கைக் கை
13. பழந்தமிழர்களின் வினோத தண்டனைகள்
14. மூன்று குரங்கு பொம்மை தோன்றியது எங்கே?
15. தலை முடியைக் கருப்பாக வைத்திருப்பது எப்படி?
16. விலங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள்
17. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தாலி-தமிழக உறவு
18. நாள், கிழமையைக் கண்டு பிடித்தது யார்?
தமிழனா, எகிப்தியனா?
19. தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
20. நெல்லிக்கனியின் மகிமை
21. நல்லாட்சி நடந்தால் மானும் புலியும்
ஒன்றை ஒன்று தாக்காது!
22. வள்ளுவர் சொன்ன பேய்க் கதை
23. வள்ளுவர் கூறும் அதிசய செய்திகள் உண்மையா?
24. வள்ளுவர், சாக்ரடீஸ், சிவபெருமான் –
இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு?
25. புரூஃப் ரீடர் – முருகப் பெருமான்!
26. சிவ பெருமானின் ரெகமண்டேஷன் லெட்டர்!
27. தமிழர்களின் சோதிட நம்பிக்கை
28. பழந்தமிழ் நாட்டில் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள்
29. தங்கம், ரத்தினம், தந்தம் – தமிழர்களின் செல்வ வளம்!
30. தமிழ் ஒரு கடல்
31. திருமூலரும் தீர்க்க ரேகையும்!
32. பஞ்சை எரிக்கும் லென்ஸ் பற்றித் திருமூலர்
33. சம்பந்தரும் ஆண்டாளும் மாயமாக மறைந்தது எப்படி?
34. கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?
35. அலாவுதீன் அற்புத விளக்கும் ஞானசம்பந்தரும்!
36. நாகரத்னம் உண்மையா?
37. தமிழ்த் தாத்தா உ.வே.சா.
38. இந்தியா ஒரு அதிசய நாடு!
39. மறைந்த அதிசயங்களைக் கண்டு பிடிக்க
கடவுள் அனுப்பிய தூதர்கள்!
40. நாம் காணும் கனவுகள் பலிக்குமா – ஒரு டாக்டரின் ஆராய்ச்சி
41. அறிவியல் உலக அதிசயங்கள்
BOOK 61
61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
பொருளடக்கம்
1.விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!
2.முக்கிய சித்தர் பாடல்கள் 31
3.வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள்
4.ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!
5.மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது!
6.மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்
7.பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்
8.மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்
9.மன்மத லீலை பற்றிய 31 பொன்மொழிகள்
10.வேள்வி, துறவி பற்றிய 30 பழமொழிகள்
11.வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி
12.விடாமுயற்சி ,உற்சாகம், உழைப்பு பற்றிய 31 பொன்மொழிகள்
13.மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்
14.முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள்
15.முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள்-31
16.மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள்
17.நீதி வெண்பா பொன்மொழிகள்
18. நீதி வெண்பா தொடர்ச்சி….
19..மேலும் 30 நீதி வெண்பா பொன்மொழிகள்
20.ரிக் வேத பொன்மொழிகள்–3 வது மண்டலம்
21.நாலடியார் பொன் மொழிகள்
22.சுந்தர காண்டப் பொன்மொழிகள் 31
23.பொய்கை ஆழ்வார் பொன்மொழிகள் 31
24.கம்பன் பொன்மொழிகள்
25. கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள்
’26.கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’
27.புறநானூற்றுப் பாடல்மேற்கோள்கள்
28.திருமூலர் அருளிய திருமந்திரம் 31 முக்கியப் பாடல்கள்
29.வீடு வரை உறவு, கடைசி வரை யாரோ?
30.யார் நல்ல ஆசிரியர்?
31.ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை,
தோல்வியும் இல்லை-வால்மீகி
32. ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!
33.இலக்கியம், கலைகள் பற்றிய சம்ஸ்கிருத பொன்மொழிகள்
34.இலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன் மொழிகள்
35.இசையில் எண்-10, குளியல் முறைகள் பத்து வகை
36.ஆசை பற்றி 30 பழமொழிகள்
37.சாயம்காலத்தில் செய்யக்கூடாத ஐந்து செயல்கள்
38.‘நல்லோர்கள் எங்கே பிறந்தாலுமென்?’ – நீதி வெண்பாவும் மனு நூலும்
39.அரசன் என்பவன் தந்தை: தமிழ், சம்ஸ்கிருதப் புலவர்கள் பொன்மொழி
40.கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த பணம்!
41.ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல்; பிழைபடச் சொல்லேல்
42.தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள்
43.டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?
44.வீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன்
45.நூறு வயதானவர்களின் மகிமை!
46.தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள்
47.சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- part 1
48.சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 2
49.அமிர்தமும் விஷமும்: மஹாபாரதம் தரும் அற்புத ஸ்லோகம்
50.உலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
51.நாய் வாலை நிமிர்த்த முடியாது!
52.சூரியனுக்கு மகன் சனி! விளக்கிற்கு மகன் கருப்பு மை!!
53.திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?
COVER PICURE- Sri Ramana Maharishi.
xxxxxxxx

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—