Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
GNANAMAYAM BRODCASTING VIA ZOOM AND FACEBOOK.COM STEPPED IT INTO ITS FOURTH MONTH YESTERDAY. THE BROADCAST/ TELECAST FROM LONDON WAS STARTED IN THE FIRST WEEK OF AUGUST
Facebook.com/gnanamayam
DR AMBIKAPATHY WITH HIS UNIQUE BOOK ON HIS KAILASH YATRA
The prayer was recited by MS. Jayashree Umashankar of Needamnaglam.after the prayer MS Sujatha Rengalthan and MS.Vaishnavi Anand presented World Hindu News round up in English and Tamil respectively. MS.Brhannayaki Sathyanarayanan of Bengaluru explained the importance of Srirengapatna temple in Karnataka. She also explained the Pancha Renga Sthalas. Her article is already posted in this blog.
Following Brhannayaki, Sri Sachidanda Sivacharya introduced Dr Ambikapathy of Kent in England. Sri Sachidananda Kurukkal came to the UK 40 years ago and well known to the devotees of Lord Murugan/Skanda.
Dr Ambikapathy wrote a unique book on his Kailash Yatra in a new style. He presented his travel date wise like a diary. He profusely thanked the people who made the grand trip possible. He told the listeners the unpredictable weather was the main hurdle throughout his trip and yet the darshan of Kailash gave great pleasure and wiped out the mental agony. The book was well received by the general public and all the money that was received by the sale of book was donated to a charity known as One Pot. The donation he made was over 2000 pounds.
Dr Ambikapathy profusely thanked Dr Gnanasekaran, Editor of Gnanam in Sri Lanka and Mr Pathmanatha Iyer and Sri Naganatha Sivacharya of London. Sivacharya and other officials at London Murugan Temple helped them to release his book, he said
Following his talk S Nagarajan of Bengaluru answered the questions on Hinduism. Dr N Kannan spoke about Vishnu in Sangam literature. Master Anjanan Sharma of Durban, South Africa recited a beautiful Sanskrit hymn.
In the beginning Bharatiyar Song was played and tune was set by MS Harini Raghu of London and the song was sung by Jayashree Uma Shankar. London Swaminathan ,Producer and Editor of Gnanamayam presented the programmes with the help of Si Kalyanasundara Sivachariyar of World Hindu Mahasangam and Harrow Sridhar.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
அயோத்யா – சில உண்மைகள்! – 4
ச.நாகராஜன்
அவுரங்கசீப்பின் அரசு ஆணைகள் (Farman) பிகானீரில் உள்ள ராஜஸ்தான் ஆவணகூடத்தில் (Bikaner, Rajasthan archives) இன்றும் உள்ளன.
இந்த அரசு ஆணைகளின் ஆங்கில மொழியாக்கம் தெளிவாகச் செய்யப்பட்டுள்ளன.
அவற்றைத் தமிழில் இங்கு பார்ப்போம்.
1665ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அவுரங்கசீப் ஒரு அரசு ஆணையை (Farman) வெளியிட்டான். அதில் யாரெல்லாம் ஒரு ஹிந்து ஆண்மகனை இஸ்லாமுக்கும் மாற்றுகிறாரோ அவருக்கு ரூ 4ம், யாரெல்லாம் ஒரு ஹிந்து பெண்ணை இஸ்லாமுக்கு மாற்றுகிறாரோ அவருக்கு ரூ 2ம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தான்.
1667ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி 150 ஹிந்துக்களை இஸ்லாமுக்கு மாற்றியதற்காக பௌஜ்தார் ஷேக் அபுதுல் மொமினுக்கு (Faujdar Sheik Abdul Momin) பணத்தை வழங்க ஆணையிட்டான்.
1669ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காசி விஸ்வநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி அங்கு ஒரு மசூதியைக் கட்ட அரசு ஆணையை வெளியிட்டான்.
1670 ஜனவரி மாதம் கிருஷ்ணர் கோவிலை இடித்து விட்டு அங்கிருந்த தெய்வச் சிலைகளை பேகம் ஷாஹிபா மசூதியின் மாடிப்படியில் (on the stairs of Begum Sahiba Masjid) வைக்க அரசு ஆணையை வெளியிட்டான்.
1679அம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அவன் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று ஜோத்பூரில் உள்ள ஹிந்து கோவில்களில் உடைக்கப்பட்ட சிலைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வருமாறும் அவற்றை ஜம்மா மசூதி (Jama Masjid) மாடிப்படிகளின் அடியில் வைக்குமாறும் கான் பகாதூருக்கு (Khan Bahadur) உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது.
1679ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவன் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று உதய்பூர் ஏரியைச் சுற்றி உள்ள கோவில்கள் அனைத்தையும் தரைமட்டமாக்க ஹாஸன் கானுக்கு (Hasan Khan) அவன் உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது.
முகரம் நாளன்று 172 கோவில்களை ஹாஸன் கான் தரைமட்டமாக்கியதற்காக (சந்தோஷப்பட்ட) அவுரங்கசீப் அவனுக்கு ‘ஆலம்கீர் ஷாஹி’ (Alamgeer Shahi) என்ற பட்டத்தை 1680ஆம் அண்டு ஜனவரி 29ஆம் தேதியன்று கொடுத்து கௌரவித்தான்.
1681ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேதியன்று அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று வங்காளத்தின் சுபேதாரான அமீர் உம்ராவை (Subedar of Bengal Amir Umra) ஒரிஸாவில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தைத் தரைமட்டமாக உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது.
