உலகின் அபூர்வ தபால் தலை -பத்து லட்சம் டாலர் (Post No.8112)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8112

Date uploaded in London – 5  June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கின் விலை மதிப்புமிக்க தபால் தலை பற்றி 13-12- 1992ல் தினமணிக் கதிரில் ஒரு கட்டுரை எழுதினேன். அதன் பின்னர் அந்த தபலா தலை நாலாவது முறையாக நியூ யார்க் சதபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அதை ஏலம் எடுத்தவர் 9-48 லட்சம் டாலருக்கு அதை ஏலம் எடுத்தார். அவர் பெயர் வெளியிடப்படவில்லை . ஆயினும் 2016ல் கூட அவர் அதை அமெரிக்காவில் காட்சியில் வைப்பதற்கு அனுமதி கொடுத்தார் .

கயானா என்னும் தென் அமெரிக்க நாடு 1856ல் வெளியிட்ட இந்த அஞ்சல் தலையின் விலை அப்போது ஒரு சென்ட் . கடைசி ஏலத்தில் அதன் மதிப்பு பத்து லட்சம் மடங்கு உயர்ந்தது. . இதோ எனது 1992ம் ஆண்டுக் கட்டுரை.

கயானா பல முறை அந்த சிறப்புமிக்க தபால் தலையின் படத்துடன்  வெவ்வேறு மதிப்பில் புதிய தபால் தலைகளை வெளியிட்டது அவற்றின் மதிப்பு சாதாரண தபால் தலையின்  மதிப்புதான்.

tags – உலகின், அபூர்வ தபால் தலை, 

–subham –