எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக்கொள்; சீப்பு கண்ட இடத்தில் வாரிக்கொள் (Post.8815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8815

Date uploaded in London – –15 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக்கொள்; சீப்பு கண்ட இடத்தில் வாரிக்கொள் —-

மேலும் 5 எண்ணெய்ப் பழமொழிகளைக் கண்டுபிடி; ஒருமுறை வந்த சொல், மறுமுறை கட்டத்தில் வராது ; ஊகித்து அறிக:-

Answers

1.எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல

2.எண்ணெய்க் குடமும் வெறுங்குடமும் முட்டினால் எதற்குச் சேதம் ?

3.எண்ணெய் போக முழுகினாலும்  எழுத்துபோகத் தேய்ப்பாருண்டோ?

4.எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ ?

5.எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ, வெறுங் குடம் உடைந்தாலும் ஐயோ

xxx

Bonus proverb

எண்ணெய்க் குடத்த்திலே பிடுங்கி எடுத்தாற் போல

tags- எண்ணெய் , குடம், திரி, சீப்பு