1681ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17ஆம் தேதி அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று கர்தலாப் கானை (Kartalab Khan) சத்ரபதி சாம்பாஜியின் நான்கு சேவகர்களை வலுக்கட்டாயமாக (இஸ்லாமுக்கு) மதமாற்றம் செய்யச் சொன்னதைத் தெரிவிக்கிறது.
1681ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை ஒன்று பேல்தர் டரோகாவை சந்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கோவில்களையும் தரைமட்டமாக்க உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது. (to the Daroga of Beldar to break all the temples on way to Chand)
1682அம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவுரங்கசீப் வெளியிட்ட அரசு ஆணை வாரணாசியில் உள்ள மதாப் விந்து ஆலயத்தை இடித்து விட்டு அங்கு ஒரு மசூதியைக் கட்ட உத்தரவிட்டதைத் தெரிவிக்கிறது. ( to construct a mosque after breaking the temple of Vindu madhab in Varanasi)
இப்படிப்பட்ட கொடூரமான அரசு ஆணைகள் (Farman) ஒரு புறம் இருக்க அவன் செய்த கொலைபாதகச் செயல்கள் நல்லோரின் உள்ளங்களை நடுங்கச் செய்யும்.
அவற்றில் சில :-
இஸ்லாமுக்கு மாற மறுத்த பாய் மதிதாஸை பெரிய ரம்பத்தால் இரண்டாக அறுக்க உத்தரவிட்டான் அவுரங்கசீப். (Bhai Matidam cut into two pieces with a large Hacksaw)
பாய் சதிதாஸை உடல் முழுவதும் பஞ்சால் சுற்றி அவரை உயிரோடு எரிக்க உத்தரவிட்டான் அவுரங்கசீப். ( Bhai Satidas was burnt alive after being wrapped with cotton)
பாய் தயாளரை உயிரோடு கொதிக்கும் நீரில் போட உத்தரவிட்டான் அவுரங்கசீப். (Bhai Dayala by boiling him alive to death)
ஹிந்து தர்மத்தை விட்டு ஒரு நாளும் இஸ்லாமுக்கு மாற மாட்டோம் என்று உறுதியுடன் கூறிய மகான்கள் தாம் இந்த மூன்று பேரும்.
இன்று ஹிந்துக்களாக நாம் இருக்கின்றோம் என்றால் இப்படிப்பட அரும் மகான்களின் உயிர் தியாகத்தால் தான் என்பதை நன்றியுடன் நாம் நினைவு கூர்வோமாக.
இப்படிப்பட்ட மகான்களின் வரலாறுகள் நம் பாடதிட்டங்களில் இல்லை; அது ஒரு புறம் இருக்கட்டும்.
இதை இப்படி எழுதினாலேயே அல்லது சொன்னாலேயே எழுதியவர் அல்லது சொன்னவர் ஆண்டி செகுலரிஸ்ட் என முத்திரை குத்தப்படுவார்.
‘ஹிந்துயிஸம் பேசுபவன்’ என்று முத்திரை குத்தப்படுவார். (ஆனால் ஒரு ஹிந்து தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன்; அனைவரும் சுகமாக வாழட்டும் – சர்வே ஜனா சுகினோ பவந்து – என்று அன்றாடம் பிரார்த்திப்பவன்!)
அதாவது ஹிந்துக்களுக்கு எந்த கொடுமைகள் நேர்ந்தாலும் பேசக் கூடாது;
ஹிந்துக்களின் பெருமையையும் உரிமையையும் நிச்சயமாகக் கூறக் கூடாது.
இந்த நிலைமையை மாற்ற ஒவ்வொரு ஹிந்துவும் முயற்சி எடுக்க வேண்டும்!
இதுவே இன்றைய உடனடி அவசரத் தேவை.
ஆதாரம், நன்றி : Truth Weekly Vol 88 No 7 21-8-2020 issue
பாரத நாடெங்கும் பரவி இருக்கும் பல்லாயிரக் கணக்கான ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ரிஷிகள், மகான்கள், சித்தர்கள், அருளாளர்கள், யோகிகள் என ஏராளமானோர் வழிபட்ட தலங்கள் இவை.
அவதார புருஷர்கள் காலடி பதித்த தலங்கள் இவை. ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களுடன் தொடர்பு கொண்ட தலங்கள் இவை. புராண சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் இவை.
ஒவ்வொரு தலமும் நமக்கு தர்மார்த்த காம மோக்ஷம் எனப்படும் நான்கு புருஷார்த்தங்களையும் – அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் – தரும் என்பதில் ஐயமில்லை.
இனி இதோ, ஸ்ரீவைகுண்டத்தில் பாயும் விரஜா நதிக்கு சமானமான பெருமை உடைய காவிரி நதி தீரத்தில் அமைந்துள்ள தலமான ஸ்ரீரங்கபட்டிணம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
பங்களூரிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலும் மைசூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள புனித தலம்
ஸ்ரீரங்கபட்டிணம்.
கோயிலின் மூலவர் ரங்கநாதர்; தாயார் ரங்கநாயகி.
காவிரி, ரங்கநாதரை நோக்கித் தவமிருந்து அவரது தரிசனம் பெற்ற தலம் இது.
ஸ்ரீரங்கநாதரை நோக்கி ஸ்ரீரங்கபட்டிணத்தில் காவிரி பாய்கின்ற முக்கூடலில் காவிரி தேவியானவள் தவம் செய்ய, காவிரியின் தவத்தை மெச்சிய பெருமாள் அவளுக்கு தரிசனம் தந்து மூன்று வரங்களைத் தந்தார்.
முதலாவது வரம் – கங்கா நதியை விட காவிரி நதியானவள் புனிதத் தன்மை உடையவளாகட்டும்.
