

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7550
Date uploaded in London – 8 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகில் 43, 000 வகை சிலந்திப் பூச்சிகள் (Spiders) உள்ளன. பெரிய,
முடியுள்ள , அமெரிக்க கண்ட சிலந்திகளை டரண்டுலா (Tarantula)
என்பர்.
சிலந்திகளை வளர்க்கும் பைத்தியங்கள் அவைகளில்
அபூர்வமானவற்றை 300 டாலர் கொடுத்து வாங்குகின்றனர்.
நான் தினமணி கதிரில் 2-8-1992ல் எழுதிய கட்டுரையை
இணைத்துள்ளேன்.






