
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 May 2019
British Summer Time uploaded in London – 8-57 AM
Post No. 6467
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஜுன் 2019 காலண்டர்
ஜூன் 2019 காலண்டரில் கற்றோர், பெரியோர் பற்றி 30 பொன்மொழிகள் இடம்பெறுகினறன.
விடுமுறை நாள் – ஜூன் 5-ரமதான்
ஏகாதஸி விரத நாட்கள்-13, 28/29
அமாவாஸை-3;
பௌர்ணமி-17;
முஹூர்த்த நாட்கள்—6, 13, 4, 20, 23
ஜூன் 1 சனிக் கிழமை
படனாத் பண்டிதோ பவேத் – கஹாவத்ரத்னாகர்
படிக்கப் படிக்க அறிவாளி ஆகலாம் (படிப்பதுதான் ஒருவனை அறிவாளி ஆக்கும்)

