இரண்டாவது வரம் – ஸ்ரீரங்கபட்டிணம் பல புண்ணியவான்கள் யாத்திரை செய்யும் புனிதத் தலமாகட்டும்.
மூன்றாவது தன்னுடைய பக்தர்களுக்கு இஷ்ட வரங்களைத் தந்தருள தானே இங்கே எழுந்தருளுவது.
இந்த மூன்று அரிய வரங்களையும் பெற்ற காவிரி ஸ்ரீரங்கநாதரை பூஜித்து அவரை அங்கேயே சிலையாக ஆதிசேஷனில் சயனம் கொண்டுள்ள ரூபத்தில் எழுந்தருளச் செய்தாள்.
அங்கே அரங்கநாதரை சேவிக்க வந்த லட்சுமி தேவி காவிரியில் ஸ்நானம் செய்து, அவரை தரிசித்து தானும் அங்கேயே தென்கிழக்கு மூலையில் ஒரு கற்சிலையாக எழுந்தருளினாள்.
இந்த தலத்தின் மஹிமையை உணர்ந்த பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் இங்கு வந்து எம்பெருமானைப் பூஜித்தனர்.
ஆலயத்தைச் சுற்றி காவிரி பாய்வதால் இது ஒரு தீவு ஆனது. பிரம்மா நாரதருக்கு உபதேசித்த பாஞ்சராத்திர வழிபாட்டு முறை இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மிகுந்த தவ வலிமை உடைய கௌதம மஹரிஷி இங்கு வசித்து வந்தார்.
கௌதம ரிஷியைப் பற்றிய பல வரலாறுகள் இந்த க்ஷேத்திரத்துடன் தொடர்பு கொண்டவையாகும்.
ஒருமுறை மஹரிஷிகள் அத்திரி, யாக்ஞவல்க்யர், கண்வர், போதாயனர், சுகர், பராசரர் ஆகியோர் கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்ற கௌதமர் ரங்கநாதரை வழிபட்டு ஒரு யாகத்தைச் செய்தார். யாகத்தின் முடிவில் பெருமாள் அவர்கள் முன் தோன்றி, அருகில் உள்ள ஒரு துளசிச் செடிகளின் மத்தியில் எறும்புப் புற்றினுள் தான் சிலா ரூபமாக இருப்பதாகக் கூறியருளினார். உடனே கௌதமர் அந்த புதர் மத்தியில் சென்று பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் காமதேனுவையும் அழைத்தார். காமதேனு அந்த எறும்புப் புற்றின் மீது தன் பாலை வர்ஷித்தது. புற்று மண் கரைந்தது; உள்ளே இருந்த பெருமாளை அனைவரும் கண் குளிரக் கண்டு சேவித்தனர்.
இது நிகழ்ந்த புண்யகாலம் மேஷ மாதம் சுக்கில பக்ஷம் சப்தமி திதி சனிக்கிழமையாகும்.
அன்றிலிருந்து இந்த க்ஷேத்திரம் கௌதம் க்ஷேத்திரம் என்ற பெயரைப் பெற்றது. கோவில் பிரம்மானந்த விமானம் என்று அழைக்கப்படலாயிற்று.
பஞ்ச ரங்கத் தலங்கள்
கௌதமர் ரங்கநாதரை முதன்முதலாக தரிசித்து வழிபட்ட தினமானது ஸ்ரீரங்கஜெயந்தி என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் தலம் பஞ்ச ரங்கத் தலங்களில் ஒன்று. ஸ்ரீரங்கபட்டிணம் ரங்கநாதர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கும்பகோணம் சாரங்கநாதர், திருப்பேர்நகர் எனப்படும் கோவிலடி அப்பால ரங்கநாதர், மாயவரம் பரிமளரங்கநாதர் ஆகிய ஐந்து ரங்கநாதர் ஸ்தலங்களும் பஞ்ச ரங்கத் தலங்களாகும்.
இந்தக் கோவிலுக்கு கங்க அரசர்கள், ஹொய்சாள அரசர்கள் உள்ளிட்ட ஏராளமான மன்னர்கள் காணிக்கைகள் பலவற்றை அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான சுவையான வரலாறுகளைக் கொண்டது இந்த அபூர்வ ஆலயம்.
காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீரங்கபட்டிணம் ரங்கநாதர், அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 17
Words beginning with – M
APPLYTIING RULES
M=V
M=V AND V=B/P
ம என்பது வ அல்லது ப — ஆக மாறும். இந்த விதி உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உளது. எனது மாயா நாகரிக கட்டுரைகளில் விவரம் காண்க. பழங்குடி மக்கள் வாழும் பசிபிக் கடல் தீவுகளிலும் இந்த மொழி மாற்றம் உண்டு .
மக் Mc டொனால்ட் மற்றும் மேக் என்று துவங்கும் ஸ்கட்டிஷ் ஐரிஷ் பெயர்களில் மேக் MAC என்பது மகன் என்பது பலருக்கும் தெரியாது. இது போல பிரெஞ்சு மொழியிலுள்ள FILLS பில்/ஸ் என்பது பிள்ளை என்று பலருக்கும் தெரியாது. இந்தோ ஐரோப்பிய மொழிகளில் சம்ஸ்க்ருதம் மட்டும்தானே இருக்க வேண்டும்? எப்படி தமிழ் சொற்கள் புகுந்தன? ஆகவே உலகின் மூல முதல் மொழி தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே; அவர்கள்தான் உலகம் முழுதும் நாகரிகத்தை எடுத்துச் சென்றனர் என்ற என் வாதம் வலுப்பெறுகிறது.
