காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல (8795)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8795

Date uploaded in London – –10 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல. – என்பது ஒரு பழமொழி. இது போல மேலும் 6 காடு பற்றிய சுவையான பழமொழிகள் கட்டத்தில் உள்ளன. கண்டு பிடிக்கமுடியாவிட்டால் கீழே விடைகளைக் காண்க.

ஒரு முறை பழமொழியில் வரும் சொற்கள் மறுமுறை கட்டத்தில் இராது.; ஊகித்து அறிக

ANSWERS–

காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது

காடுவெட்டி நன்செய் பண்ணு மாடுகட்டி வைக்கோல் போடு

காட்டாற்று வெள்ளத்திற்கு அணை போட முடியுமா ?

காடு  வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ !

காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு

காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்

xxxx

BONUS PROVERB ; கொசுறு

காட்டாளுக்கு ஒரு முட்டாள், அடுப்பங்கட்டைக்கு ஒரு துடைப்பக்கட்டை

TAGS- காடு 

–subham–