புளிய மரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8501

Date uploaded in London – 13 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ANSWERS–

1.புளி எத்தனை தூக்கு , ஒரே தூக்கு

2.புளித்த காய்க்குப் புளி புகுத்துவாயோ

3.புளியும் ஓடும் போல ஒட்டாமலிருக்கிறது

4.பேய்க்கு வாக்குப்பட்டால் புளிய மரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்

5.புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்

Tags – புளி, புளிய மரம், பழமொழி