M.1 – MOUTH – MUTHTHAM/KISS; GIVE ME YOUR MOUTH= GIVE ME A KISS முத்தம்
M.2. – MARS/ PLANET; MURUKAN, MAAL MARUKAN, MARS; IN HINDU LITERATURE MURUGAN/SKANDA/KARTIKEYA IS WAR GOD மால் மருகன்/ முருகன்
M.3. MODIFY – MAATRU; MAATHTHIVAI மாற்று மாத்தி வை
M.4. MERE – VERUM ; M=V வெறும்
M.5. – MOHAR/ WEDDING GIFT IN MUSLIM WORLD- MOY IN TAMIL
ORIGINALLY GOLD, LATER ANY GIFT மொய் மொஹர்
M.6. MOEDERA/ PORTUGESE- CURRENCY; MOHAR, MOEDERA, MOY, MONEY=PANAM ARE COGNATE WORDS
AALL THESE CAME FROM VARUNA- THE SEA GOD OF OLDEST BOOK RIG VEDA AND THE OLDEST TAMIL BOOK TOLKAPPIAM
VARUNA=VAARI/SEA/WATER = MAARI/RAIN IN TAMIL
THESE CHANGES ARE SEEN IN ALL THE LANGUAGES IN THE WORLD.
I HAVE ALREADY SHOWN IN MY ARTICLE HOW PACIFIC ISLANDERS HAVE THESE CHANGES.
xxxxx
M.8. – MAN – FROM MANU; MANITHA IN TAMIL, MAANUSHA IN SANSKRIT.
THIS IS ALSO A VERY IMPORTANT WORD TO SHOW HINDU MIGRATION OUTSIDE INDIA. MAN AND MANU ARE FOUND IN ALL THE LANGUAGES. FIRST KNG OF EGYPT IS MANU/MENESமனு- மனித- மானுஷ்ய
KALIYUGA FIRST YEAR IS (3100 BCE) MAYAN CALENDER FIRST YEAR AS WELL. READ MY ARTICLES ON INDO-MAYAN LINKS.
M.9. MARE/LATIN – LATIN GOT IT FROM SANSKRIT VAARI/SKT AND TAMILS CHANGED IT TO MAARI; M=V மாரி = வாரி ; லத்தின் MARE மரி=கடல்
VARSHA RTU IS RAINY SEASON IN SKT.
xxx
M.10. MAMMA – AMMA IN TAMIL; PAPA=APPA IN TAMIL
THESE TWO WORDS ALSO PROVE SKT. AND TAM. CAME FROM SAME SOURCE AND THESE TWO LANGUAGE SPEAKERS WENT TO ALL PARTS OF THE WORLD AND CIVILISED THEM மம்மா / மம்மி/ – அம்மா ; பாப்பா – அப்பா
M.11.- MIRANDA – SHAKESPEARE’S TEMPEST; MRUNALINI .
MRTHU = METHTHU IN TAMIL; METHTHAI IN TAMIL IS SOFT/CUSHION BED/QUILT ETC MRUNALINI IS LOTUS STEM ; AS SOFT AS , AS SMOOTH AS LOTUS PLANT, LOTUS GROUP. மிராண்டா – மிருணாளினி – ம்ருது – மெது- மென்மை , மெல்லிய IF WE APPLY THE RULE OF HISTORICAL CHANGE OF MEANING, WE CAN SEE HOW IT DEVELOPS STEP BY STEP.
M.12. MACULA – BLACK SPOT IN EYE AND SKIN – MACHAM IN SKT, MAASU IN TAMIL.; MAASU IS SPOT மச்சம் / மாசு ,
M.13. MOLE – MARU/SPOT; L=R மரு
L=R, R=L CHANGES ARE UNIVERSAL
M.14. MACH – FIGHT, FIGHTING – MIRROR IMAGE OF SAMAR/WAR IN TAMIL AND SKT ; MACH/R= CHAMR மசர்= சமர்/போர்
M.15.MEGA, MAJOR, MAGNUS, MAJESTIC AND SCORES OF WORDS WITH MAG. IS DERIVED FROM MAHA OF SKT. TAMILS HAVE NO H SOUND AND THEY CHANGED IT INTO MAA WHIVH MEANS BIG; ALSO BIG ANIMALS HAVE THIS MAA SUFFIX. மகா=மா , மெகா
M.17.MALLEUS – HAMMER; THAT WHICH IS USED TO MAKE A METAL MALLEABLE- MELLISAAKKU மெல்லிய, மெல்லிதாக்கு
M.18. MAMMAL – ANIMALS WITH BREAST MILK; MAMMA= AMMA IN TAMIL; MULAI IS BREAST IN TAMIL மம்மல் = முலை, பால் கொடுக்கும் பிராணிகள்
M.19.MANTIS – FORETELLER, DIVINER, PROPHETIC – MANTRI IN SKT. AND TAMILS ADDED A. AMAICHAR IN TAM. IN MINISTER. மந்திர, மந்திரச் சுற்றம்; மந்திரி= அமைச்சர் மந்திர = மறை / ரகசிய ஆக்ஞா= ஆணை கமாண்ட் = மேன்டி = மந்திர
M.20. MINISTER – MANTRA SUTRAM IS CABINET IN TAMIL. MANTRI IN SKT.
THE ONE WHO IS CONSULTED SECRETLY; COGNATE WITH MANTRA IN SKT.
TRA BECOMES RAI IN TAMIL; MANTRA = MARAI/SECRET IN TAMIL
M.21. MAND. MANDATORY, ALSO COM-MAND – SEE ABOVE; ADDED MEANING IS IT BECOMES A COMMAND; IN SKT. THEY CALLED IT AGNAA AND TAMILS CHANGED IT INTO AANAI.
