காது பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post. 8626)

lizard ear ring
snake ear ring

காது  பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post. 8626)

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.காது இழந்தவர் கருத்து மிகுந்தவர்

2.காது காது என்றால் செவிடு, செவிடு என்கிறான்

3.காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான்

4.காது  அறுத்தாலும் அறுக்கும், பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு

5.காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்

6.காதுக்கு கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான் 

Tags –  காது, செவிடு, பழமொழி

–subham–