Post No. 10,294
Date uploaded in London – – 3 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் Index 17; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -17
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அஹ: 8-17 -பகல்
அஹிதா: 2-36 சத்ருக்களும், எதிரிகளும்
அஹிம்சா 10-5 ஓருயிர்க்கும் தீங்கு செய்யாமை
அஹை துகம் 18-22 யுக்திக்குப் பொருந்தாதாய்
அஹோ 1-45 அந்தோ
அஹோ ராத்ரவித: 8-17 பகலையும் இரவையும் அறிந்தவர்கள்
அம்ச: 15-7 அம்சமே
அம்சுமான் 10-21 கதிர்களுடைய
xxxx
ஆ
ஆகாச ஸ்தித: 9-6 ஆகாயத்தில் நிலைத்து இருக்கிறதோ
ஆகாசம் 13-32 ஆகாயம்
ஆக்யாதம் 18-63 இயம்பப்பட்டது
ஆக்யாஹி 11-31 இயம்பும், சொல்லும்
ஆகச்சேத் 3-34 அடைதல்
ஆக தா : 4-10 அடைந்தார்கள்
ஆகமாபாயின: 2-14 தோன்றி மறையும் தன்மை
ஆச ரத: 4—23 கர்மம் செய்பவனுடைய
ஆச ரதி 3-21 செய்கிறானோ
ஆசரன் 3-19 அனுஷ்டிக்கிற, , பின்பற்றுகிற
ஆசார: 16-7 நன்னடத்தை, நல்லொழுக்கம்
ஆசார்ய 1-3 குருவே, ஆச்சார்யாரே
ஆசார்யம் 1-2 ஆசார்யரை
ஆசார்யான் 1-26 ஆசார்யர்கள், குரு
ஆசார்யா: 1-33 ஆசார்யார்கள் – குருக்கள் , குருமார்கள்
ஆசார்யோபாசனம் 13-7 குரு சேவை
ஆஜ்யம் 9-16 நெய்
ஆததாயின 1-36 – குற்ற வாளிகள் , கொடும் பாவிகள்
ஆட்ய: 16-15 பணக்கார
To be continued…………………………
27 words added in part 17 of Bhagavad Gita Words Index
To be continued………………………………………………..
tags- பகவத்கீதை , சொற்கள் Index 17, சம்ஸ்க்ருதம் கற்போம் -17, Gita Index 17