கபீர்தாஸ் வாழ்வில் நடந்த அற்புதங்கள்! (Post No.6484)

Written  by London swaminathan


swami_48@yahoo.com


Date: 3 June 2019
British Summer Time uploaded in London – 20-
52

Post No. 6484

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆதாரம்- கபீர்தாஸர், ஆசிரியர். கோ. கிருஷ்ணமூர்த்தி, தினமணி வெளியீடு,1945

1

கபீர்- பதினைந்தாம் நூற்றாண்டுக் கவிஞர், சமய குரு, ராமாநந்தரின் சீடர். இந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்பட்டார் என்பது பலர் நம்பிக்கை.

120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது.

2

கபீர் துணி விற்ற கதையும் பாடலும்

உண்மைக்குக் காலமில்லை.


3

லோயி காப்பாற்றப்பட்ட வரலாறும் கபீர் செய்த அற்புதமும்.

லோயி என்றால் கம்பளம்.

4

லோயியை கபீர் தோளில் தூக்கிச் சென்றவுடன் அவளை விருபியவன் கபீரின் காலில் விழுந்தது.

5

கமால் (அதிசயம்)கமாலி கதைகள்.

6

பிராமணனுக்கு புத்திமதி

7

அரசன் வீரசிங்கனுக்கு புத்திமதி


8

மன்னர் சிக்கந்தர் லோதியுடன் மோதல்

சைவா சமய நால்வரில் ஒருவரான அப்பர் போலவே துன்பாம் அனுபவித்து அற்புதங்கள் புரிதல்.

9

காசியில் இறக்காமல் மக்ஹரில் இறந்தது ஏன்?


 10

இறந்த பின்னர் அவர் உடல் மாயமாய் மறைந்து பூக்குவியல் மட்டும் மிஞ்சியது.

கபீரின் பாடல்கள் சீக்கிய மத நூலான ஆதிக்கிரந்தத்திலும் தென்னிந்தியாவில் சம்பிரதாய பஜனை பாடுவோரின் பஜனைப் பாடல் புத்தகத்திலும் இன்றும் உளது. இவர் இந்துசீக்கியமுஸ்லீம் மக்களால் கொண்டாடப்படுகிறார். இவரது பாடல்கள் தமிழ்ச் சித்தர் பாடல்களைப் போல இருக்கும்.