கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! -1 (Post No.3196)

Consolidated B-24

Written by S NAGARAJAN

Date: 28 September 2016

Time uploaded in London:5-49 AM

Post No.3196

Pictures are taken from various sources; thanks.

 

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி; சிறிய கட்டுரைத் தொடர்

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! -1

 

ச.நாகராஜன்

 

உலகம் இரண்டு உலக மகாயுத்தங்களைச் சந்தித்து விட்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தை உலகம் தாங்க முடியவில்லை.

கோரம், கோரம், தாங்கமுடியாத கோரம். லட்சக் கணக்கில் கோரமான முறையில் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இன்னொரு யுத்தம் வந்தால் உலகம் என்ன ஆகும்? ஐயகோ! நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஆனால் உலகின் மூன்றாம் உலக மகா யுத்தத்திற்கான அடிப்படைக் களம் அமைக்கப்பட்டு வருகிறது – இஸ்லாம் மதத்தின் பெயரால்.

 

இது பற்றி ‘Before It’s News’ என்ற அமெரிக்க இணையதளத்தின் 26-9-2016 தேதியிட்ட இதழ் பல ஆதாரமான செய்திகளைப் பகுப்பாய்வு முறையில் தந்திருக்கிறது.

அதன் சாராம்சத்தைக் கீழே பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் பல வித வழிகளை மேற்கொண்டு தங்கள் ஆதிக்கத்தைப் ப்ல்வேறு நாடுகளிலும் நிலை நிறுத்த முயல்கின்றனர்.

 

முதல் வழி ஊடுருவல்!

 

ஊடுருவல்

 

இஸ்லாம் அல்லாத நாடுகள் உலகில் ஏராளம் உள்ளன. முஸ்லீம்கள் இவற்றிற்கு அதிக அளவில் செல்ல ஆரம்பித்தனர். இதனால் பண்பாட்டுப் பிரச்சினைகளும், பழக்க வழக்கம் மற்றும் மத வழிபாட்டுப் பிரச்சினைகளும் உருவாக் ஆரம்பித்தன. இவை வெளியில் அந்தந்த நாடுகளின் பெரும் பிரச்சினையாக் ஆகுமளவு வெடிக்க ஆரம்பித்தன.

 

முதலில் இந்த இடப்பெயர்ச்சி முஸ்லீம்களின் ஆதரவு நாடுகளில் ஆரம்பித்தன.

 

அங்கு  மனிதகுலத்தின் பெயரால் ‘பொறுத்துப்’ போக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். வாழு வாழவிடு என்ற கோஷத்தை முன் வைத்தனர்.

austrians_executing_serbs_1917

அங்கெல்லாம் இவர்களின் உத்தி இது:-

இஸ்லாம் ஒரு மிக்க அமைதியான மதம் என்றும் அமைதியைப் போற்றும் மதம் என்றும் சித்தரிக்கப்படும். இஸ்லாமியரைட் தவறாகப் புரிந்து கொண்டு மதவாத அடிப்படையில் அனைவரும் கொடுமைப்படுத்துகின்றனர் என்ற பிரச்சாரம் எழுப்பப்படும்.

உண்மையில் இஸ்லாம் ம்தவாத அடிப்படையிலான இனமே இல்லை என்றும் உலகினர், குறிப்பாகத் தாங்கள் இருக்கும் நாட்டினர் அப்படிச் சித்தரிக்கின்றனர் என்று கூக்குரல் எழுப்பப்படும்.

இஸ்லாமியர் அதிக அளவில் பிள்ளைகளைப் பெற ஆரம்பிப்பர். அவர்களது பிறப்பு விகிதம் அதிகரிக்கும். இஸ்லாமியரின் ஜனத்தொகை திட்டமிட்டு கூட்டப்படும்.

 

 

இஸ்லாம் ஒன்றே உண்மையான மதம் என்ற முழக்கத்தை இஸ்லாமியரிடையே மசூதிகள் பரப்பும் தாங்கள் குடியேறியுள்ள நாட்டின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் தூற்றி அவற்றை வெறுக்கும் மனப்பான்மையைத் தூண்டி விடும்.

தங்களை ஒதுக்குபவரை சட்ட ரீதியாக சமாளிக்கப் போவதாக சவால் விடும். வழக்குகள் தொடரப்படும்.

 

 

இஸ்லாம் அல்லாதவரிடையே பேரம் நடத்தி சமூக நல்லிணக்கம் வேண்டும் என்ற பேச்சு வார்த்தையும் கூடவே நடத்தப்படும்.

இந்த வகையில் உலகில் உள்ள நாடுகளில் எத்தனை நாடுகளில் இந்த ஊடுருவல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றா, இரண்டா? எத்தனை?

 

உண்மையில் பார்க்கப் போனால் உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் இந்த ஊடுருவல் முறை

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது!! இது தான் உண்மை!

இஸ்லாமிய சகோதரத்துவத்தை நிலை நிறுத்தி புகுந்த தேசத்தின் கலாசாரத்தை நீர்க்கச் செய்து ஷரியத் சட்டத்தை மிக மெதுவாக் ஆனால் உறுதியாகப் புகுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குர் ஆனின் அடிப்படையிலான ஷரியத், சிரா மற்றும் ஹதித் விதிகள் சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் நிராகரிக்கின்றன. மேலை நாடுகளின் உயிர் மூச்சான சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றை எதிர்ப்பவை இவை.

 

 

மிகப் பெரிய எழுத்தாளரான செர்ஜ் ட்ரிகோவிக், “ஜிஹாத் ஊடுருவலிலிருந்து தங்கள் தேசங்களைக் காப்பாற்ற முனையும் மேலை நாட்டு அறிவு ஜீவிகளை மறுப்பதானது உலக சரித்திரத்தில் மிகப் பெரும் நம்பிக்கை துரோகமாகும்” என்கிறார்.

 

(Serge Trifkovic: states : “ The refusal of the SWestern elite class to protect their nations from Jihadist infiltration is the biggest betrayal in history:)

 

நன்றி: : Before It’s News

– தொடரும்