கடைகள் பற்றிய ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8468)

coconut breaking in front of Ratha Yatra in East ham,London

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8468

Date uploaded in London – 7 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

1.கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைத்தாற்  போல

2.கடைக்குப் போக கன்னிக்குப் போக

3.கடைக்கு கடை ஆள் இருப்பார்கள்

4.கடையிலுள்ள வெல்லம்  கோவிலிலுள்ள லிங்கத்துக்கு நைவேத்தியம்

5.கடையில் அரிசிக் கஞ்சிக்கு உதவுமா?

tags –கடைகள் ,பழமொழி

சருக்கரை பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8437)

Date uploaded in London – 1 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்-

1.சருக்கரை என்றால் தித்திக்குமா ?

2.சருக்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்தது போல

3.சருக்கரை  தின்று பித்தம் போகுமானால் , கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும் ?

4.சருக்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா

5.சருக்கரையும் மணலும் சரியா?

TAGS –சருக்கரை, பழமொழி

–SUBHAM–

கொழுக்கட்டை பற்றிய 4 பழமொழி கண்டுபிடியுங்கள் (Post No.8314)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8314

Date uploaded in London – 9 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சொல், மற்ற பழமொழிகளில் இருந்தாலும், கட்டத்தில் திரும்ப எழுதப்படவில்லை . இத்துடன் பிரசுரமாகும் படங்கள் கொஞ்சம் துப்புத் துலக்க உதவலாம். கீழே விடைகள் உள .

விடைகள் :-

1.கொழுக்கட்டைக்குத்    தலையும் இல்லை குறவனுக்கு (கோயிலாண்டிக்கு , குடியனுக்கு) முறையும் இல்லை

2.கொழுக்கட்டைக்குத்   தலை பார்த்து கடிக்கிறார்களா ?

3.கொழுக்கட்டை சுட்டு உறவாடுகிறதா ?

4.கொழுக்கட்டை  தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு  தட்சிணை .

TAGS  — கொழுக்கட்டை, பழமொழி

—SUBHAM—

4 தவளை / தேரை பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No. 8236)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8236

Date uploaded in London – 24 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.தேரை மோந்த தேங் கா ய் போல

2.தேரை வால் போல சுத்த சூனியமாச்சுது

3.நுணலும் தன் வாயா ல் கெடும்

4.தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதன் தேனை உண்ணாது

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags — தவளை ,தேரை , பழமொழி

–subham–

4 அணில் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No. 8232 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8232

Date uploaded in London – 23 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.அணில் கொப்பிலும் ஆமை கிணற்றிலும்

2.அணில் நெட்டியா தென்னை சாயும் ?

3.அணிற்பிள்ளையின் தலை மீது அம்மிக்கல்லை வைத்தது போல

4.அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ; ஆண்டிச்ச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

-subham–

பூசணிக்காய் பற்றிய 2 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8029)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8029

Date uploaded in London – 23 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பூசணிக்காய் பற்றிய 2 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ; விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.விடை :–

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல

பூசணிக்காய்க்கும் புடலங்கா ய்க்கும் வித்தியாசம் தெரியா மல் பேசுகிறாய்

கத்தரிக்காய் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8024)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8024

Date uploaded in London – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கத்தரிக்காய் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ; விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விடை :–

1.கத் தரிக்காய் வாங் கப் பூசணிக்காய்  கொசுரா ?

2.கத்தரிக்காய் விரை சுரை யாய் முளை க்காது .

3.கத்தரிக்காய் சொத்தை என்றால் , அரி வாள்  மணை  குற் றம் என்கிறாள்.

தேன் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8018)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8018

Date uploaded in London – 21 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தேன் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்.

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடைகள்

தேனு க்கு ஈ யைப் பிடி த்து விட வேண்  டுமா?

தேனை வழி க்கி றவன் புறங்  கை யை நக்க மாட் டா  னா?

தேனில் விழு ந்த ஈ போல  தவிக்கிறான்’

 tags —-  தேன் ,  பழமொழி

பாம்பு பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.7999)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7999

Date uploaded in London – 18 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாம்பு  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாம்பு  என்றால் படையும் நடுங்கும்

பாம்பின் கால் பாம்பறியும்

பாம்பு என்று தாண் டுவதா, பழுது என்று மிதிப்பதா?

tags –   பாம்பு,  பழமொழி

அரிசி பற்றிய இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.7994)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7994

Date uploaded in London – 17 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அரிசி பற்றிய இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அரிசி சிந்தி னால் அள்ளி விட  லாம், வார்  த்தை சிந்தினால் வார முடியுமா ?

அரிசி என்று அள்ளிப் பார்ப் பாருமில்லை, , உமி என்று ஊதி ப் பார்ப்பாருமில்லை.

tags — அரிசி , பழமொழி