M.22. MAL – MELINTHA, WEAK ALSO BLACK மால்- மெலிந்த, பலவீனமான
ALL ENGLISH WORDS WITH MAL PREFIX HAVE BAD CONNOTATION. IT IS BECAUSE IT MEANS BLACK; M=V=B
MELANESA IN PACIFIC OCEAN IS FULL OF BLACK SKINNED. ALSO DANGEROUS INSLANDS.
M.23. MILECHA; MELUHA; MARICHA, MILAKU/BLACK PEPPER ALL HAVE BLACK IN ITHEM மால் – கருப்பு ; மால் – கரிய விஷ்ணு; மெலனீஷியா. மால் – மிலேச்ச, மிளகு, மெலுஹா/சிந்து சமவெளி
BLACK SKINNED FOREIGNERS.
MAAL IS BLACk VISHNU IN TAMIL AS WELL.
MILAKU/BLACK PEPPER= MARICHA IN SKT; L=R, K=C
M.24.MAC DONALD, Mc INTYRE
ALL SCOTTISH IRISH NAMES WITH MAC, Mc MEAN MAKAN/ SON OF SO AND SO; MAKAN IN TMIL= SON IN ENGLISH
INDRA’S SON IS Mc INTYRE IN SCOTLAND. மிளகு= மிலேச்ச= க ருப்பு
மக் டொனால்ட்= டொனால்ட் மகன், மேக் இந்திர – இந்திரன் மகன்
TAMIL MAKAN IS SEEN IN IRELAND AND SCOTLAND. TAMIL PILLAI/ SON IS SEEN IN FILLS IN FRENCH.
THIS CONFIRMS MY THEORY THAT TAMILS CIVILIZED CERTAIN PARTS OF THE WORLD AND SANSKRIT SPEAKERS CIVILIZED OTHER PARTS OF THE WORLD. ROOT WORDS OF BOTH LANGUAGES CAME FROM LORD SHIVA ACCORDING TO 2700 OLD PANINI AND LATER TAMIL LITERATURE.
M.25. MARINE – SEE MARE, VARI, MARI மரைன்/கடல் தொடர்பான ; மாரி/லத்தின் மொழி கடல்= தமிழ் மாரி /நீர் = சம்ஸ்க்ருத வாரி= நீர் , கடல் வாரிதி= கடல்
M.26. MAST = MAZOS IN GREEK IS BREAST; ALSO STITHA; IT IS DERIVED FROM STHANA/SKT
AMAZON WOMEN FIGHTERS WERE A- MASO = WITHOUT BREAST. THEY OPERATED ONE SIDE OF THE BREAST TO SHOOT ARROS FROM BOW.
AMAZON IS A SKT WORD. MATHA=MOTHER ARE COGNATES OF MAST/ MAZO, STITH, STHANA. மச = முலை; சண்டையிடும் யுத்த மங்கையர் = அமேசான்= முலையற்ற; வில்லில் அம்பேற்ற வசதியாக முலையை வெட்டி எறி ந்து விடுவார்கள் . மஸ்த = ஸ்தன /சம்ஸ்க்ருதம் = முலை/தமிழ் எல்லா மொழிகளிலும் உள்ள சொற்களை வரிசைப்படுத்தினால் ஒரு சொல் எப்படி உரு மாறுகிறது என்று அறியலாம்.
MAST/ STITH BECOMES MULAI IN TAMIL
‘M’ IS A LONG LIST .
-TO BE CONTINUED…………
tags- Tamil words-17, தமிழில் , ஆங்கிலச் சொற்கள்-17,
ஹிந்துக்கள் அயோத்தியை மீட்க மீண்டும் நவாப் நசிருத்தீன் ஹைதர் (Nawab Nasiruddin Haider) ஆளுகையில் முயற்சி செய்தனர். பல ஹிந்து மன்னர்கள் ஒன்று சேர்ந்தனர். சண்டை எட்டு நாட்கள் நீடித்தது. நவாபின் சேனை ஹனுமான்காடியை அடைந்தது. அங்கு ஹிந்து சேனைகளுக்கு சாதுக்களின் உதவி கிடைத்தது. அனைவரும் இணைந்து ஒருவாறாக நவாபின் சேனையைத் துரத்தி அடித்தனர். ராமஜென்ம பூமியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் இந்த வெற்றி நீடித்து நிலைக்கவில்லை. நவாபின் சேனை மீண்டும் ராம ஜென்ம பூமியைக் கைப்பற்றியது.
ஹிந்துக்கள் மனம் தளரவில்லை; தங்கள் முயற்சியைத் தொடர்ந்தனர். நவாப் வாஜித் அலி ஷா (Nawab Wajid Ali Shah) ஆளுகையில் அவருக்கு எதிராக இரண்டே இரண்டு அரசர்களைத் தவிர இதர அனைத்து ஹிந்து மன்னர்களும் ஒருங்கிணைந்தனர். போராட்டம் தொடர்ந்தது.
இதைப் பற்றி கன்னிங்ஹாமின் (Cunningham) ஒரு சிறு குறிப்பு ஃபைஜாபாத் இலக்கியத் தொகுப்பிலிருந்து (Faizabad Literary Collection) வெளியிடப்பட்டிருக்கிறது.
