
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 17 March 2019
GMT Time uploaded in London – 14-05
Post No. 6204
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
தமிழ் மறை எனப்படும் திருக்குறளைத் தந்த திரு வள்ளுவரிடம் 30 ++++ கேள்விகளைக் கேட்டவுடன் அவர் நறுக்கென்று மிகச் சுருக்கமாக அளித்த பதில்கள் இந்த மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.
முக்கிய விழாக்கள் – ஏப்ரல் 6 -யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, 13-இராமநவமி, ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு/விகாரி வருடம் பிறப்பு, (17- மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், 18-எதிர் சேவை, 19-கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்); 17- மஹாவீர் ஜயந்தி’; 19- புனிதவெள்ளி
பௌர்ணமி– 19; அமாவாசை– 4 ; ஏகாதஸி விரதம்-1, 15, 30
சுப முகூர்த்த தினங்கள்:- 1, 10, 12, 17, 18, 22, 26, 29




kalakshetra pictures.















