Post No. 12,046
Date uploaded in London – – 26 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
“னந்தா” என்ற எழுத்துக்களுக்கு முன்னுள்ள 16 சுவாமிஜிக்களைக் கண்டுபிடியுங்கள். வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வர்ணத்தில் உள்ளன உங்களுக்கு உதவி செய்ய சில துப்புத் தகவல் இதோ:
Across குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடர்
2.சின்மயா மிஷனின் முந்தைய தலைவர்
3. ஒரு யோகியின் சுய சரிதை நூல் எழுதியவர்
4.அவர் ஸ்தாபித்த மிஷன் அவர் பெயரிலேயே இயங்குகிறது
8. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இந்த சுவாமிஜியை வாழ்த்தி 32 வரிகளில் பாரதியார் கவிதை படைத்தார்.
9. வட இந்தியாவில் கபீர், ரவிதாஸ் முதலியோரின் குரு
Xxxx
Down கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.பறக்கும் சுவாமிஜி என்று பெயர் எடுத்தவர்
4.தெய்வ நெறிக்கழகத்தை நிறுவியவர்
5.புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில் , ஸ்கந்தாஸ்ரமத்தை
நிறுவியவர்
6. திருக்கோவிலூர் தபோவன சுவாமிஜி
7. ஓடிப்போய் தீவில் வாழும் சுவாமிஜி ;போலீஸ் கேஸ்
10.மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ் நூல் எழுதி பிரபலம் அடைந்தவர்
11.சின்மயா இயக்கத்தின் தற்போதைய தலைவர்
12.தேனீ வேதபுரீ ஆஸ்ரமத்தை நிறுவியவர்
13..ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர் சீடர்
14. ஆர்ய சமாஜ நிறுவுனர் அல்லது மஞ்சக்குடி ஆஸ்ரமம் நிறுவுனர்
1 | 2 | ||||||
3 | |||||||
4 | |||||||
5 | 6 | ||||||
7 | |||||||
8 | 9 | ||||||
10 | 11 | 12 | 13 | 14 |
Answers
ACROSS
1.வி வே கா , 3.ப ர ம ஹ ம் ச யோ கா ,4.சி ன் ம யா ,8.அ பே தா
9.ராமா
XXXX
DOWN
1.வி ஷ் ணு தே வா ,2.தே ஜோ ம யா ,4.சி வா ,6.ஞா னா ,7.நி த் யா
10.சு க போ தா ,5.சா ந் தா,11.ஸ் வ ரூ பா ,12.ஓ ம் கா ரா,13.பி ர ம் மா ,
14.த யா
வி 1 | வே | கா | தே 2 | ||||
ஷ் | ஜோ | ||||||
ணு | ச | ம் | ஹ | ம | ர | ப 3 | ம |
தே | யோ | சி 4 | ன் | ம | யா | ||
வா | கா | சா 5 | ஞா 6 | வா | த் | ||
ந் | னா | ன | ந் | தா | நி 7 | ||
8 அ | பே | தா | பா | ரா 9 | மா | ||
போ | ரூ | கா | ம் | ||||
க | வ | ம் | ர | யா | |||
சு 10 | ஸ்11 | ஓ 12 | பி 13 | த 14 |
–SUBHAM —tags- ‘ஆனந்தா’ ,குறுக்கெழுத்துப் போட்டி