அவர் கூறுவது : அயோத்தியைக் கைப்பற்ற முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சண்டையிடுவதை நவாபின் ஆங்கில சேனை பார்த்துக் கொண்டிருந்தது. சண்டை இரு நாட்கள் நடந்தது. வீடுகள், மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆடு, மாடுகளும் கூட கொல்லப்பட்டன.ஆனால் இவ்வளவு தீவிரமான போரிலும் கூட ஹிந்துக்கள் தங்களின் தர்மத்தைக் கைவிடவில்லை. அவர்கள் முஸ்லீம் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கவில்லை; கொல்லவில்லை. முஸ்லீம்கள் அயோத்தியை விட்டு ஓடினர்.
நிலைமை தங்களது கையை விட்டு மீறி விடும் என்பதை உணர்ந்த நவாபின் சேனை அயோத்தியில் போக்குவரத்திற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
மஹாராஜா மான்சிங் நவாபுடன் கலந்து ஆலோசனை செய்தார். அயோத்தியில் ராமர் சிலை இருந்த மேடையை மீண்டும் அமைக்கச் செய்து அங்கு மீண்டும் ராமர் சிலையை நிறுவச் செய்தார். உடனடியாக ஒரு தற்காலிக கோவிலும் அமைக்கப்பட்டது.
பிரிட்டிஷார் அரசாட்சி செய்த காலத்திலும் கூட ஹிந்துக்கள் ராம ஜென்ம பூமியில் ஒரு ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற தங்கள் இலட்சியத்தை விடவில்லை.
1912இல் அவர்கள் கோவில் கட்ட எடுத்த முயற்சியை பிரிட்டிஷார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
1934ஆம் ஆண்டு ஹிந்துக்கள் அயோத்தியில் பிரிட்டிஷ் சேனையை மீறி மசூதிக்கு நிறைய சேதத்தைச் செய்தனர்.
என்றபோதிலும் ஜே.பி. நிக்கல்ஸன் (J.P. Nicholson) என்ற பிரிட்டிஷ் அதிகாரி சேதத்தைச் சரி செய்தார்; மீண்டும் மசூதி கட்டப்பட்டது.
ஒரு சிறிய அறிவிப்பு பலகை அங்கு தொங்கவிடப்பட்டிருக்கிறது.
தஹவார் கான் ஹிந்துக்களால் 27-3-1934 (1352 ஹிஜ்ரி) அன்று அழிக்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்டினார். (Tahawwar Khan rebuilt the mosque destroyed by the Hindus on 27-3-1934 – 1352 Hijri)
இப்படிப்பட்ட ஒரு தொடர் போராட்டத்தை ஹிந்துக்கள் கடந்த பல நூறாண்டுகளாக அயோத்தி ராமர் கோவிலுக்காகச் சந்தித்து வந்திருக்கின்றனர்.
PLEASE JOIN US TODAY/MONDAY FOR KAILASH YATRA BOOK REVIEW; DR AMBIKAPATHY OF BRITAIN IS GOING TO TALK ON HIS UNIQUE DAY TO DAY DIARY STYLE BOOK OF KAILASH YATRA AFTER WORLD HINDU NEWS IN ENGLISH AND TAMIL; AS USUAL Q AND A ON HINDUISM IS ALSO THERE. EVERY MONDAY 1 PM LONDON TIME 6.30 PM INDIAN TIME. JUST CLICK FACEBOOK.COM/GNANAMAYAM. IF U WANT TO BECOME A BROADCASTER PLEASE WRITE TO US. WORLD TAMIL BROADCASTING TRIAL RUN IS ALSO HAPPENING ON THURSDAYS- GNANAMAYAM PRODUCER LONDON SWAMINATHAN.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 16
Words beginning with – L
L WORDS HAVE A COMMON APPROACH. IN TAMIL La, Ra, Sa ,Ya AND Jna ARE BANNED AS INITIAL LETTERS ; I CANT WRITE LONDON IN TAMIL; I HAVE TO ADD ONE VOWEL A OR I OR U before that.
EXAMPLES–
I-RAMAYANAM, I-LONDON
U-LOKAM / METAL
A-RANGAM / STAGE
தமிழில் ல, ர ச, ஞ , ய- வில் சொற்கள் துவங்க முடியாது. தொல்காப்பியர் தடை விதிக்கிறார். அ , உ, இ சேர்ப்பது வழக்கம்- அரங்கன், இலண்டன், உலோகம் — சில எடுத்துக் காட்டுகள் . கீழே உள்ள சொற்களில் க, எ வ, ப வர்க்க எழுத்துக்களையும் சேர்க்க வேண்டியுள்ளது.
THE SAME APPROACH IS REQUIRED FOR THE FOLLWING WORDS. FOR SOME REASON, WE NEED E OR V OR K
XXXX
மிர்ரர் இமேஜ் MIRROR IMAGE என்று போட்ட சொற்களை எல்லாம் வள -இடமாகப் படிக்கவும்
L.1. LAVA – WASH -K/LAVA, லவ= கழுவு
L.2. LAVATORY , LATRINE – SAME AS ABOVE
L.3. LITHOS/ GREEK/LATIN- STONE IN TAMIL KAL+THALI OR THALI STANDS FOR STONE TEMPLES; THROUGHOUT MIDDLE EAST, ANCIENT TOWNS WILL HAVE ‘TEL’ AS PREFIX. IT IS THALI .
Sthala is also thali/tel லிதோ /கல்= தளி ; கற்றளி கல்+தளி மத்திய கிழக்கு நாடுகளில் ‘டெல்’ Tel என்பதெல்லாம் தளி ஆகும். ‘ஸ்தல’ என்ற கோவில் உள்ள இடங்களும் பாபிலோனிய கோவில் தளி- களும் ஒன்றே.
