ரிஷிகள் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,027

Date uploaded in London – –  21 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எட்டு ரிஷிகளின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள்; எல்லோரின் பெயர்களும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்கும்; பெயர்களைக் கண்டுபிடிக்க மேலே, கீழே, குறுக்கே பாய்க.

ஒருவர் கடலையே குடித்தார்; இன்னும் ஒருவர் அப்பாவின் தவறான வேத உச்சரிப்பைக் கேட்டு கர்ப்பத்திலேயே எட்டு கோணல் அடைந்தவர். இன்னொருவர் பெயரில் அக்கினி உண்டு. மற்றொருவர் பெயர் சமண மதத்திலும் உண்டு; விநாயகர் உபநிஷத்திலும் உண்டு. மேலும் இருவர் சப்தரிஷிகளில் எண்ணப்படுபவர் ; நாலாம் நம்பர் ரைப்ய மஹரிஷியின் புதல்வர் ; எட்டாம் நம்பர் :பிரம்மாவின் புதல்வர் பிரசேதஸ்.;பிரசேதஸின் குமாரர் எட்டாம் நம்பர் : புராண , இதிஹாச அறிவைக் கொண்டு புதிரை  விடுவியுங்கள்

Answers

2.அகஸ்தியர், 5.அக்னிவேசர், 3.அங்கிரஸ் 7.அத்ரி, 6.அரிஷ்டநேமி, 4.அர்வாவஸு, 1அஷ்டாவக்ரர், 8.அஸிதர்

–subham—

 Tags- ரிஷிகள் குறுக்கெழுத்துப் போட்டி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: