தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 12319 (Post No.6187)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 12 March 2019


GMT Time uploaded in London –21-12


Post No. 6187

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

3. = புகழ் என்பதன் எதிர்ப்பதம்

4. = கருடன்

7. – மதுரை /ஆண்டிப்பட்டியில் ஓடும் நதியின் குறுக்கே கட்டப்பட்டது

8.  உள்ளத்தில் பொய்மை

9.-மும்பை, சென்னை, டில்லி போல பெரிய ஊர்

11. தவம் செய்தால் இறைவன் கொடுப்பது

12. -எரி

13. – பனைமரத்திலிருந்து இறக்குவது; குடித்தால் போதை

14.– மதுரையில் இரவு நேரத்திலிருந்த கடைகள்

16.– பெண்கள் ரகசியத்தை மறைக்கையில்  வியப்புடன் கிண்டல் செய்யும் சொல்

17.– பெருமை மிகு

18. –  எல்லா சுவைகளுடனும் போடும் தமிழ் உணவு

19.– ஏழ்மை

20.– எதிரி

xxxxx

கீழே

1.– பால்தரும் பசுக்கள்

2. விரதம் முடிந்து சாப்பிடும் சாப்பாடு

3. – சந்தோஷம்

6.– பூமி

5.ஆண்டிப் பட்டி வருஷ நாட்டு மலையில் உற்பத்தியாகும் ஆறு

10. – பாலத்தில் ஓடும் வண்டியின் சர்வீஸ்

11. – இந்த மாட்டை இழுக்க மட்டுமே பயன்படுத்தலாம்

12. – காடுகளில் பொறுக்கப்படும் விற்கு குச்சிகள்

15. – உரை வகை; பதவுரையோடு வினா எழுப்பி விடை காணும் உரை

16. – கருப்பு நிறம்

18. – வெட்டு

20.பண்பு – நல்ல குணம், பழக்க வழக்கம்

–subham–