
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9170
Date uploaded in London – –21 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராகங்கள் தொடரில் சில புதிய ராகங்கள்!
ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!
ச.நாகராஜன்

12 ராசிக்குரிய ராகங்கள்!
- மேஷம் – ஷண்முகப்ரியா
- ரிஷபம் – ஸ்ரீராகம்
- மிதுனம் – மாளவம்
- கடகம் – ஹிந்தோளம்
- சிம்மம் – வசந்தா
- கன்னி – பூபாளம்
- துலாம் – நாதநாமக்ரியா
- விருச்சிகம் – கரகரப்ரியா
- தனுசு – சாரங்கா
- மகரம் – பைரவி
- கும்பம் – சங்கராபரணம்
- மீனம் – பங்காளா
*

கல்யாணத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பாட வேண்டிய ராகங்கள்
நிச்சயதார்த்தம் – கானடா, அடாணா, பியாக்கடை
மாப்பிள்ளை அழைப்பு – கல்யாணி, சங்கராபரணம்
ஜானவாசம் – தோடி, காம்போதி, கரகரப்ரியா
ஊஞ்சல் – ஆனந்தபைரவி
சடங்குகள் – கேதாரம், பூபாளம், லஹரி
முகூர்த்த நேரம் முன்பு – நாட்டைகுறிச்சி
முகூர்த்த நேரம் – தன்யாசி, நாராயணி
தாலி கட்டியவுடன் – ஆனந்த பைரவி
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பாடல் – சைந்தவி
*

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் நவக்ரஹ கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
அதில் வரும் ராகங்கள் வருமாறு:-
சூர்யமூர்தே நமோஸ்துதே – சூரியன் -சௌராஷ்டிரம்
சந்த்ரம் பஜ மானஸ – சந்திரன் -அசாவேரி
அங்காரக மாஸ்ர யாம் யஹம் – செவ்வாய் – ஸுரடி
புதம் ஆஸ்ரயாமி ஸததம் – புதன் – நாடகுரஞ்சி
ப்ரஹஸ்பதே தாராபதே – குரு – அடாணா
ஸ்ரீ சுக்ர பகவந்தம் சிந்தயாமி – சுக்ரன் – பரஸ்
திவாகரதனுஜம் சனைஸ்சரம் – சனி – யதுகுலகாம்போஜி
ஸ்மராம்யஹம் சதா ராஹும் – ராகு – ரமா மனோஹரி
மஹாசுரம் கேதுமஹம் – கேது – ஷண்முகப்ரியா (சாமரம் என்ற பெயரும் உண்டு)
*
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் அவர்கள் இயற்றியுள்ள 11 கமலாம்பிகா நவாவர்ண கீர்த்தனைகளும் அவற்றின் ராகங்களும் வருமாறு:
- கமலாம்பிகே – தோடி
- கமலாம்பா சம்ரக்ஷது – ஆனந்தபைரவி
- கமலாம்பாம் பஜரே – கல்யாணி
- ஸ்ரீ கமலாம்பிகயம் – சங்கராபரணம்
- கமலாம்பிகாயை – காம்போஜி
- ஸ்ரீ கமலாம்பா பரம் – பைரவி
- கமலாம்பிகயாஸ்தவ – புன்னாகவராளி
- ஸ்ரீ கமலாம்பிகயம் – ஸஹானா
- ஸ்ரீ கமலாம்பிகே – கண்ட ராகம்
- ஸ்ரீ கமலாம்பா ஜயதி – ஆஹிரி
- ஸ்ரீ கமலாம்பிகே – ஸ்ரீ
***


tags– ராசி, ராகம், நவக்ரஹ கீர்த்தனை,