சருக்கரை பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8437)

Date uploaded in London – 1 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்-

1.சருக்கரை என்றால் தித்திக்குமா ?

2.சருக்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்தது போல

3.சருக்கரை  தின்று பித்தம் போகுமானால் , கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும் ?

4.சருக்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா

5.சருக்கரையும் மணலும் சரியா?

TAGS –சருக்கரை, பழமொழி

–SUBHAM–