
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 2 June 2019
British Summer Time uploaded in London – 8-02 am
Post No. 6475
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமானால் உலகின் பல நாடுகளில் ஏற்படும் அபாயம்! – 1
ச.நாகராஜன்
உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமாகும் போது ஏற்படும் அபாயத்தை விளக்குகிறார் ஒரு அறிஞர்.
முழுக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் கீழே தந்திருப்பதால் அதில் உள்ள பிரதான அம்சங்களை மட்டும் தமிழில் இங்கு தருகிறோம்:
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த ஒரு நாட்டில் முஸ்லீம்களின் ஜனத்தொகை 2 சதவிகிதம் அல்லது அதற்குக் குறைவாக இருக்கிறதோ அங்கு சமாதானத்தை விரும்பும் மைனாரிட்டியாக அவர்கள் இருப்பார்கள் ;அவர்களால் மற்றவர்களுக்கு ஒரு அபாய மிரட்டல் இருப்பதில்லை.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சைனா, இத்தாலி, நார்வே ஆகிய நாடுகள் இதற்கு உதாரணம்.
2 % முதல் 5 % வரை அவர்கள் இருப்பின் அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவர். சிறைகளிலிருந்தும் தெருவில் இருக்கும் குழுக்களிலிருந்தும் இதற்கானோரை அவர்கள் குறி வைப்பர்.
இதற்கான உதாரண நாடுகள் : டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், தாய்லாந்து.
5% சதவிகிதத்திலிருந்து அவர்கள் இருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களின் முயற்சி இருக்கும்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உணவில் ஹலால் உணவை அறிமுகப்படுத்துவது, சூப்பர் மார்க்கெட்டுகளில் ஹலால் உணவே இருக்க வேண்டும் என வற்புறுத்துவது ஆகியவற்றால் முஸ்லீம்களே இந்த உணவைத் தயார் செய்ய வேண்டும் என்று ஆவதால் அவர்களுக்கு இதில் வேலை வாய்ப்பும் தானாகவே கிடைக்கும்!
பிரான்ஸ், பிலிப்பைன்ஸ்,ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, டிரினிடாட் &டொபாகோ ஆகிய நாடுகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். இந்த நிலையில் அவர்கள் ஷரியத் சட்டத்தை அமுல் படுத்தும்படி அரசாங்கத்தை வற்புறுத்துவர். இதன் பிரதான நோக்கம் உலகெங்கும் ஷரியத்தை அமுல் படுத்துவது தான்!
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முஸ்லீம்களின் எண்ணிக்கை 10 % அல்லது அதற்கு அதிகமானோலோ அங்கு தங்களின் நிலையைப் பற்றிப் புகார் கூறி சட்டத்தை மீறுதல் ஆரம்பமாகும். பாரிஸில் கார்களை எரிப்பதைப் பார்க்கிறோம். முஸ்லீம் அல்லாத எந்த ஒரு செயலும் இஸ்லாத்தை எதிர்ப்பதாக ஆகி விடும். ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட பயமுறுத்தல்களும் கிளர்ச்சிகளும் இதற்கு உதாரணங்கள். முகம்மது பற்றிய கார்ட்டூன்கள், இஸ்லாம் பற்றிய திரைப்படங்களினால் ஏற்பட்ட வன்முறைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள். 10 % இஸ்லாமியர் உள்ள கயானா, இந்தியா, இஸ்ரேல், கென்யா, ரஷ்யா ஆகியவை இதற்கு உதாரண நாடுகளாகும்!
நன்றி : Truth Weekly Vol 87 Issue 4 Dated 10-5-2019
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில மூலம் :

Here’s how it works:
As long as the Muslim population remains around or under 2% in any given country, they will be for the most part be regarded as a peace-loving minority, and not as a threat to other citizens. This is the case in:
United States–Muslim 0.6%,
Australia –1.5%, Canada– 1.9%, China –1.8%, Italy–1.5%, Norway – 1.8%.
At 2% to 5%, they begin to proselytize from other ethnic minorities and disaffected groups, often with major recruiting from the jails
and among street gangs.
This is happening in: Denmark, Muslim–2%, Germany– 3.7%, United Kingdom–2.7%, Spain – 4%, Thailand– 4.6%.
From 5% on, they exercise an inordinate influence in proportion to their percentage of the population.
For example, they will push for the introduction of halal (clean by Islamic
standards) food, thereby securing food preparation jobs for Muslims.
They will increase pressure on supermarket chains to feature halal on their shelves – along with threats for failure to comply.
This is occurring in:
France– Muslim 8%, Philippines– 5%, Sweden– 5%, Switzerland– 4.3%, The
Netherlands–5.5%, Trinidad & Tobago– 5.8%.
At this point, they will work to get the ruling government to allow them to rule themselves(within their ghettos) under Sharia, the Islamic Law. The ultimate goal of Islamists is to establish Sharia law over the entire world.
When Muslims approach 10% of the population, they tend to increase lawlessness
as a means of complaint about their conditions.
In Paris, we are already seeing car- burnings. Any non Muslim action offends
Islam, and results in uprisings and threats, such as in Amsterdam , with opposition to Mohammed cartoons and films about Islam. Such tensions are seen daily, particularly in Muslim sections, in: Guyana– Muslim 10%, India– 13.4%, Israel–16%, Kenya– 10%, Russia–15%.
நன்றி : Truth Weekly Vol 87 Issue 4 Dated 10-5-2019
****
