
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9174
Date uploaded in London – – 22 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் -18
Kattukutty
கடவுளே,
எதையும் தாங்கும் இதயம் எனக்கு வேண்டாம்,
இதயம் தாங்கும் எதையும் கொடு,
வாழ்க்கை வலி தாங்க முடியவில்லை…….
WHAT IS WINNING ATTITUDE
THREE ANTS SAW AN ELEPHANT COMING……..
ANT-1 WE WILL KILL HIM
ANT-2. WE WILL BREAK HIS LEGS
ANT-3. FORGIVE HIM, HE IS ALONE, AND WE ARE THREE!!!
உலகத்திலேயே திவாலாக்க முடியாத ஆசாமி யார் தெரியுமா்???
BEGGER
கருப்புக் கோழி வெள்ளை முட்டைதான் இடும்
கவிதை “கள்”
சாராயம் நீ சாப்பிட்டால் உன் வயதை தோராயமாக கடவுளால்
கூட கூற முடியாது.
கலக்கல் உண்டால் வி (ல)க்கல் ஆகிவிடுவாய் !!!
மில்லி உனக்கு கொள்ளி…..
நீ தினமும் பட்டை அடுத்தால் உன் குடும்பம் மொட்டையடிக்கும்!
நீ “பீர்” பருகினால் உயிர் வாழ “கீர்”வேலை செய்யாது !!!
ஒவ்வொரு நாளும் நீ அருந்தும் ஒயின்,
யமதர்ம ராஜனுக்கு “கெயின்” !!!
“ஜின்” நீ பருகினால்உன வாழ்க்கையை முடிக்கத்
தேவையில்லை “கன்”…..
உண்மைக் காதல் எனபது “பேய்” மாதிரி………
எல்லோரும் அதைப்பற்றி பேசினாலும் யாரும் அதை பார்த்ததே
இல்லை !!!
வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்…….
பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலே போய்விடுகிறது!!!
PSYCHOLOGIST SAY
- IF A PERSON LAUGHS TOO MUCH EVEN FOR STUPID THINGS, HE IS LONELY AND DEEP INSIDE.
- IF A PERSON SLEEPS ALONE HE IS SAD.
- IF A PERSON SPEAKS LESS, BUT SPEAKS FAST,HE KEEPS SECRET.
- IF SOMEONE SAYS, I CANT CRY, HE IS WEAK.
- IF A PERSON EATS IN AN ABNORMAL MANNER HE IS WEAK.
- IF SOMEONE CRIES FOR LITTLE THINGS, HE IS INNOCENT AND SOFT HEARTED.
- IF SOMEONE BECOMES ANGRY OVER SILLY OR PETTY THINGS, IT MEANS HE NEEDS LOVE.
மனிதா நினைவு கொள்
பூமியே வாடகை வீடு தான்.
எல்லோரும் ஒருநாள் வீட்டை காலி செய்துதான் ஆக வேண்டும்.
உன்னிடம் அடுத்தவரைப் பற்றி குறை கூறுபவர், உன்னைப் பற்றியும்
மற்றவரிடம் குறை கூறுவார்……..ஜாக்கிரதை !!!
XXX
IF AN APPLE A DAY KEEPS DOCTOR AWAY,
I WONDER WHAT WILL HAPPEN WHEN A DOCTORS
WIFE EAT AN APPLE A DAY??
XXX
WHEN YOU NEED AN “ADVICE” EVERYBODY IS READY
TO HELP YOU.
WHEN YOU NEED A “HELP”, EVERYBODY GIVES YOU ONLY ADVICE.
XXX

SOME HUSBANDS HOLD WIFE ‘S HAND IN MALLS,
IF THEY LEAVE THEIR HANDS, SHE WILL GO TO SHOPPING!!!!
XXX
கோடம்பாக்கம் –
ஏராளமான படங்கள் ஷூட்டிங் செய்யப்படும் இடம்.
அப்படியே ஒன்றிரண்டு நடிகைகளையும், நடிகர்களையும்
ஷூட்டிங் செய்தால் நன்றாக இருக்கும்.
XXX
மனிதன், தான் ஆயுளோடு நீண்ட நாட்கள் இருக்க ஆசைப்படுகிறான்
ஆனால் அதே சமயம் வயோதிகத்தைக் கண்டும் பயப்படுகிறான்.
ஆக மனிதனைப் போல் ஒரு முட்டாள் உண்டா உலகினில்???
XXX
எல்லோருக்கும் தலையாட்டுகிறவன்,
ஒரு விஷயத்தைச் சொன்னால்,
அது தலையாட்டுகிற மாதிரி இருக்காது்
XXX
A MOTHER IS ALWAYS A MOTHER
SHE NEVER STOPS WORRYING ABOUT HER CHILDREN,
EVEN WHEN THEY ARE ALL GROWNUP AND HAVE CHILDREN
OF THEIR OWN !!!!
XXX
உனக்காக சிரிக்கும் உதடுகளை விட, உனக்காக கண்ணீர் சிந்தும்
கண்களை நேசி். அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்.
***

tags- நவீன, ஞான மொழிகள்18