L.4. Lion /Leo – Yaali; mirror image of Leo and lion லயன்/லியா = யாளி
L.12. LEVITATION – LAGUVAANA, LESAANA IN TAMIL; LAHIMA IN SANSKRIT IS ONE OF THE 8 MAGICAL POWERS லேசான,
L.13. LIVER – L/IIRAL IN TAMIL ஈரல் ,
L.14. LETTER – E LUTTU; OLAITH THUUKKU IS LIKITAM. எழுத்து,
LITTERAE IN LATIN AND ETRUSCAN LANGUAGES IS WRITING. THAT BECAME LIKITAM IN SANSKRIT AND ELUTTU IN TAMIL
ILAKKIYAM/LITERATURE AND ILAKKANAM/ இலக்கணம் , இலக்கியம் – சம்ஸ்க்ருத சொற்கள் — லக்ஷியம், லக்ஷணம்
(LITERATURE/ GRAMMAR) ARE NOT TAMIL WORDS ACCORDING TO LINGUISTS இலக்கு, லிகிதம் (Letter)
L.15. LIGHT, LOOK BECOMES V LAKKU, VI ZI IN TAMIL; விளக்கு SAME BECOMES AALOKAM/ PUPIL IN SANSKRIT WHICH GIVES BIRTH TO LOOK, LIGHT ETC IN ENGLISH
L.16. LONGING – E /NGHU, ஏங்கு.
L.17. LAD – LADKAA, LADKII IN HINDI/SANSKRIT;
L.18. LADY – LADKII IN HINDI/SANSKRIT; LATHA/CLIMBER, CREEPER IN SANSKRIT லட் கா , லட்கி, லதா
IN TAMIL AND SANSKRIT THE SCHOLARLY APPROACH IS SAME. WOMEN ALWAYS DEPEND UPON MEN; THEY CANT SURVIVE WITHOUT MEN AND SO
LATHA/CREEPER = லதா LADY; TREE IS MAN; LATHA HAS TO HUG TREE
STARS/TARA ARE WOMEN; MAN IS MOON; WOMEN HAVE TO GO ROUND MOON.
RIVERS ARE WOMEN; SEA IS MAN; ALL RIVERS MUST GO TO SEA IN RIG VEDA, OLDEST BOOK IN THE WORLD.#
ALL THESE ARE IN OLD TAMIL SANGAM LITERATURE.
L.19. LAND – NI -LAM நிலம்
L.20. LEG – KAAL IN TAMIL; MIRROR IMAGE OF LEG = GA/EL கால்,
L.21. LA- THER – THIRAI, NURAI, திரை/நுரை
L.22. LEA- THER – THOL; ATHAL IN SANGAM LITERATURE தோல் அதள்
NEER KOZUMBU IN SRI LANKA IS WRITTEN NELOMBO. IT SHOWS HOW A WORD CHANGES IN SPOKEN LANGUAGE. நெ கொம்போ-நீர் கொழும்பு
L.23. LITTORAL – KADAL ORA கடல் ஒர , ஈயம் ,
L.24. L EAD – IIYAM ஈயம் ,
L.25. LEAD-ER- LEAD=THALAI/HEAD; MIRROR IMAGE OF LEAD-ER
IN TAMIL ALSO THALAI- VAR IS LEADER; SAME IN SANSKRIT—CAPITAL/KAPALA/ CEPHALOUS IN LATIN IS HEAD. லீத = தலை -கண்ணாடி போல காண்க/வல -இடம்; தலை – வர் ; லீடர்
L.26. LEAF – ILAI; MIRROR IMAGE OF LEAF IS F/ AEL இலை, ,
L.27- LAUGH – ILI இளி
L.28.LOOSE – IZA/ ILA இல , இல்லை, இன்றி , இரா
L.29. LIVE, LIFE – UYIR உயிர்,
L.30. LINK – SANKILI ; MIRROR IMAGE OF LINK IS SANKLINK சங்கிலி,
L.31. LILY – ALLI அல்லி
L.32. LOTUS- NI- LOTPALA; நீலோத்பல, NELUMBO IN LATIN
L.33. LOVE – KU-LOVE குலவு, களவு
L.34. LOW- K ILE; KEZE கீழே
L.35. LEMON – E LEMITCHAI, எ- லுமிச்சை,
L.36. LOINCLOTH – LANKODU லங்கோடு,
L.37. LOCATE – ILAKKU இலக்கு,
I- LAKKANAM, ILAKKIYAM- TWO KEY TAMIL WORDS ARE SANSKRIT WORDS.
L.38.LIE – POY; SALAM, I LUKKU ச -லம், பொய்
L.39. LIBA- TION – BALI IS MIRROR IMAGE OF LIBA. IT IS USED IN TAMIL AND SKT பலி
L.40.LAGOON- KAZI/ MUKAM, UPPAN-KAZI ; MIRROR IMAGE OF LAGO IS KALA/I, கழி / உப்பங்கழி
L.41. LEMURIA – IMAGINARY TAMIL CONTINENT LIKE ATLANTIS OF PLATO. SOME ATTRIBUTE IT TO LEMUR, HE ANIMAL; I ATTRIBUTE IT TO ILAMURI IN TAMIL INSCRIPTION. IT IS SUMATRA AND SORROUNDING ISLANDS. WE HAVE MADURA THERE AS WELL.
PROBABLY THE PEOPLE WHO ESCAPED FROM GREAT TSUNAMI NAMED THOSE PLACES AFTER THEIR ORIGINAL HOME LAND.
