தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 232020 (Post No.7643)

Written by London Swaminathan

Post No.7643

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கடவுளர் கைகளில் உள்ள ஆயுதங்களைக் கண்டுபிடியுங்கள்

குறுக்கே

1. – இந்திரனின் ஆயுதம் (6 எழுத்து)

2. – விஷ்ணுவின் வில் (5)

4. – விஷ்ணுவின் சக்கரம் (5)

6. – அர்ஜுனனின் வில் (5)

7. – முருகனின் ஆயுதம் (2)

8. – சிவனின்/காளியின் ஆயுதம் (5) (இடப்புறம் செல்க)

கீழே

3. – ராமனின் வில் (6 எழுத்து)

5. (மேலே செல்க) – (4) சிவனின் வில்

9. (மேலே செல்க) – (6) கண பதியின் ஆயுதம்

subham