WHITE PEOPLE DID IT IN CANADA, AMERICA, AUSTRALIA AND NEW ZEALAND WHERE THEY MASSACRED NATIVES AND TOOK THEIR LANDS. லெ முரியா – இளமுரி தேசம்= சுமத்திரா/இந்தோனேஷியா
L.46. LUXURIOUS – LAKSHMI KARA; SRI IS LAKSHMI; SRI BECOMES THIRU IN TAMIL; LAKSHMIKARA- THIRU MIKU
SAME SRI BECOMES SIR IN BRITAIN; லக்ஷ்மீகர = திருமிகு = ஸர் பட்டம் ; SIR WINSTON CHURCHILL WHICH IS SRIMAN WINSTON CHURCHILL IN SKT AND THIRU MIKU WINSTON CHURCHILL IN TAMIL.
L.47. LAKH – ILATCHAM, ILAKKAM(BIG NUMBER) IS SKT BUT USED NOWADAYS IN TAMIL. OLD TAMIL IS NUURU AAYIRAM WHICH IS 50% TAMIL BECAUSE AAYIRAM IS SKT. லக்ஷம்,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
அயோத்யா – சில உண்மைகள்! – 2
ச.நாகராஜன்
அக்பர் அந்த மேடையிலேயே ராமரது சிலையுடன் கூடிய ஒரு சிறிய கோவில் கட்ட அனுமதி தந்தார்.
இந்த சம்பவத்தைப் பற்றி அயின் -இ-அக்பரி (Ain-i-Akbari) தரும் தகவல்கள் இவை:-
ஹிந்துக்கள் ராம ஜென்ம பூமியை மீண்டும் பெற 20 முறைகள் முயற்சித்தனர். ராஜா பீர்பல், ராஜோ தோடர்மால் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் ஜலால்-உட்- டின் அக்பர் (Jalal – ud-din Akbar) பாப்ரி மஜ்ஜித்தின் எதிரில் ஒரு மேடையை அமைக்க அனுமதி தந்ததோடு அங்கு ஒரு சிறிய ராமர் கோவிலையும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். அத்துடன் அங்கு வழிபாடு செய்ய வரும் ஹிந்துக்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இந்த ஆணையானது அக்பரின் மகனான நூருதீன் ஜஹாங்கீராலும் பேரன் ஷாபுடீன் ஷாஜஹானானாலும் பின்பற்றப்பட்டது; அங்கு தினசரி வழிபாடு தடையின்றி நடத்தப்பட்டு வந்தது.
ஷாஜஹானிடமிருந்து மகுடத்தைப் பறித்த அவுரங்கசீப் அயோத்தி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். தனது படைத் தளபதி ஜபாஸ் கானை (Jabaz Khan)
அங்கு அனுப்பினான். நடக்கப் போகும் தாக்குதலை உணர்ந்த ஹிந்துக்கள் ராமர் சிலையையும் கோவிலின் முக்கியமான பொருள்களையும் பத்திரமான இடத்திற்குக் கொண்டு சென்று பாதுகாத்தனர்.
அயோத்தியைச் சுற்றி இருக்கும் கிராமங்களுக்கெல்லாம் வரப் போகும் தாக்குதல் குறித்துச் செய்தி பரவியதால் அனைவரும் ஒன்று திரண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாராயினர்.
அயோத்தியாவில் உள்ள அஹல்யா காட்டில், பரசுராம ஆஸ்ரமத்தில் சமர்த்த ராமதாஸரின் புத்திரரான வைஷ்ணவ தாஸ் வசித்து வந்தார்.
அவருக்கு ஆதரவாக பத்தாயிரம் சாதுக்கள் ஒன்று திரண்டனர். ஜபாஸ் கானின் தாக்குதலைப் பற்றிக் கேள்விப் பட்ட அவர்கள் அனைவரும் ஏற்கனவே ஒருங்கு திரண்டிருந்த ஹிந்து சேனையுடன் இணைந்தனர்.
ஊர்வசி குண்டில் (Urvashikund) ஹிந்து சேனைக்கும் முகலாய சேனைக்கும் இடையே போர் மூண்டது. ஏழு நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் முகலாயப் படை தோல்வியுற்று ஓடிப் போனது.
இதைத் தொடர்ந்து நான்கு வருடங்கள் அமைதி நிலவியது. ஆனால் பாதுகாப்பு இல்லாத ஒரு நிம்மதியற்ற நிலைமை தான் அது!
1664ஆம் ஆண்டு அவுரங்கசீப் மீண்டும அயோத்தியைத் தாக்கினான். பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் கோவிலின் மேற்கே இருந்த ஒரு பெரிய கிணற்றில் போடப்பட்டன. அதைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டு மூடப்பட்டது. அவுரங்கசீப்பின் படுகொலையைச் சொல்ல அந்தக் கிணறு காலத்தை வென்று அவுரங்கசீப்பின் அக்கிரமச் செயலை பறை சாற்றும் வண்ணம் அப்படியே நின்றது.
இன்று அந்தக் கிணறையும் கூட முஸ்லீம்கள் தங்களுடையது தான் எனச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இந்தச் சண்டைக்குப் பின்னர் தான் ராமர் நிறுவப்பட்ட மேடையும் கூட அழிக்கப்பட்டது.
இன்றும் கூட ராம நவமியன்று ஹிந்துக்கள் இந்த சிதிலமான மேடைக்கு பூக்களைச் சமர்ப்பித்து தங்கள் வழிபாட்டைத் தொடர்கின்றனர்.
அவுரங்கசீப்பிற்குப் பின்னர் லக்னௌ நவாப்களின் ஆளுகைக்குள் அயோத்தி வந்தது.
ஹிந்துக்கள் மீண்டும் ராம ஜென்ம பூமி தங்களுடையதே என்பதை நவாப் சஹாதத் அலியிடம் (Nawab Sahadat Ali) கூறினர். ஆனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை.